நமது @WTLFoundation தொடர்பான பணிகளில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு தீவிரமாகச் செயல்பட்ட, பல்லடத்தைச் சேர்ந்த அன்புச் சகோதரர் திரு. தினேஷ் ஆறுமுகம் அவர்கள், சாலை விபத்தில் உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியும், வருத்தமும் அளிக்கிறது.
தனது துடிப்பான செயல்பாடுகளால் அனைவரின் அன்பையும், கவனத்தையும் பெற்றிருந்த இளைஞர், இத்தனை இளம் வயதில் நம்மை விட்டுப் பிரிந்தது, மிகவும் துரதிருஷ்டவசமானது.
இந்தக் கடினமான நேரத்தில், சகோதரர் திரு. தினேஷ் ஆறுமுகம் அவர்கள் பெற்றோர்கள், மனைவி, குழந்தை மற்றும் உறவினர்களுக்கு, ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா இறைவன் திருப்பாதங்களை அடைய, வேண்டிக் கொள்கிறேன்.
ஓம் சாந்தி!
The unfortunate incident during a political rally in Karur, Tamil Nadu, is deeply saddening. My thoughts are with the families who have lost their loved ones. Wishing strength to them in this difficult time. Praying for a swift recovery to all those injured.
Most of our lives, we cheered for him!
In all the happenings of our lives, we needed him to - elevate, uplift and inspire us.
A simple man from his bus conductor beginnings showed us how to reach the pinnacle when one is dedicated to his craft!
Happy 50th year of Cinema - Superstar and Thalaivar @rajinikanth.
Wishing you many more years of mastery to come!
It was delightful to meet our Tamil Diaspora in Bay area, California, along with senior advocate of the Supreme Court Thiru @jsaideepak avl early this week at an event celebrating our Tamil new year organised by Bharathi Tamil Sangam.
Grateful for the warm hospitality and enriching conversations that celebrated our heritage.
தொழிலாளர்களின் உரிமையையும், சிறப்பையும், தியாகத்தையும் குறிக்கும் உழைப்பாளர் தினமான இன்று, நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் தொழிலாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அனைவரின் கடும் உழைப்புக்கான பலன்கள் நிறைவாகக் கிடைத்திடவும், நல் ஆரோக்கியத்துடன் அனைவரின் வாழ்வு சிறந்திடவும் இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
Heartfelt congratulations to Thiru Ajith Kumar avl, one of India’s finest actors, on being conferred the Padma Bhushan by our Hon President, Smt. Droupadi Murmu avl. Tamil Nadu takes immense pride in his achievements in Art and on the racing track and wishes him continued success and glory!
Delighted to have had the opportunity to participate and interact with the students in an event organised by the India Policy & Economic Research at Arizona State University.
The students' insightful questions, fresh perspectives, and genuine curiosity about India's growth story and policy transformations made every conversation thought-provoking. Witnessing such enthusiasm and depth of understanding among young minds poised to become future leaders and changemakers was heartening.
Glad to have participated in the Stanford India Conference 2025, organised by SIPEC (Stanford India Policy & Economics Club), and to have shared the stage with Eminent author and senior Advocate of the Supreme Court of India Thiru @jsaideepak avl and Thiru Ghanshyam Tiwari avl.
Had the opportunity to present facts about how our Hon PM Thiru @narendramodi avl led Central Govt strengthened our constitution and judicial institutions since 2014, unlike in the past, when amendments to the constitution were made by the Congress government aimed at appeasement, political gains, and the curtailment of free speech.
We Youngsters are Always with Thalaivar @annamalai_k ❤️
பலமுறை அண்ணாமலை அண்ணனை சந்தித்து உரையாடி இருந்தாலும். நண்பர்களுடன் சேர்ந்து தலைவர் அண்ணாமலை-யை சந்தித்து உரையாடிய இந்த சந்திப்பு எப்போதுமே ஒரு நெகிழ்வான தருணம்.!
#Memories_2023
@Senthil_TNBJP
@etamilelango@thiyagusoft
இளம் வயதிலேயே நாட்டுக்காக பெரும் படை திரட்டி, ஆங்கிலேயர்களுக்கு எதிராக இறுதி மூச்சு வரை போராடிய மாவீரன் தீரன் சின்னமலை அவர்கள் பிறந்த தினம் இன்று.
