”ஆம்னி பேருந்துகளை அரசு பேருந்து கட்டணத்தில் இயக்க தயார்.. விழாக்காலங்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்பதற்கு முற்றுப்புள்ளி”.... ஒரு ரூபாய் லஞ்சம் இல்லாம 40 பேருந்துகளுக்கு பெர்மிட் கெடச்சிருக்குங்க.. இதே பெர்மிட் வாங்க போன ஆட்சியில் 5 லட்சம் ரூபாய் கொடுத்தோம்.. RTO அலுவலகத்துல தான் முதல் ஊழலே இருக்கும் ஆனா இப்போ யாருமே லஞ்சம் கேக்குறதே இல்ல.. இந்த மாற்றத்தை நாங்க வரவேற்கிறோம் - ஆம்னி பேருந்துகள் உரிமையாளர்கள் மற்றும் ஆபரேட்டர்கள் சங்கத்தினர் பேட்டி
#Chennai | #OmniBuses | #RTO | #Bus | #PolimerNews
பிரதர், நானும் உங்கள மாதிரி தான் சாதாரண மனுஷன்.
நான் கன்னியாகுமரி மாவட்டத்தை சார்ந்தவன். ஊடகத்துறையிலும், பகுதி நேர ஆட்டோவும் ஓட்டும் தொழிலும் செய்து வருகிறேன்.
யாருக்கும் PR பண்ண எனக்கு தேவையும் இல்ல, பணமும் வரல. என் கண்ணால பார்த்தத சொல்றேன்.
தக்கலையில் மாணவி விபத்தில் இறந்தப்போ "ஒரு குடும்பம் எவ்வளவு பாதிக்கப்படும்"னு SP @stalin_ips அவர்களே நேரா பேசினார். இந்த வீடியோவை எடுத்ததே நான் தான்..
சபரிவர்மன் விஷயத்தில் பிணவறையில் குடும்பத்தாரை கைதாங்கலாக அழைத்து வந்து "உங்கள் கூடவே நானிருக்கேன்"னு சொன்னார்.
இதெல்லாம் போட்டோவுக்கு போஸ் கொடுக்கிறது இல்ல.
காவல்துறை என்றால் அடக்குமுறை மட்டும் இல்லை, துணையும் கூட என்பதை களத்தில் நிரூபித்தது.
நான் மட்டும் இல்ல பிரதர். நம்ம மாவட்டத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் அவரோட நடவடிக்கைகளை கண்கூடாக பார்து வருகிறார்கள். உங்க கண்ணுக்குமட்டும் தெரியல போல..
விமர்சனம் பண்ண உரிமை இருக்கு. ஆனா நல்லதை நல்லதுனு சொல்லவும் தயங்க கூடாது.
நீங்க ஒரு தடவ நேரா வந்து பாருங்க. பிறகு பேசுவோம்.
"PR-க்கு காசு வாங்குற அளவுக்கு நான் பெரிய ஆள் இல்ல. ஆனா மனசாட்சிக்கு உண்மையா இருக்கேன்"
@kumari_police
அரசியல் சதுரங்கத்தில் அமைதியாக நகர்த்தப்பட்ட மாஸ்டர் மூவ்!🔥🔥
தவெக அரசை எப்படியாவது மத்திய அரசின் பிடியில் சிக்கவைத்து, ஆட்சியை அரசியல் ரீதியாக கட்டுப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் திமுக, அதிமுக எதிர்க்கட்சிகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டன. ஆளுநரிடம் மனுக்கள், குதிரைப் பேரம் குறித்த குற்றச்சாட்டுகள், தினந்தோறும் புதிய சர்ச்சைகள் என ஆட்சியை நிலையற்றதாக காட்ட முயற்சிகள் தொடர்ந்தன.
ஆனால் முதலமைச்சர் விஜய் எந்த பதற்றமும் இல்லாமல் தனது அரசியல் நகர்வுகளை அமைதியாக முன்னெடுத்தார்.
இந்நிலையில், திமுகவின் முக்கிய அமைச்சர்களான கே.என். நேரு, செந்தில் பாலாஜி, அசோக், எ.வ. வேலு, பி.கே. சேகர்பாபு உள்ளிட்டோர் தொடர்பாக அமலாக்கத்துறை, வருமான வரித்துறை அல்லது பிற விசாரணை அமைப்புகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் அரசியல் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளன.
எதிரணியை அழுத்தத்தில் வைக்க நினைத்த அரசியல் கணக்கே, இன்று திமுகவுக்கே சவாலாக மாறியிருக்கிறது.
