தனக்கு ஒரு அசிங்கம் வந்தப்போ காலைல
4 மணிக்கு எந்திரிச்சு வீடியோ போட தெரிஞ்ச உங்களுக்கு...
பெண் குழந்தைகளுக்கு ஒரு கஷ்டம் வரும் போது அதை பத்தி வாயை திறக்காம வீட்ல ஒளிஞ்சுட்டு இருக்கிங்களே..
நீங்க எல்லாம் 75 வருஷமா அப்படி என்னத்தை தான் அரசியலில் புடுங்குனீங்களோ தெரியலை..இதுக்கு தான் தத்தின்னு சொல்றாங்களோ...
These Young Boys from Sagar, MP are doing the work which is supposed to be done by the Government 🥺
I propose that a small portion of our Tax goes to such Individuals who are actually doing the job themselves.
Let's make these boys Viral !!
#FI
அந்த காணொளியில் தெளிவில்லை என்றார் மு(ட்டாள்). அமைச்சர் ரகுபதி.
--
அமைச்சர் நிர்மல் குமார் ரகுபதியிடம் நீங்கள் பார்த்தீர்களா? இல்லை யாரோ சொன்னதை சொல்கிறீர்களா?/என்று கேட்டதற்கும் ரகுபதியிடம்
பதில் இல்லை. இதில் எவ்வளவு தெளிவாக தெரிகிறார் ஜெம் வீரமணி. இப்போது என்ன சொல்ல போகிறார்கள் ரகுபதி வகையறாக்கள்.
இந்த தெளிவு போதாதாடா பொறம்போக்கு நாதாரிகளா?!
உண்மையில் எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம் செய்துள்ளது ஸ்டாலின் திமுக🔴⚫ அரசு. இதெல்லாம் ஆண்டவனுக்கு அடுக்காதடா! ஆம் ஆண்டவனுக்கு!
பெரியாரு, பெரியாரு மைரை புடுங்குனாருன்னு மணிக்கு ஒரு தடவை உருட்டுனீங்களே இதுக்குத்தானாடா திராவிட மொள்ளமாரிகளா?!
திராவிட மாடல், பெரியார் மாடல் என்பதற்கு ஒரு காமக்கொடூரனை தப்புவிக்கத்தானா? பன்னாடை பரதேசிகளா?!
கொத்தடிமை கூட்டங்களா, உங்கள் வீட்டு பிள்ளைகளாக இருந்தாலும் இப்படித்தான் 🎷🏵ட்டிருப்பீர்களா?!
#திருட்டுதிராவிடம்
#ஊழல்கட்சிதிமுக
#திராவிடஊடகம்
#DravidaModel
#ஒசிக
#குருமா
#பிதுக்கப்பட்டோம்நசுக்கப்பட்டோம்
#வன்கொடுமைதடுப்புச்சட்டம்
#GemVeeramani
#POCSO
அட சோத்துக்கு
செத்தவனுகளா....
ஜோசப் விஜய் சாதனை தமிழகத்தில் எப்படி நடக்கிறது பார்த்தீர்களா???
தமிழகம் முழுவதும் தற்போது வெகுஜோராக நடப்பது மதம் மாற்றங்கள்.. மட்டும்தான்
கிறிஸ்தவர்கள் கும்பிடுவது ஆவியை (பேய்)
இந்துக்களுக்கு ஆவி என்றால் பேய் அதை சைத்தான் என்றும் கூறுவார்கள்?
இந்த இரு நாய்களும் கடற்கரையில் நின்று கொண்டு அவர்களது ஆவியை சைத்தான் என்று கூறி திட்டுகிறார்கள்... அவர்களது கடவுளை அவர்களே சைத்தான் என்று அழைத்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார்கள் என்று நினைக்கிறேன்
இந்துக்கள் கும்பிடுவது கடவுளை, அந்தக் கடவுளை யாரும் கும்பிட வேண்டாம் நாங்கள் வணங்கும் பேயை (சைத்தானை) கும்பிடுங்கள் என்று இந்த பேயின் சீடர்கள் கத்துகிறார்கள்??
