வாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்தவந்த சுவாமி அக்னிவேஷை தாக்கி
யிருக்கிறார்கள் பாஜகவினர். காவிதரித்த ஓர் இந்து சாமியாரை தாக்கு
கிறார்கள் என்றால் இவர்கள் யார் என்று புரிகிறதா?
இவர்கள் இந்துக்கள் அல்ல, மனுவாதிகள்.
அத்வானியின் முன் வாஜ்பாய் நல்லவராக தெரிந்தார்..
மோடியின் முன் அத்வானி நல்லவராக தெரிகிறார்..
நாளை மோடியே பரவாயில்லை என்று சொல்ல வைக்கும் நபர் வராமல் இருக்க வேண்டும் குருநாதா.. ;)
சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்காத ஆர்எஸ்எஸ்
பரிவாரம் செங்கோட்டையில் சுதந்திரக்கொடி ஏற்றுகிற
அவலம் இந்த ஆண்டோடு முடிவுக்கு வரட்டும் என்று
இந்த நாளில் உறுதி ஏற்போம்.
சங்கி மங்கிகளை எதிர்க்கிறதுல இங்க எல்லாரும் ஒன்னு சேர்ந்துருவோம்ங்குற அடிப்படை அரசியல் கூட தெரியாம எல்லாத்துலயும் அரசியல் பண்ணிடலாம்ன்னு கை வெச்சிட்றது 😂 தீஸ் சங்கீஸ் நெவர் கெட் லைசன்ஸ்
விதையிட்ட குரு��ூர்த்தி
வழி மொழிந்த கிரிஜா
வாதாடிய வைத்தியநாதன்..
ஆட்டம் போட்ட
ஆரிய நரிகளின்
வால் அறுந்தது..
சேப்பாக்கம் தொகுதியில்
பலமுறை வென்றவர் கலைஞர்..
அங்கே தான் மெரினா உள்ளது.
மீண்டும் வென்றிருக்கிறார்!
@kalaignar89 @sgurumurthy
இதை பரப்புனது ய���ருனா காமராசரை கொலை செய்ய முயற்சித்த காவி கூட்டம். சைக்கோ நாதக கூட்டம், 20 ரூபாய் டோக்கன் கூட்டம், ஏ1 ஊழல் குற்றவாளியின் அடிமைக்கூட்டம். ஜோடி பொருத்தம் பிரமாதம் 👌
#Karunanidhi