🔥 Come on, Leaders! 🔥
No boundaries. No limitations.
Something big is coming... and it's unlike anything we've done before.
🎯 The official program will be revealed tomorrow at 5:00 PM.
Until then, put your thinking caps on! 🤔
💬 Predict what the program is and drop your guess in the comments below! 😉
#WeTheLeaders #LeadTheChange #StayTuned #BigReveal #GuessTheProgram

நமது @WTLFoundation தொடர்பான பணிகளில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு தீவிரமாகச் செயல்பட்ட, பல்லடத்தைச் சேர்ந்த அன்புச் சகோதரர் திரு. தினேஷ் ஆறுமுகம் அவர்கள், சாலை விபத்தில் உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியும், வருத்தமும் அளிக்கிறது.
தனது துடிப்பான செயல்பாடுகளால் அனைவரின் அன்பையும், கவனத்தையும் பெற்றிருந்த இளைஞர், இத்தனை இளம் வயதில் நம்மை விட்டுப் பிரிந்தது, மிகவும் துரதிருஷ்டவசமானது.
இந்தக் கடினமான நேரத்தில், சகோதரர் திரு. தினேஷ் ஆறுமுகம் அவர்கள் பெற்றோர்கள், மனைவி, குழந்தை மற்றும் உறவினர்களுக்கு, ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா இறைவன் திருப்பாதங்களை அடைய, வேண்டிக் கொள்கிறேன்.
ஓம் சாந்தி!
கல்வி, தொலைநோக்கு (Vision), செயல்திட்டம் (Mission) கொண்டவர் திரு. அண்ணாமலை அண்ணா
எதிர்கால தலைமுறையின் நலனுக்காக உழைக்கக் கூடியவர்.
அனைத்து தமிழர்களும் அவருக்கு ஆதரவு அளிக்க வேண்டும்!
#Annamalai@annamalai_k
இன்று அமெரிக்காவின் நியூ ஜெர்சி நகரில் நடைபெற்ற @WTLFoundation
சந்திப்பு நிகழ்ச்சியில் தலைவர் திரு. @annamalai_k அவர்கள் கலந்து கொண்டு, வெளிநாடுகளில் வாழும் தமிழர்களும் இந்தியர்களும் உடன் கலந்துரையாடிய சிறப்பான தருணம்.
#Annamalai#USA#WeTheLeaders#Tamil
“He visto muchas imágenes en las últimas semanas que quedarán grabadas en mi mente para siempre, pero hay una visión que sigo viendo cuando intento dormir.
Un civil gravemente herido – ensangrentado, pero vivo – tendido en el suelo,
Y un salvaje de Hamás gritando Alá es el más grande repetidamente golpea el cuello del hombre con una azada de jardín para decapitarlo.
El hombre en el suelo es un trabajador agrícola de Tailandia.
No es israelí.
No es judío.
Solo estaba vivo, tratando de ganarse la vida para su familia.
Pero fue decapitado con una herramienta de jardinería roma.”
- El embajador de Israel ante las Naciones Unidas, Gilad Erdan, dirigiéndose a la Asamblea General de la ONU https://t.co/1FzhR7rAxD
சினிமா கவர்ச்சி இல்லாமல் தமிழகத்தில் ஒரு அரசியல் தலைவருக்கு இந்த மாதிரி ஆரவார வரவேற்பு கிடைக்கும்னா அது நம்ம சிங்கம் அண்ணாமலையாருக்கு மட்டும்தான். அடுத்த பத்து ஆண்டுகளில் அண்ணாமலையார் தமிழகத்தின் வழக்கமான அரசியல் கலாச்சாரத்தை உடைத்தெறிந்து மக்கள் நலன் மற்றும் வளர்ச்சியை மையமாக கொண்டு புதிய மாற்றத்தை நிச்சயம் கொண்டு வருவார் 🔥🔥🔥
@annamalai_k #Annamalai
@WTLFoundation
அனைத்து மக்களுக்குமான அறம் நிறைந்த அரசியலை முன்னெடுத்து வரும் “We The Leaders” அமைப்பிற்கு தமிழகம் முழுவதும் பொதுமக்களின் ஆதரவு அதிகரித்து வருகிறது.
அனைத்து தரப்பு மக்களும், தன்னெழுச்சியாக ஒன்றிணைந்து பேராதரவு வழங்கி வருகின்றனர்.
“மாறுவோம், மாற்றுவோம்” என்ற முழக்கத்தை பட்டித் தொட்டி எங்கும் கொண்டு சேர்ப்போம் வளமான தமிழகத்தை உருவாக்க உழைப்போம்.
Honouring the sacrifice and legacy of the brave souls who stood for justice and dignity. On the 56th Memorial Day, we remember their courage, commitment, and contribution to social change. Their ideals continue to inspire generations. 🌹✊
#MemorialDay#RememberingTheHeroes

#wetheleaderfoundation
Where 'We The Leaders Began'
@annamalai_k 's first podcast after the announcement of his political movement, will be aired today 10 am on his YouTube channel
https://t.co/QPoHnNX57p
https://t.co/CJITBJwVqK