மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு. @ActorVijay அவர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பதவியேற்றதும் தாங்கள் கையெழுத்திட்டுள்ள அறிவிப்புகளையும் வரவேற்கிறேன்.
எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. அதெல்லாம் இருக்கு. மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும்.
ஐந்து ஆண்டுகளாக, கோவிட், வெள்ளம் போன்ற பல பிரச்சினைகளையும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனையையும் சமாளிச்சுதான் நாங்க எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றினோம்.
'ரூபாய் 10 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு, கஜானாவைத் துடைத்து விட்டுச் சென்றுள்ளது கடந்த அரசு' - என்ற குற்றச்சாட்டை முதல் உரையிலேயே சொல்லி இருக்கீங்களே… அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழ்நாட்டின் கடன் அளவு இருக்கிறது.
தமிழ்நாடு அரசின் நிதிநிலை பற்றி கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்லயே தெளிவா நாங்க சொல்லிட்டோம். அது உங்களுக்குத் தெரியாதா? அதுக்குப் பிறகுதான நீங்க பல வாக்குறுதிகளை மக்களுக்குக் கொடுத்தீங்க? உங்களுக்கு வாக்களித்த மக்களை மீண்டும் ஏமாற்றி திசைதிருப்பாதீங்க!
“நடைமுறைக்கு சாத்தியமானதை மட்டுமே வாக்குறுதிகளாக அளிக்கிறேன்” எனக் கூறி ஆட்சிக்கு வந்துள்ள நீங்கள் இப்போதுதான் அரசு நிர்வாகத்துக்குள் அடியெடுத்து வைக்கிறீர்கள். கூடிய விரைவில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றலாம் எனும் நுணுக்கங்களையும் எங்களைப் போலவே நீங்களும் நிச்சயம் கற்றுக்கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். வாக்களித்த மக்களோடு, நானும் அதையே எதிர்பார்க்கிறேன்.
தங்களின் ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் தொடர மீண்டும் எனது வாழ்த்துகள்!
மருத்துவர்களும் அரசும் விஜய்க்காக நெரிசலில் சிக்கியவர்களின் உயிர் காப்பாற்றப் போராடிக்கொண்டிருக்கின்றனர். ஆனால் விஜயின் கட்சி, அது பிஸ்கெட் போட்டு வளர்க்கும் மீடியா புரோக்கர் கும்பல் விஜய் இமேஜை காப்பாற்றப் போராடிக்கொண்டிருக்கின்றனர். ரியல் பிணந்தின்னிகள்!
What a Speech!! Clearly expressed and explained our Tamil Sentiments.
Thank you @madversity sir. 👏🙏
This is how every Tamil people must stand up for our Identity.
Respect and Protect your Identity.
Don't be a Sanghi.
"All the 5 years what will 40 MP's do?"
Let me answer this question.
1. முதலில் 5 ஆண்டுகளே தேவையில்லை. திமுக கூட்டணி 40/40 வென்றதின் மூலம் முதல் நாளிலேயே பாஜகவின் முதுகெலும்பை உடைத்திருக்கிறது.
2. இந்த 40 இடங்களை பாஜக கூட்டணிக்கு கிடைக்காமல் செய்ததின் மூலம் இனி சாதாரண மெஜாரிட்டிக்கே தீவிர ஹிந்துத்துவ எதிர்ப்பாளர்களான சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் ஆதரவை கையேந்தும் நிலைக்கு கொண்டு வந்துள்ளது.
3. இனி ஒவ்வொரு சட்ட மசோதாவையும் தான்தோன்றித் தனமாக கொண்டு வந்து நிறைவேற்றிட முடியாது. அது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராக இருந்தால் கூட்டாளிகளே எதிர்ப்பார்கள் எனும் அச்சத்தை உருவாக்கி உள்ளது.
4. இனி விவசாயிகள் போராட்டம் நடந்தால், அதை அயல்நாட்டு சதி என்றோ, நம் நாட்டு விவசாயிகளை அந்நியக் கைக்கூலிகள் என்றோ எகத்தாளம் பேசிட முடியாது. உங்களது கூட்டணித் தலைவர்களும், அமைச்சர்களுமே நேரில் சென்று ஆதரவு தருவார்கள்.
5. சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த மாட்டோம் என இனிமேல் முழங்க முடியாது. நிதிஷ்குமாரின் வாக்குறுதி அது.
5. இஸ்லாமியர்களுக்கு என தனியாக இடஒதுக்கீடு தர முடியாது என திமிராக பேச முடியாது. சந்திரபாபு நாயுடு அதை தனது தேர்தல் வாக்குறுதியாக தந்துள்ளார். அதை அவர் தருவார். நீங்க வாயை மூடிகிட்டு வேடிக்கைப் பார்த்தாக வேண்டும்.