மேலும் ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணை தொடர்பாக முன்பு தாக்கல் செய்யப்பட்ட மனுவை தமிழக அரசு திரும்பப் பெற்றிருப்பது, அடுத்த கட்ட விசாரணை குறித்து அரசியல் வட்டாரங்களில் புதிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
இப்போது கேள்வி ஒன்று மட்டுமே…
அரசியல் அழுத்தத்தை உருவாக்க நினைத்தவர்கள் யார்? இன்று அழுத்தத்தில் இருப்பவர்கள் யார்?
அரசியலில் வெற்றி என்பது சத்தமாக பேசுவதில் இல்லை. எதிரியின் அடுத்த நகர்வையே மாற்றிவிடும் அமைதியான முடிவுகளை எடுப்பதில்தான் இருக்கிறது.
அமைதியாக நகர்த்தப்படும் ஒவ்வொரு காயும், சத்தமாக பேசும் நூறு பேச்சுகளைவிட சக்தி வாய்ந்தது.
சத்தமாக காய் நகர்த்தியவர்கள் செய்திகளில் வந்தார்கள்… சைலண்டாக செக் வைத்தவர் அரசியலில் வரலாறாக மாறிவிட்டார்.🔥🔥
@TVKVijayHQ@JhonArokiasamy
"பாதிக்கப்பட்டவன் பக்கமே நான் நிற்பேன்" - Dr.R.Stalin IPS,
ஒரு வார்தை. ஆனா எவ்ளோ எடை இருக்கு தெரியுமா?
தக்கலையில் கனிமவள லாரி மோதி மாணவி பலியான விபத்தில் அவர் சொன்னார்..
"ஒருவர் பலியானால் அவர் குடும்பத்தின் பாதிப்பும், அவரையே நம்பியிருக்கும் குடும்பம், பொருளாதார ரீதியாக எந்தளவுக்கு பாதிக்கும் என்பதனை நான் அறிவேன்"
இது வெறும் வார்த்தை இல்ல. இது ஒரு அதிகாரியின் மனசாட்சி.
"சொன்னதை செய்து - பாதிக்கப்பட்டவன் பக்கம் நிற்கும் மனிதர்"
பிணவறை. அழுகை. நிர்கதியாய் நிற்கும் ஒரு குடும்பம்.
அந்த நேரத்தில் மாவட்ட எஸ்பி ஸ்டாலின் அவர்கள் சபரி வர்மனின் குடும்பத்தாரை கைதாங்கலாக அழைத்து வந்து சொன்ன ஒரே வார்த்தை...
"உங்கள் கூடவே நானிருக்கேன்"
இது வெறும் ஆறுதல் வார்தை இல்ல. இது அதிகாரத்தின் நடுவில் இருந்து வந்த மனிதாபிமானம்.
இன்று சபரிவர்மன் சிறை மரண வழக்கிலும் பாதிக்கப்பட்டவர் பக்கமே நின்று அதிரடி நடவடிக்கை எடுத்து, சொன்னதை செய்து காட்டியிருக்கிறார்.
சட்டம் பேச தெரிந்தவர்கள் நிறைய பேர். ஆனால் சட்டத்தோடு சேர்த்து கண்ணீரையும் புரிந்து கொள்பவர்கள் குறைவு.
பதவி வந்தா பலர் "சட்டம் தன் கடமையை செய்யும்"னு பேப்பர்ல முடிச்சுடுவாங்க. ஆனா இவர் "மனிதம் தன் கடமையை செய்யும்"னு களத்துல இறங்கி நிரூபிக்கிறார்.
அதிகாரம் இருந்தும் மனிதாபிமானம் மறக்காதவர் டாக்டர் @stalin_ips@kumari_police
@Dr_Ezhilan அதான் அரசியல் எதிரியை கொத்து புரோட்டா போடுறோமில்ல... கொஞ்சம் வெயிட் பண்ணு.. கொள்கை எதிரியுடன் கூட்டணி வச்சுட்டு 2029 ல வருவிங்கயில்ல... அப்போ தெரியும்...
@sunnewstamil விஜய் அவர்களின் திரைப்படம் பார்க்க வந்து இறந்து போனவர்களில்லை அவர்கள்..புதிய ஒரு மாற்றத்திற்காய் அரசியலில் கால் வைத்ததும் ஏற்கனவே தமிழகத்தை சுரண்டி தின்றவர்களின் மூலமாய் ஏற்ப்பட்ட பேரிழப்பு.தற்போதைய அரசு அதை செய்யுது. நீ மெயின் ரோட்டுக்கு போ சிந்து வெயிட்டிங்