@DixadinaDMK தாழ்த்தப்பட்ட மக்களைசென்னைக்கு வெளியே ஊர் விலக்கம் செய்து துரத்திவிட நகர்மன்றத்தில் தீர்மானம் போட்ட இழிபிறவிகள் தான் திமுகவின் ஒரிஜினல் தகப்பன்களான நீதிக்கட்சியினர்.
பிள்ளையார்பட்டி குடைவரை ஐந்தாம்நூற்றாண்டு என்றுஐராவதம்மகாதேவன் நீரூபித்துள்ளார்.
@I_me_Balaji உலகத்திலேயே ஊழல் செய்து திருடியதை ஒப்புக்கொண்டு கன்பெஷன் பண்ணிய ஒரே அரசியல் வாதி நம்ம கட்டுமரம் தான்.
" நாங்கள் புறங்கையைத்தானே நக்கினோம்?!" 😂
@WeDravidians அப்படியே ராஜராஜசோழன் படத்துல வர பெரிய கோவில் கட்டும் சிற்பி., சிவாஜி= ஸ்டாலின்.
வெத்திலைக்கு பதில் ஸ்டாலின் உங்க தங்கச்சி வூட்டுக்காருக்கு தம் பத்து வைச்சி தரமாதிரிமாத்தி இருக்கலாம்.
@poornimachandr3 எதுக்குணே இவ்வளோ கஷ்டப்பட்டு உருட்டறே! கலைஞர்போட்ட பிச்சை.
கலைஞர் இல்லாட்டி கோமணம்கட்டிருக்க மாட்டானுவ என்ற பண்ணையார் தனமான வரிகளை திரும்ப திரும்ப சொன்னால் போதுமே.
இவனுங்க எங்க உண்மை/ பொய் என தேடவா போறானுக.
@thiruja2009 ஒரு பக்கம் எங்க ஆத்துமாவை நிரப்பும் ஊழியர் கூட்டம். மறுபக்கம் எங்கள் வயிற்றை நிரப்பும் திராவிடர் கூட்டம்..இரண்டும் மோதினால் நான் என்ன செயவேன்..என்ன செயவேன்..?!
- டேனியல்
@AravindRajaOff உச்சநீதி மன்றத்தில் போட்டபெட்டிஷனை எமர்ஜென்சிநேரம் இந்திரா காலில் விழுந்து கூட்டணிகேட்டு கிடப்பில் போட்டார்.
பின்னர் எதுவும்சரிவராது உச்சநீதி மன்றம்தான்ஒரு வழி என்றுஜெ தான்வழக்கமானபிடிவாதத்தால் வென்றார்.
வி.பி சிங்கை காக்கா பிடித்து 419 டிஎம்சி என்று கருணாகூறினார்
@thiruja2009 அது நிஜத்தில் நீட்டுக்கான போராட்டம் எனில் எவ்வளவு பேர்களால் நீட் பற்றி மேடையில் பேச்பப்டடது.?
அங்கு அல்லாஹு அக்பர் என்று அல்லா பெயரை எல்லாரும் புகழ்ந்து கொண்டிருப்தன் அவசியம் என்ன?
சம்பந்தம் என்ன?
@thiruja2009 ஜல்லிக்கட்டிலும் இதுதான் நடந்தது. அப்போது இங்கு மாநில அரசும் ஆதரவு.
கடைசியில் ஜல்லிக்கட்டுக்கு சம்பந்தமே இல்லாத கோவையிலும் சென்னையிலும் போராட்டம் பெரிதாகி மெரினாவில் வன்முறை வெடித்தது. விஷயமே தெரியாமல் மீனவர்கள் பாதிக்கப் பட்டனர்.