சுதந்திரப் போராட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றிய, முதல் சுதந்திரப் போராட்ட வீரர். ஆங்கிலேயர்களுக்கு எதிராக 1801 ஆம் ஆண்டு, ஈரோடு காவிரிக் கரை போரிலும், 1802 ஆம் ஆண்டு ஓடாநிலை போரிலும், 1804 ஆம் ஆண்டு அரச்சலூர் போரிலும் பெரும் வெற்றி பெற்றவர். வீரத்தின் அடையாளமாக விளங்கியவர்.
தன் வாழ்நாளில் பெரும்பகுதியை போர்களில் செலவிட்டிருந்தாலும், சிவன்மலை, பட்டாலி, கவுண்டம்பாளையம் ஆகிய ஊர்களில் உள்ள கல்வெட்டுகள் அவரின் ஆலயத் திருப்பணிகளுக்குச் சான்று.
தன்னுயிரைப் பற்றிக் கவலைப்படாது, நாட்டிற்காகப் போராடி உயிர்த் தியாகம் செய்த தீரன் சின்னமலை அவர்கள் வீரத்தையும், தியாகத்தையும் போற்றி வணங்குகிறோம்.
2014-2022 கால கட்டத்துல college WhatsApp group ல ஒத்தை ஆளா பாஜகவுக்கு சண்டை செஞ்சுட்டு இருப்பேன். ஜல்லிகட்டு போராட்டத்தின் போது எல்லாம் உச்சகட்ட சண்டை, என்ன group ல இருந்து தூக்கவெல்லாம் செஞ்சுருக்காங்க. 2-3 பேர் பாஜக ஆதரவு மனநிலைல இருந்தாலும் they were not vocal, probably didn’t go against the majority sentiment.
2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணில பாஜகவுக்கு எந்தந்த தொகுதிகள் என்பது மட்டும் முதலில் வெளியிடபட்டது. மொடக்குறிச்சியை அந்த பட்டியலில் பார்த்து சின்ன அதிர்ச்சி, it’s going to be cake walk for DMK னு பசங்க discuss பண்ணிட்டு இருக்காங்க. அப்போ தலைவர் @annamalai_k மொடக்குறிச்சில போட்டியிட வாய்ப்பு இருக்குனு பேச்சு அடிபட்டுட்டு இருந்துச்சு, நான் வளர்ந்த தொகுதி (தாய் மாமா வீடு).
மொடக்குறிச்சியை சேர்ந்த friend திமுக easy a ஜெயிக்கும்னு group ல சொன்னான். நான் அண்ணாமலை நின்னா கூட திமுக ஜெயிக்குமானு கேட்டேன், அவன் “who is Annamalai”னு reply பண்ணுனான், மத்த பசங்க இனிமே Arvinth நம்ம group ல அரசியலே பேச மாட்டான்னு என்ன ஓட்டுனாங்க.
இன்னைக்கு அதே group ல majority of guys are rooting for Annamalai and TN BJP.
“Who is Annamalai”னு கேட்ட மொடக்குறிச்சி friend இன்னைக்கு பாஜகவுக்கும் அண்ணாமலைக்கும் முழு ஆதரவா பேசிட்டு இருக்கான்.
இந்த மாற்றத்துக்கு ஒரே காரணம் the one and only ANNAMALAI.
I rest my case!!!
ஒரு சான் வயித்துக்கு..
எப்படியெல்லாம் பேசவேண்டியிருக்கு 😁😁😁
நமது பாரம்பரிய வள்ளிக்கும்மி
கலையை திராவிட நாத்திக கலைஞர் காப்பாற்றினார்
என்பதை விட இந்த கும்மியை
கேவலப்படுத்த வேறொன்றும் இல்லை. அதற்கு உங்கள் கொமதேக கட்சி முயற்சித்தார்கள் என்று சொன்னால்கூட ஏற்றுக்கொள்ளலாம்!
ஆனால் கலைஞர் காப்பாற்றினார் என்று சொல்லும் போதே நீங்கள் அரசியலுக்காக எந்த அளவுக்கு
இறங்கிவிட்டீர்கள் என்று நன்கு
தெரிகிறது பிழைத்துப் போங்கள்!
கொங்கு நாட்டிற்கு திமுக என்றுமே கேடு, இதை படிச்சு படிச்சு சொல்லியும் கேக்காமல் தீயசக்தி திமுகவிற்கு ஓட்டு போட்ட கொங்கு மக்கள் நிலைமை இப்படி இருக்கு.
வயதான மக்களை குறிவைத்து கொலை கொள்ளை நடக்காத நாளே இல்லை.
மொத்த கொங்கு நாட்டையும் முடிச்சு விட்டானுங்க. It’s high time to demand bifurcation of Kongunadu from Tamilnadu.
Kongunadu will always be a nationalist region.