அங்கு இருக்கும் முட்டாள் இந்துக்கள் இதை காதல் கேட்டும் கேட்காதபடி நடக்கிறார்கள் இதுதான் தமிழகம்..
சூடு சொரணை மானம்
வெக்கம் எதுவும் இல்லாத இந்துக்கள் ஜடம் போல் வாழ்வது அதிகம் தமிழகத்தில் மட்டும்தான் அதனால் தான் இந்த பேய்கள் இப்படி கண்ட இடங்களில் எல்லாம் ஆட்டம் போடுகிறது...
யாரென்றே தெரியாத சாந்தி, பணம் பறிக்க திட்டமிட்டு வீடியோ எடுத்தது மட்டும் எப்படி தெரியும் ?
வீடியோவை கையில் வைத்திருந்த ரஞ்சன் குமாருக்கு வீரமணியை மிரட்ட தெரியாதா ? அப்போதைய அவர் கட்சித் தலைவரே ரவுடிதானே!
மதிய உணவில் non veg தேவையற்ற விஷ பரீட்சை ன்னு நான் போட்ட ட்வீட் க்கு நூல் தெரியுதாம்😂😂😂
Hear this🤣👇
எங்க gym ல women's day கொண்டாடினாங்க..
அதுக்கு food க்கு pot luck மாதிரி அதாவது அவுங்க அவுங்க வீட்டுல சமச்சு கொண்டு வந்து சேர்ந்து சாப்பிடலாம் னு முடிவு பண்ணோம்..
நான் சப்பாத்தி and panneer butter masala னு சொல்லிட்டேன்..
Vegeterians கம்மி non veg சாப்பிடும் hindus தான் அதிகம் அப்றம் ஒரு 2 முஸ்லீம் girls so அவுங்களும் non veg ல வந்திருவாங்க..
ஆனா ரெண்டு பேரும் college girls சமைக்க வராது..அம்மா working போல செஞ்சு தர சொல்லி கேக்க
முடியாது ன்னும் சொல்லிட்டாங்க..
rendu மூணு dishஆவது veg கொண்டு வருவோம் அப்போ தானே veg ஆளுங்க சாப்ட முடியும் னு நான் suggestion வெச்சேன்..
Non veg கொண்டு வராதீங்க ன்னு நான் சொல்லல..
சப்பாத்தி பன்னீர் சனா ன்னும் கொண்டு வருவோம் னு சொன்னேன்..😂
4 ladies chcken curry பிரியாணி னு கொண்டு வறேன் னு பொறுப்பு எடுத்துகிட்டாங்க..
2 lady veg புலாவ்..
இப்போ தான் comedy யே..
🤣🤣🤣
அந்த 2 முஸ்லிம் girls அந்த 4 ladies கிட்ட போய் நீங்க எந்த கடைல chicken வாங்குவீங்க..ன்னு கேக்க..
எங்க வீட்டு பக்கத்து கடை ன்னு சொல்ல..
அது ஹலாலா ன்னு கேக்க ..
அது தெர்லயே ன்னு இவுங்க சொல்ல..🤣🤣🤣
நாங்க சொல்ற கடையில வாங்குங்களேன்..ஏன்னா ஹலால் தான் நாங்க சாப்பிடும்வோம் னு சொல்ல..
சரி try பன்றோம் ன்னு சொல்லிட்டு என்கிட்ட வந்தாங்க..
" சோனா... vegeterians கூட பரவால்ல adjust பண்ணிக்கிறீங்க இவுங்களுக்கு ஹலால் தேடி வாங்கி வரனுமாமே..அதுவும் 2 பேர் க்காக..நீங்களே செஞ்சு கொண்டு வாங்க ன்னு சொல்ல போறேன் ன்னு சொல்ல..🤣🤣🤣
அப்றம் நீ நான் ன்னு பேச்சு வளர்ந்து
கடைசியா அவுங்க 2 பேர்க்காக மொத்த dish உம் pure veg க்கு மாறிடுச்சு..
