ஒரு லூசுக் குடும்பம் பிரதமரை தூக்கில் போடணும்னு போராட்டம் பண்றானுங்க, இதை எதிர்த்து குரல் குடுக்க வேண்டிய தமிழக பாஜக அண்ணாமலை கூட சண்டை போட்டுட்டு இருக்காங்க. TNBJP should get a clarity about their priorities first.
No. of jobs created by Ambani- 500000+
No. of jobs created by Adani - 100000+
No. of jobs created by Rahul Gandhi - 0
No. of jobs created by Dhruv Rathee - 0
People who have created zero jobs are questioning people who have created millions of jobs.
வெளிப்படையாக மத அரசியல் செய்வது கடும் கண்டனத்திற்குரியது!
தமிழகத்தில் 3.5% ஆக உள்ள இஸ்லாமியர்களுக்கான உள் இடஒதுக்கீட்டை 5% ஆக உயர்த்த வேண்டுமென சிறுபான்மை நலத்துறை அமைச்சர் திரு. ஷாஜகான் அவர்கள் வைத்துள்ள கோரிக்கை, ஒரு தலைபட்சமான மத அரசியல். பிற்படுத்தப்பட்ட இந்துக்களின் பிரதிநிதித்துவத்தை திட்டமிட்டு முடக்க முயலும் நூதன அரசியல்.
காரணம், இஸ்லாமியர்களுக்கான உள் இடஒதுக்கீடு உயரும் பொழுது, பிற்படுத்தப்பட்ட இந்துக்களின் இடஒதுக்கீடும் வாய்ப்புகளும் குறையும். இப்படி தராசின் ஒரு முனையில் மட்டும் அதிக பளுவை ஏற்றி, அதன் மறுமுனையை மண்ணிற்குள் புதைக்கும் அநீதியை பாஜக ஒருபோதும் அனுமதிக்காது.
மேலும், மதத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்ற தவெக அமைச்சரின் வலியுறுத்தலானது இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானதும் கூட. எனவே, இக்கோரிக்கையை முதல்வர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் கத்தி மேல் நடக்கும் கவனத்துடன் கையாள வேண்டும்.
Dear Hater's
அண்ணாமலை அவர்களை Fake Narrative set செய்து அவரின் Image ஐ Damage செய்ய நினைத்தால் அண்ணாமலையாரின் மற்றொரு முகத்தை பார்க்க வேண்டியது வரும்.
#Annamalai#WeTheLeaders
மசூதி பள்ளிவாசல் இஸ்லாமிய பூசாரிகளுக்கு பைக் வாங்க
அரசு நிதியில் இருந்து 50 ஆயிரம் குடுக்கிறிங்க...
அதே மாதிரி எங்க மாரியம்மன் காளியம்மன் கோவில்
பூசாரிகளுக்கும் பைக் வாங்க 50 ஆயிரம் ரூபாய் குடுப்பிங்களா ஆபிஸர்.?.....
NSA AJIT DOVAL is struggling to walk.
Agreed
But
Rahul Gandhi is struggling to carry his career and Congress legacy.
NSA Doval has won every battle and Rahul Gandhi has won nothing .
🙂