6. மாநில அரசுக்கான நிதி பங்கீடுகளை முறைப்படி செய்ய வைக்க எதிர்கட்சிகளுக்கு வழி கிடைத்துள்ளது.
7. அசைக்கமுடியாத கற்கோட்டை என நீங்கள் முழங்கிய உத்திரபிரதேசத்தையே பிரித்துப் போட்டாகி விட்டது. பிரம்மாஸ்திரம் என நீங்கள் நம்பிய ராமர் கோவில் அரசியலை அதே அயோத்தியிலேயே முறித்துப் போட்டாகி விட்டது.
8. Delimitation, 800 புதிய நாடாளுமன்ற இடங்கள், மாநில அரசுகளை வெறும் மாவட்டங்களாக அதிகாரம் குறைப்பு, ஒரே நாடு ஒரே சங்கு போன்ற எந்த விளையாட்டையும் இனி கனவிலும் நினைத்துப் பார்த்திட இயலாது.
9. அரைச்சங்கித்தனம் ஏதுமின்றி பாஜகவை உறுதியாக எதிர்த்து நின்றால் 100% மக்கள் ஆதரவு கிடைக்கும் என்பதை ஒரு தென்கோடி மாநிலத்தில் இருந்து எங்கள் தலைவர் மீண்டும் நிரூபித்து உள்ளார். இந்தியா முழுவதும் உள்ள மாநிலக் கட்சிகளுக்கு மதச்சார்பற்ற ஜனநாயகத்தின் மீது புதிய நம்பிக்கையை ஊட்டியுள்ளார்.
10. தமிழ்நாட்டின் இந்த 40/40 வெற்றி தான் 10 ஆண்டுகளாக தறிகெட்டு ஓடிய ஹிந்துத்துவா வண்டியிலிருந்து அச்சாணியைப் பிடுங்கியுள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
தேர்தலில் வெற்றி பெற்றவர்களை கேலி செய்வது, வாக்களித்த மக்களை இழிவு செய்வது என இதே போன்ற ஆணவப் பேச்சுகள் இருக்கும்வரை தமிழ்நாட்டில் உங்கள் இடம் பூஜ்யம்தான்.
பாஜக ஏன் வரவே கூடாது?
தமிழ்நாட்டின் பலத்தைக் குறைக்கும் மோடியின் அப்பட்டமான சதித்திட்டம்.
இப்போது விழித்திருக்காவிட்டால் எப்போதும் விடியல் இல்லை.
பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டுக்கு ஏற்படப் போகிற பாரதூரமான பாதகம் – தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் இந்தியாவின் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்துவது.
தமிழ்நாடு உள்பட மக்கள் தொகையைச் சிறப்பாகக் கட்டுப்படுத்திய மாநிலங்களைத் தண்டிப்பதற்கு போடப்பட்டிருக்கிற அச்சாரம்.
புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் 888 பேர் அமரக்கூடிய வகையில் மக்களவை இருக்கைகள் போடப்பட்டிருப்பது நம் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கிற கத்தி.
மக்கள்தொகை கட்டுப்பாட்டைச் சிறப்பாகக் கடைப்பிடித்துள்ள மாநிலங்களுக்குத் தண்டனையும் - கடைப்பிடிக்காத மாநிலங்களுக்கு இரு மடங்காக தொகுதிகளை உயர்த்துவதும் என்ன நியாயம்? சிறப்பாகச் செயல்பட்டதற்காக நம்மை தண்டிப்பது ஜனநாயகத்துக்கு ஆபத்து இல்லையா!?
தமிழ்நாட்டின் கோரிக்கைகளை, உரிமைக்குரலை இப்போதே மோடி அரசு மதிப்பதில்லை. அடிப்படை உரிமைகளுக்காகக்கூட உச்ச நீதிமன்றத்தை ஒவ்வொரு முறையும் நாடும் நிலைக்குத் தள்ளப்படுகிறோம்.
இதில், மக்களவையில் நமது பிரதிநிதித்துவம் மேலும் குறைந்தால், தமிழர்களை பா.ஜ.க. அரசு செல்லாக் காசாக்கி விடும்! வரிப்பகிர்வில் ஏற்கெனவே பாரபட்சமான அநீதியைச் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். அரசியல் உரிமைகளைப் பறித்து, தமிழ்நாட்டின் அறிவார்ந்த குரலை ஒடுக்கி, இரண்டாம் தரக் குடிமக்களாக்கும் சர்வாதிகார மோடி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம்.
மோடியின் பா.ஜ.க.வுக்கு வாக்களிப்பதற்கும், எடப்பாடி பழனிசாமியின் அ.தி.மு.க.வுக்கு வாக்களிப்பதற்கும் வித்தியாசம் ஒன்றும் இல்லை. ஒருவரும் வெற்றிபெற மாட்டார்கள்.
