மதுரை மாநகரில் உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்!
தேர்தல் அறிக்கையில் உங்கள் பங்களிப்பைத் தர கீழே உள்ள QR Code-ஐ ஸ்கேன் செய்யவும்!
#DMKManifesto2024@mkstalin@Udhaystalin
வெள்ளலூர் குப்பை கிடங்கை முன்னாள் உத்தர் பிரதேச துணை முதல்வர் மற்றும் ராஜ்யசபா எம்பி திரு தினேஷ் சர்மா அவர்கள் ஆய்வு செய்தார். குப்பை கிடங்கை அகற்றும் வரை முயற்சிகள் தொடர்ந்து கொண்டே இருக்கும்.@annamalai_k @Murugan_MoS @blsanthosh
மாநில பாஜக தலைவர் திரு. @annamalai_k அண்ணனின் முயற்சியால் டெல்லியில் மத்திய ரயில்வே அமைச்சர் மாண்புமிகு திரு. அஸ்வினி வைஷ்ணவ் அவர்களை நேற்று சந்தித்து போத்தனூர் ரயில் நிலையத்தை முனையமாக மாற்றவும், பொள்ளாச்சியில் இருந்து சென்னை தாம்பரத்திற்கு புதிய ரயில் இயக்கவும்,
Met Environmental minister shri Ashwini Kumar chobey and Law and justice minister shri Arjun Ram Meghwal along with our state president @annamalai_k anna at Delhi for the closure of vellalore dump yard which violate Solid waste management rule and NGT recommendation
வாருங்கள் வெள்ளலூர் குப்பை கிடைங்கை அகற்றிட..., வெள்ளளூர் பேருந்து நிலையம் திறந்திட... நம் வீடுகளில் கருப்பு கொடி கட்டுவோம் 20 ஆண்டுகால போராட்டத்திற்கு முடிவுரை எழுதுவோம் @annamalai_k