@ShalinSpeaks மொதல்ல புரட்சி னா என்ன? ஏசி ரூம்ல மீட்டிங் அப்புறம் நோட்ல எழுதுறது தான் புரட்சியா? மக்கள் பிரச்சினை பேசி என்னைக்காவது கைதாகி இருக்கீங்களா? பொரட்சி பத்திலாம் நாம பேசலாமா?
Students and activists part of the 'OG Tamizha' collective have been doing a sit-in protest for the past 23 days at the Thayagam Complex in Rukmani Lakshmipathi Road, #Egmore, demanding a ban on #NEET. Late S Anitha's brother Maniratnam had also visited the protest.
#DTNext
கீழடி அகழ்வாராய்ச்சி வெறும் தொல்லியல் கண்டுபிடிப்பு அல்ல. தமிழர் நாகரிகத்தின் தொன்மையையும் தொடர்ச்சியையும் உறுதிபடுத்திய வரலாற்றுச் சான்று.
நமது கடந்த காலத்தை ஆதாரங்களின் வழியே அறிந்துக் கொள்ள கீழடி குறித்த இந்த நூல்கள் அவசியமான வாசிப்புகள்
புத்தகங்களைப் பெற
திசை புத்தக நிலையம்,
5/9, பார்த்தசாரதி பேட்டை தெரு,
டிஎம்எஸ்/ஆவின் பாலகம் அருகில்,
காமராசர் அரங்கம் எதிரில்,
அண்ணா சாலை, தேனாம்பேட்டை,
சென்னை - 600086
தொடர்புக்கு : 098840 82823
#BookX #OldBooks #NimirBooks #Bookstagram #ReadingCommunity #BookReview #thisaibookstore #THISAI #thisaibookstore #politicalbooksstore #bookrecommendations #bookstoreinchennai