தூத்துக்குடியில் நடந்த சம்பவம் அறிந்து மனம் வருந்தினேன்
மக்களை காக்க வேண்டிய காவலர்கள் இப்படி நடந்து கொள்வது வன்முறையின் உச்சம்
முழு பொருப்பை மத்திய மாநில அரசுகள் ஏற்க வேண்டும்
நான்தான்பா ரஜினி ஃபேக் ஐடி
@Udhaystalin@mkstalin
@Kanimozhi_DMK
#JusticeForJeyarajAndFenix
Oh My God...
சீருடையில் இருக்கும் காவலர்களை சுட்டு கொல்வதை விட உலகத்தில் வேறு வன்முறை இருக்கா ??
இது வன்முறையின் உச்சம் அதுவும் ராமரின் பூமியில் இப்படி நடந்திருப்பதை மனம் ஏற்க மறுக்கிறது..
யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் !
#UPPolice
#சத்தியமா_விடவே_கூடாது
இந்த மாதிரி கொடூரமான கொலைகளுக்கு பின்னாடி இருக்கும் அதிமுக அரசு அதுக்கு பின்னாடி இருக்கும் பாஜக அரசு அதுக்கு பின்னாடி இருக்கும் மத வெறி சாதி வெறி கும்பல் யாரையும் சும்மா விடவே கூடாது.
அதிகார வர்கத்தின் தயவில்லாமல் இது நடக்குமா ??
ஆமா ஃபேக் ஐடி தான்
சாத்தான்களும் விவகாரத்தில் நான் வருத்ததை தெரிவித்த பின்பும் ..என்னிடம் இன்னும் எதிர்பார்க்கும் நண்பர்களுக்கு ஒரு கேள்வி..
உங்கள் தங்க தமிழர் @actorvijay தானை தமிழர் @VijaySethuOffl பதிவு செய்த கண்டனத்தை காட்ட முடியுமா ??
@news7tamil@polimernews@News18TamilNadu