தன் தொகுதி நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிக்க இன்று ராயப்பேட்டை YMCA திடலில், சென்னை மேற்கு மாவட்ட கழக செயலாளர் அண்ணன் @nchitrarasu அவர்களின் தலைமையில் ஒருங்கிணைக்கப்பட்ட நிர்வாகிகள் கூட்டத்திற்கு வருகைப் புரிந்த சின்னவர் @Udhaystalin அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த பொழுது.
கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் நல்ஆசியுடனும், கழக இளைஞரணிச் செயலாளர் அமைச்சர் அண்ணன் @Udhaystalin அவர்களின் வாழ்த்துகளுடனும், நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் அண்ணா நகர் தொகுதி வேட்பாளராகக் களம் காண்கிறேன்.
இன்று, அண்ணா நகர் தெற்கு பகுதிச் செயலாளர் அண்ணன் ந.இராமலிங்கம் அவர்கள் தலைமையில் நடைபெற்ற 'மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி' கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று நமது கழகத் தலைவர் அவர்களின் ஆட்சி மீண்டும் அமைய, கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் அனைவரும் ஓயாமல் உழைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டேன்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் நமது முதலமைச்சர் அவர்கள் செய்த மகத்தான சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்த்து, அண்ணா நகர் தொகுதியில் அதிகப்படியான வாக்குகள் பெற்று மாபெரும் வெற்றி பெற்றிட பாடுபடுவோம்!
#DravidianModel #VoteForDMK #Chitrarasu #Annanagar #ChennaiWestDMK
அரசு மற்றும் கழக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக திருப்பத்தூர் மாவட்டத்திற்கு இன்று வருகை தந்த போது, மாவட்ட எல்லையில் திரண்டு நின்று உற்சாக வரவேற்பு அளித்த கலைஞரின் உடன்பிறப்புகள் - இளைஞர் அணியினர் - மகளிர் - தொ.மு.ச தோழர்கள் - பொதுமக்கள் அனைவருக்கும் என் அன்பையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
வெல்வோம் ஒன்றாக !
@evvelu@DevarajKDmk@dmkathiranand@CNAnnaduraiMP@NallathambiMla@a_vilvanathan
கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்புகள் தாங்க முடியாத துயரத்தை ஏற்படுத்தியிருக்கிறது. உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கும், சிகிச்சையில் இருப்போருக்கும் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையிலான கழக அரசு துணை நிற்கும்.
இரவு முழுவதும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் சிந்திய கண்ணீரும், அவர்களது துக்கம் நிறைந்த அழுகுரல் ஏற்படுத்திய வலியும் என் நெஞ்சத்திலிருந்து அகலவில்லை… #KarurTragedy
கரூரில் ஏற்பட்ட எதிர்பாராத விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் குறித்தான விபரங்களை தெரிந்து கொள்ள, தொடர்பு கொள்ள வேண்டிய கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக அவசர உதவி மைய எண்கள்..
#DOT 04324 256306
#Watsapp 7010806322
#TN_GOVT|#Karur|#Helpline
கரூரில் விஜய்யின் பேரணிக்கு காவல்துறையிடம் அனுமதி கோரிய தவெக மாவட்ட நிர்வாகம், பேரணிக்கு 10,000 பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என தெரிவித்துள்ளார். ஆனால், காவல்துறை விதித்த அனைத்து விதிகளும் மீறப்பட்டதாகத் தெரிகிறது, இதன் விளைவாக நெரிசல் ஏற்பட்டது.
#KarurStampede
கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக வரும் செய்திகள் மிகுந்த வேதனை அளிக்கின்றன.
இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கலையும் - ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நெரிசலில் சிக்கி மயக்கமடைந்தோர் - உடல்நலம் குன்றியோருக்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்பேரில் கரூர் அரசு மருத்துவமனையில் உடனுக்குடன் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த இக்கட்டான சூழலில் அரசின் நடவடிக்கைக்கும் - மருத்துவக்குழுவுக்கும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டுகிறோம்.