Wishing our janu @trishtrashers a very Happy Birthday. May this year fills with lots of love, joy, happiness & good health. Best wishes for your future projects. Looking forward you to pair with #VijaySethupathi once again soon 😃
#HappyBirthdayTrishaKrishnan ❤ #HBDTrisha
மக்களுக்கான சினிமாவை சமரசமில்லாமல் எடுத்த மதிப்பிற்குரிய தோழர் இயக்குனர் திரு. S P ஜனநாதன். அவருக்கான உரிய மரியாதை செலுத்தும் வகையில் வெளிவரும் நிழல் சிறப்பிதழை வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
@nipfa@nizhalcinema