@AnanthAyyasamy You are very quick to condemn Uday, but will turn away while your party functionaries tweet derogatorily on annamalai, hypocrisy to the core..
@AnanthAyyasamy உங்கள் கூட்டணி கட்சி அதிமுக விற்கு மாணவர் போராட்டம் குறித்து எந்த நிலை பாடும் இல்லை மோடி யை ஆதரித்து ஒரு கருத்தும் இல்லை அதை ப் பற்றி உங்களுக்கு கோபம் இல்லை..ஆக்க பூர்வமான கருத்தை தெரிவித்த அண்ணாமலை மீது மட்டுமே குறை..
@Djagannathan1 மலைக்கு இதே மாதிரி send off கொடுத்தார் அமித் ஷா, பிறகு மலையும் அவர்களை ஆதரித்தவர்களும் கட்சியில் ஓரம் கட்ட ப் பட்டனர்.. இந்த பிரியா விடை பாராட்டுகளை ஒரு பைசாவிற்கு க் கூட மதிக்க வேண்டியதில்லை..
@AnanthAyyasamy You removed your state president for losing one election & retained your education minister after 3 paper leaks.. This reflects on how you view student's interest.
@JBtwet மலையின் சாயம் வெலுத்து விட்டது என்று கூவும் ஒரு பயல் கூட அதிமுக வின் நிலை பாடு என்ன ஏன் பிரதமரை ஆதரிக்க வில்லை என்று கேள்வி எழுப்ப மாட்டார்கள்..
@indhavaainko With what govt did in gst implementation, new bank mortgage procedures, insane demand notices you cannot defend this govt. Modi carries them but how long.. All this talk of mottabhai managing is nonsense, other than modi there is no convincing voice in bjp.
@Djagannathan1 நாங்க சித்தாந்த வாதிகள், பாரத் மாதா கி ஜே என்று சொன்ன வாய் வேறு கட்சியில் சேராது, ஆனால் சனாதனத்தை ஒழிப்போம் என்ற கட்சியிடம் சீட்டு பிச்சை எடுக்கும்..இதற்கு ஷா வின் முறைப்பான படத்தை வேறு கார்டு போட்டு கழுத்தறுப்பானுக தி பாஜக ..
@ShobanaRaviNews Excellent take madam.. Your observation that leaders to keep the religion inside their private domain and common man should practice his religion freely is the right take..
@indhavaainko Bjp is exploiting hindutva as congress is exploiting secularism.. They think they can tease Muslims by chanting bharat mata ki jai, and the sad part is Muslims think bmkj is anti Islam, this exactly is dirty politics we want to get out off..
@Isriramseshadri கோவிலில் பணி செய்பவர்களுக்கு அரசர்கள் வழங்கிய நிலம் எப்படி கோவில் நிலமாக இருக்கும். கோவில் பராமரிப்புக்காக கோவிலுக்கு வழங்க ப் பட்ட நிலங்கள் தான் கோவில் நிலம், அதில் விளையும் பொருள்களால் வரும் வருமானத்தை வைத்து கோவில் பராமரிப்பு செய்வது தான் அக்கால முறை..
@tskrishnan@oorkkaaran You will pick fault with whatever he says, that is nonsensical to be precise. If it is the stand of admk , bjp then and now annamalai why blame annamalai alone. You can't fool people by selective outrage.
@tskrishnan@oorkkaaran I understand it is admk manifesto promise supported by bjp.. Did any of you guys object then.. Seems like personal grudge against annamalai..
@SRSekharBJP கோவிலில் வேலை செய்பவர்களுக்கு வழங்க ப் பட்ட நிலங்கள் எப்படி கோவில் நிலங்களாகும்.. கோவிலுக்கு வழங்க ப் பட்ட நிலங்களில் இருந்து வரும் வருமானம் கோவிலுக்கானது என்று பாத்தியதை ப் பட்ட நிலங்களே கோவில் நிலங்கள்..
@AniruddhSekar Should say these guys hate dmk, but will never realise admk today is as anti brahmin as DMK. thier hate for Malai stems from their belief that it is Malai who his helping DMK by asking bjp to go alone..