அனைத்து மக்களின் தாய் மொழி உரிமையைப் பாதுகாக்கும் விதமாக, சர்வதேச தாய்மொழி தினம், 2000ம் ஆண்டிலிருந்து, பிப்ரவரி 21ம் தேதி அன்று கொண்டாடப்படுகிறது.
நம்முடைய எண்ணம், படைப்பாற்றல் தாய்மொழி வழியாகவே நடக்கிறது. மனிதன் பேசும் மொழியில் கல்வி கற்பிக்கப்பட்டால் சிந்தனைத்திறன் பெருகும். ஆகையால் அடிப்படைக் கல்வி என்பது தாய்மொழியில் கற்பிக்கப்பட வேண்டியது கட்டாயம்.
உலக நாடுகள் கூட்டமைப்பான யுனெஸ்கோ, தாய்மொழி வழியிலான பன்மொழிக்கற்றலை வலியுறுத்துகிறது. தாய்மொழியில் கற்பது அடிப்படை உரிமை என்றும் தெரிவித்துள்ளது. இதன்படியே, நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்கள் கொண்டு வந்துள்ள புதிய கல்விக் கொள்கை, ஐந்தாம் வகுப்பு வரை தாய்மொழியில் அடிப்படைக் கல்வியை வலியுறுத்துகிறது.
இன்றைய டிஜிட்டல் உலகில், மொழிகளை இணைப்பதும், பல மொழிகள் கற்கும் வாய்ப்பை உருவாக்குவதும் இன்றியமையாதது. நம் தாய்மொழியாம் தமிழை அடிப்படையாகக் கொண்டு, பல மொழிகள் கற்போம். தமிழ் மொழியின் பெருமையை உலகறியச் செய்வோம்.
@thatsTamil மோடி - க்கு எதிராக ஓட்டு போட வேண்டியது. இஸ்லாமிய ஓட்டு வங்கி என்று தனியாக சேர்க்க வேண்டியது.
காங்கிரஸ் கூட்டணிக்கு மட்டும் ஓட்டு போட்டு, ஆளும் கட்சியில் பதவி கேட்டால் எப்படி..டா கிடைக்கும். வெண்ணை 🤷
@rajlingam78 டேய் சாலை வழி போக்கனுக்கு பொறந்தவனே..! அவர் வெளியில வந்து 12 மணி நேரத்துக்கு மேல ஆகுதுடா வென்ரு.
நீங்க தலைகீழாவே நின்னாலும் உங்களால எங்க கால்ல இருந்து ஒரு கூந்தல் கூட புடுங்க முடியாது.
ஓரமா போய் ஓப்பாரி வை. 😂😂😂