எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் சிறப்பான முன்னெடுப்பான 'எலைட்' விளையாட்டு வீரர்களுக்கான சிறப்புத் திட்டம் தமிழ்நாடு வீரர்களுக்கு மாபெரும் வரப்பிரசாதமாக இருக்கிறது. இதர மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழ்நாடு விளையாட்டுத் துறை மிகச் சிறந்த முன்னேற்றத்தைக் காண இந்தத் திட்டமும், உடனுக்குடன் கிடைக்கும் நிதியுதவி மற்றும் நவீன உபகரணங்களும் பெரிதும் உறுதுணையாக இருந்தது.
P.T உஷாவின் சாதனையை தகர்த்த வித்யா ராமராஜன் அவர்கள்
LOP Udhay was great, OK.
But, Sports minister Udhayanidhi Stalin was really something else.
கடைசி 5 வருசம் ஸ்போர்ட்ஸ்ல இருந்தவங்களுக்குலாம் அது ஒரு பொற்காலம்
உதயநிதிய தத்தினு நக்கல் பன்னானுங்க அவர் என்னடான இவ்ளோ பன்னி வச்சிட்டு போய் இருக்காரு...
கேட்டா அப்பன் வீட்டு காசானு கிடுக்குபிடி கேள்வி கேப்பானுங்க.. ஏதோ இவனுங்க சொந்த காசுல பன்ற மாதிரி..
இது தான் புரடக்டிவிட்டி..
@haraaappps@Udhaystalin முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், புதுமைப் பெண், நான் முதல்வன் போன்ற திட்டங்கள் உடனடி வாக்குக்கானவை அல்ல; தலைமுறைகளை உயர்த்தும் சமூக மூலதன முதலீடுகள். கல்வி மற்றும் சமூகப் பாதுகாப்பில் சமவாய்ப்பை உறுதி செய்யும் திட்டங்களே என்றென்றும் நிலைத்து நிற்கும்.
Happy to see the investment and support for sports by our #DravidianModel Government bearing fruit at the 20th Asian Games being held in Aichi-Nagoya, Japan.
A big round of applause to Tamil Nadu’s super-talented athlete, Vidya Ramaraj, who has set a new record by clocking 54.75 seconds in the women’s 400m hurdles.
Recognising her talent, our Dravidian Model Government ensured that Vidya received the necessary support under the ELITE category as well as assistance from the HCI.
Coming from a humble background, Vidya has emerged as an inspiration to millions.
I also congratulate all our Tamil Nadu athletes Abinaya, Vishal, Rajesh Ramesh, Abhay Singh, Josna Chinnappa, Velavan Senthilkumar, Baranica, Hariharan and Kamalini for winning medals for India at the Asian Games and making Tamil Nadu proud.
Efforts such as financial assistance through various schemes including TNCF, and the provision of government jobs to 300 athletes under the 3% sports reservation have played a significant role in helping our sportspersons achieve these heights.
I hope the current government will continue to extend such support to our athletes, enabling them to achieve even greater success.
May our sports stars continue to rise and shine!
#AsianGames #VidyaRamaraj
True. LOP will never stage a regressive scheme like this which essentially glorifies dowry system. LOP belongs to a party which enabled women to stomp down on such sh!t and those that bring it and celebrates it like the actor and his minions like you. DMK rather gives women education, dignity and self-respect not some cheap as$ ring, worthless and cheap like the one giving it.