@Narayanan3@parasuramaan1 கடவுள் எனும் கல் எக்காலத்திலும் யாரையும் காப்பாற்றாது.
படையெடுப்பில் தன்னை காத்துக்கொள்ள வழியில்லாமல் குளத்திற்குள் குதித்த கடவுள், தன்னை காப்பாற்றுவார் என நம்புவது மடமையின் உச்சம்.
An RTI request has revealed the number of inscriptions held by @ASIGoI by language - Tamil 38000, Kannada 12000, Telugu 12000, Sanskrit 11000, Hindi 200, Malayalam 150. https://t.co/kwoea7MrLu
உலகமெல்லாம் சுற்றி விட்டேன் ஆனால் இந்தி தெரியாததால் என் வீட்டு வாசலில் நிற்கும் குர்காவிடம் பேச முடியவில்லை.
-S.V.சேகர்
இந்தி தெரியாத நீ உலகமெல்லாம் சுற்றி வந்து விட்டாய்,
இந்தி தெரிந்த குர்க்கா உன் வீட்டு வாசலை விட்டு வெளியே போக முடியல.
#TNAgainstHindiImposition