ஒத்த பொம்பள மொத்தமா முடிச்சு விட்டுட்டாங்க!
ஏன்டா நீட்ட எதிர்க்க எல்லாரும் வரணுமா?இல்ல திமுக அடியாட்கள் மட்டும் வரணுமா?
அந்த மேடை என்ன விஜய மட்டும் திட்டிட்டு போகிற போராட்ட களமா?
ஒரு பெண்ணை இப்படிதான் பேசணும் என அத்தனைபேர் சுத்தி நின்னு மைக்கை பிடுங்குறிங்க வெட்கமில்லையா?
அந்த அலுவலகம் மத்திய அரசை எதிர்க்க கூடிய இடமா? இல்லை மாநில அரசை எதிர்க்க ஆள் செட் பன்ற இடமா?
இவர்கள் நீட்டை எதிர்க்கவில்லை நீட்டை வச்சு விஜய எதிர்க்கிறார்கள்.
நீங்க தான் கருத்து சுதந்திரத்த தூக்கி புடிக்கிறீங்களா @Dir_Vetrimaaran அண்ணா ?
எல்லாரும் உங்கள மாறியே தான் பேசணுமா ? வேற கருத்து இருக்க கூடாதா ?
பண்றது பாசிசம் , நீங்க எதுக்கு பேசுறீங்க ஜனநாயகம் ?
வெட்கி தலை குனியுங்க !!
CJP கட்சி உறுப்பினர்கள் எத்தனை பேர்? - 4 பேர்!
மாணவர்கள் எத்தனை பேர்? - 4 பேர்!
பொதுமக்கள் எத்தனை பேர்? - 4 பேர்!
ஆக, கேள்வி கேட்டபோது வெளிப்படையாக அடையாளப்படுத்திக் கொண்டவர்கள் மொத்தம்- 12 பேர்
மீதமிருந்தவர்கள்?
திமுக mask-ஐ கழற்றாமல் ‘பொதுமக்கள்’ வேடத்தில் வந்தவர்கள்!😂
உண்மையான கூட்டம் இல்லாத இடத்தில் கோஷம் மட்டும் பெரிதாக இருந்தால், அது மக்கள் போராட்டம் இல்லை ‼️
DMK-வின் அரசியல் karaoke! 🎤😂
#NEET #NEETProtest #DMK #TVK #Vijay #TVKVijay #Sanam @ungalsanam #TamilNaduPolitics #PoliticalHijack
அவ்ளோ பயமா இருந்தா என்ன ஏன் கூப்பிட்டீங்க..? விஜய் சார் MISSING-னு ஒருத்தர் அங்க போஸ்டர தூக்கி பிடிக்கராரு.. அதுல எனக்கு உடன்பாடில்லை.. CM விஜய் என்ன என் வீட்லயா உட்கார்ந்துட்டு இருக்காரு..? உங்கள மாதிரி தான் நானும்.. நீட்டுக்கு எதிரான போராட்டத்தை ஆதரித்து பேச வந்த நடிகை சனம் ஷெட்டி சரமாரி கேள்வி..
இந்த கதறல் கட்டாகுஸ்தி வரும்போதும் இதயம் முரளி வரும் போது எங்க போச்சு அங்க 20 நாளா போராடுவது அனைவருக்கும் தெரியும் திடீர் ஞானம் ஐனநாயகன் ரிலீஸ் ஆகும் போது வந்திருக்கு
ஆக மொத்தம் உங்க நோக்கம்
உள்நோக்கம் திசை திருப்பும் 👷💼