Saattai the father of TVK
சட்டசபையில் படம் காட்டிய விஜய்.! விஜய்க்கு எதிராக திரும்பிய குட்டி ஸ்டோரி.! 😂
ஒவ்வொரு வினைக்கும் ஒரு எதிர்வினை பின் தொடரும் 😞
கடவுள் மறுப்பாளராக வேண்டுமென்றே அடையாளப்படுத்தப்பட்ட சீர்திருத்தவாதி
பகுத்தறிவு பகலவன் வகுப்பறையில் படித்து
வளர்ந்த OG Backbencher & Topper 😎
#கலைஞர்#Kalaignarforever#TheRealOGKalaignar
தோல்வியோ, இல்ல அடி வாங்கினதோ இங்க யாருக்கும் பெரிய விசயமே கிடையாது.. ஏன்னா இங்க முக்காவாசி பேர் வாழ்க்கை முழுக்கவே அதால தான் நிறைஞ்சிருக்கு..
உழைக்காத, அறமற்ற ஒருத்தனுக்கு கிடைக்கற வெகுமதியை தான் இங்க யாராலையும் ஏத்துக்க முடியல..
இது வயித்தெரிச்சல் இல்ல, அறச்சீற்றம்..
அடிக்கிற காற்றில் பறவையும் பறக்கும்..
பேப்பரும் பறக்கும்..
காற்று நின்றால் தான் தெரியும் பறவை எது? பேப்பர் எது? என்று..
அன்றே என் தலைவன் இன்று நிகழ்வதை சொல்லி வைத்திருக்கிறார்.
தமிழ்நாட்டு மக்கள் (ரீல்ஸ் உதார்) @actorvijay காகிதம் என்பது தெரியாமல் பறப்பதை நம்பி விட்டனர்..
ஆனால் ஆட்சி அதிகாரத்தில் உட்கார்ந்து நிகழ்வதை பார்த்து மக்கள் அறிவார்கள்..
பேப்பர் என்றும் கூப்பையாகவே மாறும்...
#KalaingnarForever