நிலத்தடி நீரைத் தனியார் எடுத்து விற்பனைச் செய்வது தடை செய்யப்படும். அனைவருக்கும் தூய குடிநீர் இலவசமாக வழங்கப்படும்!
தண்ணீர் அனைத்து உயிர்களுக்குமான உயிர் தேவை!
#வெல்லப்போறான்விவசாயி#NTK4Tamilnadu#Vote4Change
இன்று மாலை திருவொற்றியூர் தொகுதிக்குட்பட்ட தாளங்குப்பம், நெட்டுக்குப்பம், எண்ணூர்குப்பம், சத்தியவாணி முத்துநகர், காமராஜர் நகர், நேரு நகர், காட்டுக்குப்பம் பகுதிகளில் வாகனப் பரப்புரை மற்றும் கத்திவாக்கம் பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கவுள்ளேன்.
#வெல்லப்போறான்விவசாயி
எங்கள் தொகுதி தங்கச்சி ஒருவள் ஒவ்வொரு வரியாக துண்டறிக்கையை படித்து அதை எடுத்துச் சொல்லுகிறாள். ஒருமுறை எங்கள் தங்கச்சி பேசுவதை பாருங்கள்.மக்கள் மீதான கள்ளங்கபடமற்ற இவளது நம்பிக்கைக்கு முன்னால் ஓட்டுக்கு தரப்படும் காசு வெறும் காகிதக்குப்பை தான்.
இன்றைக்கு அண்ணன் திருவொற்றியூருக்கு உட்பட்ட எண்ணூர் பகுதியில் வாக்கு சேகரிக்கிறார். எண்ணூர் பகுதி மக்களுக்கு அண்ணனுக்காக பரப்புரை செய்ய அனைவரும் கட்டாயம் பங்கேற்கவும்..
#Seeman4TN#வெல்லப்போறான்விவசாயி