காப்பாற்றிய சிறுவனுக்கு 16 வயதாம், காப்பாற்றப்பட்ட சிறுவனுக்கு பத்து வயதாம்...
அலைக்கு எதிராக சண்டை போடாமல் அலைக்கு ஏற்றவாறு போய் காப்பாற்றியுள்ளான்...அந்த stamina எல்லாம் வேற level...வேற level சம்பவம்..
ஒரு
போலியான
நட்பால்
மனதில்
நீங்கத
சுவடுகள்
ஏற்பட்டு
விடுகிறது
மனவலி
இல்லை
ஆனால்
சிதைவுகள்
நிறைந்து
நிமிடங்களும்
நிம்மதி
இழக்கிறது
அதனால்
கிடைக்காத
நிம்மதி
தேடி
செல்கிறோம்
சில
காலங்கள்
மீண்டு
வருவேன்
என்று
நம்பிக்கையில்
மீலாத
இடம்தேடி
என்
நட்பு
உண்மையானது
ஏதோ
வலிகள்
சூடி💔