சில நேரங்களில்
வாழ்க்கை நாம் எதிர்பார்க்காத
பிரச்சினைகளைத் தந்து நிற்கும்…
எல்லாவற்றையும் சரிசெய்ய வேண்டும் என்ற
அவசியமில்லை.
கையில் இருப்பதை வைத்து
மனதைத் தேற்றிக்கொண்டு,
எதிர்பார்ப்புகளைக் கொஞ்சம் குறைத்து,
கிடைத்த வாழ்க்கையை வாழப் பழகினால் போதும்…
Actually நா என் Full face expose பண்ணல..Face ல Pimple பொலிவின்மை இருக்கும்..அதெல்லாம் எடிட் பண்ணிதான் போடுறேன்.இந்த ஐடி க்கு சொந்தக்காரினு நான்தானு நா சொன்னாக்கூட அடையாளம் தெரியாது.நான் அவள் இல்லை..அவள் நான் இல்லை..