கரோனாவால் பாதிக்கப்பட்டு அடுத்து ஹார்ட் அட்டாக். இதை சொல்வதில் என்ன தயக்கம். உடல்நலக்குறைவால் இறந்தார்னு செய்தி.
இன்னமும் கரோணா இல்ல, தடுப்பூசி போடாதீங்க, மாஸ்க் போடாதீங்க என்னும் கும்பலை பின்பற்றுவோரை "பயமுறுத்தித்தான்" கரோணா தடுப்பூசி போட வைக்கனும். வேறு வழியில்லை.
#COVID19
குரல் உணர்ந்த 10 மாதத்தில், தந்தையையே இழந்த குழந்தைக்கு இதைவிட மோசமான வலி இனி வரும் நாளில் இருக்காது.
3 மாத முத்தை வயிற்றில் சுமக்கும் சிப்பிக்கு, கண்ணாளன் இல்லாததை விட வெறுமை வேறேதும் இருக்காது.
இதை கண்டு விட்டு வெறும் செய்தியாக மட்டும் பதிவு செய்வதை விட கொடுமை வேறு கிடையாது
தமிழ்நாட்டை விட்டு வெளிய போகனும்னா இந்தி கத்துக்கனும் னு சொல்றது சரினா,
தமிழ்நாட்டுகுள்ள வரவனுங்கள தமிழ் கத்துக்கிட்டு வாடானு நம்ம சொல்றதும் தப்பில்லையே..🥰
RT if you agree 🔃
#StopHindilmposition