Dei.. ரியாலிட்டி ய புரிஞ்சுக்கோங்க ..
அவுங்கவுங்க சாமி சமப்ரதயாம் வழக்கபடி தான் +ஸ்டின் முஸ்லீம் எல்லோரும் பின்பற்றான்.. ஆனா easy target நாங்க ..அதான் எங்க கிட்ட வந்து நூல் தெரியுது ன்னு சொல்றீங்க..🙄
காங்கிரஸ் ரஞ்சன் குமார் அவர்கள் ஏன் இத்தனை நாட்கள் வாயை திறக்கவில்லை? அவர் பெயர் வெளியில் வர தொடங்கிவிட்டது எனவே இப்போது வந்து பேசுவது வேறு வழி இல்லை என்பதால் தான். எனவே அவரையும் விசாரனைக்கு எடுக்கவும்.
இந்த வழக்கில் அடுத்து சம்மன் கொடுத்து விசாரிக்கப்பட வேண்டிய நபரே இவர் தான். ஆனால் காவல்துறை கண்ணய்யா மகனுக்கு சம்மன் கொடுத்ததோடு நின்று கொண்டது ஏன்? ஏன் இவருக்கு கொடுக்கவில்லை?
சிறுமிகளுக்கு கொடுமை செய்தவன் கைது , உதவியவன் கைது. அடுத்து அதை மூடி மறைக்க பஞ்சாயத்து செய்தவன் அதற்கு வசூல் செய்தவன் கைதாக வேண்டும் தானே... அதை தொட்டு இந்த வழக்கை அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியவன் கைதாக வேண்டும்... ஆனால் விசித்திரமாக நேரா திமுக தொடர்புடையவர்களை மட்டும் சம்மன் கொடுத்து பிறர் அனைவரும் சைலண்ட் மோடில் விட்டது ஏன்?
இதில் கட்டப் பஞ்சாயத்து செய்யப்பட்டு பெரிய வசூல் இரண்டு வருடம் முன்பு அல்ல அதற்கு முன்பு வசூல் நடந்துள்ளது..
இன்று ரஞ்சன் குமார் வைத்து தன் கூட்டணி கட்சியை காப்பாற்ற ஆளும் தரப்பு முயற்சித்தால் அதுவும் அநீதியே!
வழக்கு அரசியலாக்கப்படுகிறது அரசியல் லாபம் தேடும் எண்ணமும் சமீபத்தில் சொல்லி வைத்தது போல் அனைத்து அமைச்சர்களும் இதைவலிய வந்து ஒரே நாளில் செய்தியாளர்களிடம் பேசும் போது உணர முடிகிறது.
எனவே வழக்கு உடனடியாக CBI வசம் ஒப்படைப்பது நல்லது. ஏன் என்றால் இது காவல்துறையே முக்கிய குற்றவாளி என்பதும் - ஆளும் ஆட்சியாளர்களின் கூட்டணி கட்சியினர் தொடர்பு இருப்பதும் இனி இதை தமிழக காவல்துறை நடத்துவது நல்லதல்ல.
இப்படி ஓசில வந்த காசுல எப்படி யூஸ் பன்றான் பாருங்க..
ஜெய்பீம் & நசுக்கப்பட்டவன் இந்த ரெண்டு வார்த்தய சொல்லியே ஓலா ஓட்டி வாழ்றான், அதுவும் பொய் கணக்கு சொல்லி
இப்பவே இப்படி பொய் கணக்கு சொல்றவன், நாளைக்கு வேலைக்கு போற இடத்துல எவ்ளோ பொய் கணக்கு சொல்லி என்ன என்னனென்ன
CM Sir, இது தேவை இல்லாத வேலை.
மாணவர்களுக்கான மதிய உணவில் அசைவ உணவை அறிமுகப்படுத்துவது உண்மையில் இப்போது தேவையில்லாத ஒரு முயற்சி என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.
