திருப்பூர் மாவட்டத்தில் வடக்கு தொகுதியில் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் (பொறுப்பு) : N.சூர்யா அவர்களின் அரசு பள்ளி உள் கட்டமைப்பு & உபகரணங்கள் வசதியாக நிதியாக ₹38,499 ரூபாய் ஓதுக்கீட்டு வழங்கப்பட்டுள்ளன..முதற் முறையாக அரசுப்பள்ளி நிதியாக ₹38,499 கொடுத்துள்ளேன்
#govermentschool
மணிப்பூரில் நடக்கும் இனக்கலவரம், வன்முறை, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்கத் தவறிய மத்திய அரசைக் கண்டித்தும்; சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ள மணிப்பூர் மாநில அரசைக் கலைத்திட வலியுறுத்தியும் மக்கள் நீதி மய்யத்தின் ஆர்ப்பாட்டம் வருகிற 06/08/2023 - ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10 மணி அளவில், 8 மண்டலங்களிலும் நடைபெற உள்ளது.
@maiamofficial@SocialMediaMNM
#KamalHaasan #MakkalNeedhiMaiam #Manipur #ManipurHorror #ManipurVoilence
BJP ஆட்சி செய்யும் மாநிலங்களில் செல்வாக்கை இழந்ததனால்
மணிப்பூர் போல ஹரியானா,நூ போன்ற இடங்களில் சாதி மத கலவரத்தை தூண்டி வருகிறார்கள.
ஆட்சியில் இல்லா மாநிலங்களில் பாத��ாத்திரை என்கிறார்கள்.
கலவர சதி திட்டங்களை கண்டுபிடித்து களை எடுக்க வேண்டும்
#KamalHaasan
#Nuh
#MANIPUR
#TN
மணிப்பூரில் வன்முறையை கட்டுப்படுத்தத் தவறிய மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் (06-08-2023)
மணிப்பூரில் நடக்கும் இனக்கலவரம், வன்முறை, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்கத் தவறிய மத்திய அரசைக் கண்டித்தும்; சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ள மணிப்பூர் மாநில அரசைக் கலைத்திட வலியுறுத்தியும் மக்கள் நீதி மய்யத்தின் ஆர்ப்பாட்டம் வருகிற 06-08-2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை 10 மணியளவில் சென்னை மண்டலத்திற்கு உட்பட்ட மாவட்டங்களுக்கு வள்ளுவர் கோட்டத்திலும், கோவை மண்டலத்திற்கு உட்பட்ட மாவட்டங்களுக்கு கோயம்புத்தூரிலும், காஞ்சி மண்டலத்திற்கு உட்பட்ட மாவட்டங்களுக்கு காஞ்சிபுரத்திலும், மதுரை மண்டலத்திற்கு உட்பட்ட மாவட்டங்களுக்கு மதுரையிலும், சேலம் மண்டலத்திற்கு உட்பட்ட மாவட்டங்களுக்கு சேலத்திலும், திருச்சி மண்டலத்திற்கு உட்பட்ட மாவட்டங்களுக்கு நாகப்பட்டினத்திலும், நெல்லை மண்டலத்திற்கு உட்பட்ட மாவட்டங்களுக்கு திருநெல்வேலியிலும் மற்றும் விழுப்புரம் மண்டலத்திற்கு உட்பட்ட மாவட்டங்களுக்கு திட்டக்குடியிலும் நடைபெறவுள்ளது.
இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் மநீம மாநில, மண்டல, மாவட்ட, ஒன்றிய, நகர, வட்ட, கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். நன்றி! நாளை நமதே!
#KamalHaasan #MakkalNeedhiMaiam #மய்யஆர்பாட்டம் #SaveManipur #ManipurVoilence #MaiamforManipur
திருப்பூர் வடக்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் உறுப்பினர் & மாவட்ட மாணவரணி அமைப்பாளர் (பொறுப்பு): N.சூர்யா அவர்களின் 23 வயதில் நிறைவடைந்த 24 வயது அடியொடுத்து இனிய
பிறந்த நாள் வாழத்துக்கள்
💗💗💗🤩😍💗💗
@ikamalhaasan@MNM_Ranganathan@maiamofficial@MouryaMNM#suriya
சனாதனத் தலைமையில்
அம்மண ஊர்வலம்...
சனநாயகத்தை
இழந்தது இந்திய பெருநிலம்...
உள்நாட்டு மக்களுக்கு
உத்தரவாதம் தர முடியாத நாம்...
உலக அரங்கில்
உயர்ந்து விட்டோம்
என்பது வெக்கக்கேடு
இல்லையா?@ikamalhaasan@KannikaRavi@MuraliAppas@maiamofficial
தலைவர் நம்மவர் @ikamalhaasan அவர்களின் ஆணைக்கிணங்க உயிரை பணயம் வைத்து #மணிப்பூர் சென்ற எங்கள் பொதுச்செயலாளர் @Arunachalam_Adv அவர்கள். எந்த அரசியல் கட்சியோ, எந்த அரசியல்வாத��யோ செல்லவில்லை. குரல் கொடுக்கவில்லை. தில்லான தலைவர், தில்லான பொதுச்செயலாளர்.
#makkalneedhimaiam
பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகள், பிஜேபி ஆட்சியின் சீர்கேட்டின் உச்சம்.. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, மாறாக குற்றவாளிகள் தைரியமாக உலவுகிறார்கள்.
@maiamofficial@SocialMediaMNM