மக்களவையில் தமிழ்நாட்டின் பலத்தைக் குறைக்க மாட்டேன் எனத் தேர்தலுக்காகப் பொய்யாகக் கூட மோடி வாக்குறுதி கொடுக்க மாட்டார். இத்தனை வெளிப்படையாகத் தமிழ்நாட்டை அழிக்க நினைக்கும் பா.ஜ.க.வையும், அவர்களின் மறைமுகக் கூட்டாளிகளான அ.தி.மு.க.வையும் புறக்கணிப்போம்!
பாசிசத்தை வீழ்த்த - ஜனநாயகத்தையும் தமிழ்நாட்டையும் காக்க #Vote4INDIA!
கோவையில் கூடிய கூட்டம் தில்லியில் ஏற்படவுள்ள நல்ல மாற்றத்திற்கான அடையாளம்!
அமைதியை விரும்பும் கோவைக்குள் கலவரக் கட்சியான பாஜக நுழையலாமா?
தொழில் வளர்ச்சி போய்விடாதா? நிறுவனங்களை நிம்மதியாக நடத்த முடியுமா?
கோவைக்கு வரவிருந்த மிகப்பெரும் தொழில்திட்டத்தை மிரட்டி குஜராத்துக்கு அனுப்பியது பாஜக! கோவை மேல் ஏன் இத்தனை வன்மம்?
தமிழ் - தமிழ்நாடு பிடிக்கும் என்று பிரதமர் பேசுவதெல்லாம், போலிப்பாசம்! வெறும் வெளிவேடம்!
மக்களோடு மக்களாக வாழ்ந்து, கழகத்தின் கொள்கை உடன்பிறப்பாக My dear brother @RahulGandhi அவர்கள் உருவாக்கியிருக்கும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வாக்குறுதிகள் நிறைவேற #Vote4INDIA!
PTR Strikes again, this time @ECISVEEP gets belt treatment for being biased,farce and incompetent.
Please spread this as much as possible so that people understand what is at stake in this election, rather second freedom fight against Fascist BJparty #NoVoteToBJP#Vote4INDIA
Evidently it is part of the Finance Minister’s job under the BJP Union government to purvey fake news — toxic disinformation pure and simple, aided and abetted by a Tamil newspaper.
Dad jokes என்றொரு genre of jokes. predictable, cringe, unoriginal, மொக்க jokes எல்லாம் dad jokes என்றழைக்கப்படும். ஒருத்தன் மீனை பார்த்து மணி சொன்னானாம். ஏன்னா மீன்ல தான் முள் இருக்குல்ல. போன்ற ஆதிகாலத்து ஜோக்குகள் dad jokes.
எத்தனை அதிகார அத்துமீறல்கள் வந்தாலும், அவதூறுகளைப் பரப்பினாலும் அத்தனையும் எதிர்கொள்ள கருத்தியல் நேர்மை நம்மிடம் உள்ளது. எதிர்கால நம்பிக்கை ஒளிக்கீற்று தோழர் மதி. 👏👏💐
முழுமையா கேளுங்க.
உழைக்க ஓர் இனம் - உண்டு கொழுக்க ஓர் இனம் என மனுவாதிகள் கோலோச்சிய காலத்தில் 'எல்லார்க்கும் எல்லாம்' எனச் #சமூகநீதி காக்க உருவானதுதான் திராவிடப் பேரியக்கம்.
'சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியை மட்டும் கொடுத்து விடாதே' என்பதை நொறுக்கி, கல்விப்புரட்சியை உருவாக்கிய ஆட்சி திராவிட இயக்க ஆட்சி.
நிலவுக்குச் சந்திரயான் விடும் இந்தக் காலத்திலேயே சனாதனம் இப்படியொரு தலைப்புச் செய்தியைப் போடுமானால், நூறு ஆண்டுகளுக்கு முன் என்ன ஆட்டம் ஆடியிருக்கும்? எளியோர் நிலை எப்படி இருந்திருக்கும்? இன்னமும் அந்த வன்மம் மறையவேயில்லை!
#தினமனு-வுக்கு எனது வன்மையான கண்டனங்கள்!
Tamil Nadu alone accounts for almost half of all female M.Phil enrolments in India.
Tamil Nadu: 5,007
WB: 963
Delhi: 764
Kerala: 745
UP: 381
...
Gujarat: 177
#HigherEducation#TamilNadu
https://t.co/c6XPiVK1QG
பேனா சிலை உடையவில்லை. அறைகலன்தான் (ஃபர்னிச்சர்தான்) உடைந்து விட்டது.
"உடைந்து விட்டது" என்பதை தம்பிகளுக்கு எடுத்துக் காட்டியிருக்கிறேன். அவ்வளவே.
உடைத்த பெருமை என்னைச் சேராது!
TN Fiscal measures surged last year after 7 yrs of decline, & will again this year!
I ALSO have a duty to expose (as a cultist) a newspaper owner who says Tamils standing up for Tamil Nadu are "politically motivated rabble rousers"
Who fits the "abusive, derisive, troll" label?