முட்டையையே பல பள்ளிகளில் சரியாகப் பராமரிக்காமல், அழுகிய முட்டை அல்லது expiry ஆன முட்டை போன்ற பிரச்சினைகள் இன்னும் இருக்கின்றன.
அப்படியிருக்கும்போது chicken, mutton, fish போன்றவற்றை பெரிய அளவில் பள்ளி குழந்தைகளுக்கு வழங்குவதற்கு, அவற்றை சரியான temperature-ல் பாதுகாப்பாக வைத்திருப்பது, bacteria உருவாகாமல் தடுப்பது, quality check செய்வது என பல விஷயங்களில் மிகப்பெரிய பொறுப்பு இருக்கிறது.
இதுபோன்ற ஒரு systemஐ ஏற்கனவே அனுபவம் உள்ள இடங்களில் சிறப்பாக செயல்படுத்திய பிறகு யோசிப்பது வேறு. ஆனால் நேரடியாக குழந்தைகளை வைத்து experiment செய்வது தேவையற்ற risk.
Dubai-ல் வசிக்கும் இந்தியர்களுக்கு இது நன்றாகத் தெரியும்.
Schoolல் ஏதாவது event அல்லது tour என்றால், பொதுவாக vegetarian food-தான் provide செய்வார்கள். அதற்கு முன்பே parentsக்கு ஒரு form அனுப்பி,
“உங்கள் குழந்தைக்கு என்ன food கொடுக்கலாம்?
Chicken, mutton, fish அல்லது beef?
ஏதேனும் food allergy இருக்கிறதா?”
என்று கேட்பார்கள்.
காரணம் simple குழந்தைகளுக்கு உணவு பாதுகாப்பு விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை. அவர்களுக்கு ஏதாவது food Related reaction ஏற்பட்டால், அதன் விளைவுகள் பெரியதாகிவிடும்.
நான் nonveg மட்டுமல்ல, paneerஐ கூட பள்ளி மதிய உணவில் சேர்ப்பதைப் பற்றி யோசிக்கச் சொல்வேன். சரியான முறையில் store மற்றும் maintain செய்யவில்லை என்றால் அதுவும் விரைவில் spoil ஆகக்கூடியது.
Nonveg சாப்பிட விரும்பும் குழந்தைகளுக்கு, பெற்றோர்கள் தங்கள் வீட்டிலேயே பாதுகாப்பான சூழலில் செய்து கொடுப்பது போதுமானது.
அரசு உண்மையிலேயே மதிய உணவின் nutritionஐ improve செய்ய நினைத்தால், முதலில் உப்புமா போன்றவற்றை குறைத்து,
• சுண்டல்
• வேர்க்கடலை
• பால்
• பச்சைப்பயிறு தோசை
• கேழ்வரகு போன்ற சிறுதானிய உணவுகள்
இன்னும் பல proteinrich, nutritious vegetarian optionsஐ சேர்க்கலாம்.
குழந்தைகளின் உணவில் nonveg சேர்ப்பது மட்டும் nutritionஐ மேம்படுத்தும் ஒரே வழி கிடையாது.
முக்கியமாக, food safetyயில் எந்த compromiseம் இருக்கக்கூடாது.
ஒரு குழந்தைக்கு food poisoning ஏற்பட்டாலே போதும். அதன்பிறகு இதே விஷயத்தை மீடியா ஊதி மிகப்பெரிய பிரச்சினையாக மாற்றும். ஏன்.. நானே பெரிசா write up போடுவேன்..
அதனால், குழந்தைகளை வைத்து unnecessary experiment செய்வதைவிட, ஏற்கனவே பாதுகாப்பாகவும் எளிதாகவும் செயல்படுத்தக்கூடிய nutritious food optionsஐ முதலில் மேம்படுத்தலாம்.
அதன்பிறகு nonveg பற்றி யோசிப்பது நல்லது.
அதன்பிறகு உங்கள் முடிவு.