தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், திண்டுக்கல் மேற்கு மாவட்டத்திற்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதிய பொறுப்பாளர்கள் அனைவருக்கும் வெற்றிகரமான பணிக்காலம் அமைய வாழ்த்துகள்.
ஜெய் ஹிந்த்! 🇮🇳✋
#தமிழ்நாடு_இளைஞர்_காங்கிரஸ்#YouthCongress #TamilNaduYouthCongress #Congress #Dindigul #TeamCongress #JaiHind
இன்று (10.5.2026) சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற அமைச்சரவை பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள வருகை தந்த மக்களவை எதிர்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் பொன்னாடை அணிவித்து, மலர்கொத்து வழங்கி வரவேற்றார்.
#CMJosephVijay
I spoke to Thiru Vijay and congratulated him on TVK’s spectacular result.
This mandate reflects the rising voice of youth which cannot, and will not, be ignored.
My heartfelt thanks to the Congress workers of Tamil Nadu and Puducherry for their hard work and support.
I reiterate that the Congress party will continue to protect and serve the people of Tamil Nadu and Puducherry.
Glad to meet MP Shri @KartiPC at my residence today. We had a productive discussion on current political developments and strengthening our party’s collective efforts.
1971: Unscripted courage on the global stage.
2026: Controlled optics and manufactured vanity.
History will record Indira for her iron-willed bravery and Modi for his calculated cowardice.
The footage tells the whole story. 🔥
https://t.co/1ALxR58dpn I reiterate my earlier demand, Time has come for the @tnpoliceoffl to prove its mettle. A statewide “Show of Force” operation is needed immediately. Massive checking of all vehicles plying the roads & identity checks must be done. All history sheeters must be required to report to the nearest police station thrice a week. Public must be made to feel safe. @CMOTamilnadu
@BJP4TamilNadu@KartiPC 50,00,000÷263= 19011 ரூ
ஒரு நபருக்கு 19011 ரூபாய் லஞ்சம் வாங்குனாரா? 😂
தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுக்காமல்
தனிப்பெரும்பான்மையாக வெற்றி பெற்றவர்
@BJP4TamilNadu@KartiPC குற்றப்பத்திரிக்கையை படிப்பீங்களா மாட்டீங்களா 😂
அத விட்டுட்டு ஹெடிலைன் செய்தியை மட்டும் எடுத்துட்ட�� வந்துட்டு
தேவையில்லாத ஒரு பதிவு 😂😂
@BJP4TamilNadu@KartiPC டெல்லி முதல் ஹரியானாவிற்கு அதிவிரைவு சாலை அமைக்கும் பணியில் ஒரு கிலோமீட்டருக்கு 18 லட்சம் ரூபாய் எஸ்டிமேட்.. ஆனால், ஊழல் நடந்திருப்பது என்னவோ ஒரு கிலோமீட்டருக்கு 250 கோடி.. இது ஊழல் இல்லையா 😂😂😂