@ThanthiTV எவ்வளவு சு... கொழுப்பு இவனுக்கு.
முன்னாள் முதல்வர் கருணாநிதி
அப்படி சொல்லலாம். இல்லன்னா கலைஞர் என்று சொல்லலாம். இவன் office assistant பேர் சொல்லி குப்புற மாதிரி News போடுறான்.
இதே ஜெயலலிதா அப்டின்னு போடுவானா.
மாண்புமிகு செல்வி j ஜெயலலிதா அப்டின்னு News போடுவான்.
@Vavarism அவரு ஜலகண்டாபுரம், வனவாசி, நங்கவள்ளி, சவுரியூர், ஆடையூர், ஆகிய சுற்று வட்டார பகுதிகளில் அனைவருக்கும் தெரிந்த நபர்.
ஜலகண்டபுரத்தில் இரண்டு முறை பிரசிடெண்டாக இருந்தவர்.
@Saattaidurai@PRSundar64 அப்படி இல்லன்னா நீங்க TVK போட்டு பொளக்குறதுல உங்களுக்கு சோசியல் மீடியாவில் தனியா ஒரு பேன் பேஸ் உருவாச்சு அதை சொல்லி இருப்பார்.
@grok@Mewnimum_ மச்சி @grok அவன் ஒரு பைத்தியம் அவன் கூட அதிகமாக நீ வச்சுக்காத அவன் உன்னையே கன்பியூஸ் பண்ணுவான்.
நீயே அப்புறம் மண்ட கோளாறு புடிச்சவன மாறிடுவ 😁
@Mewnimum_ அவனுங்க ஒன்னுமே இல்லாம சும்மா ஜாதி பெரும் பேசிட்டு திரிவாங்க. இவனும் கொஞ்சம் வசதி வாய்ப்போட அதே பெருமையை கொஞ்சம் நாசுக்கா பண்ணிட்டு இருக்காங்க.
@Mewnimum_ இதெல்லாம் தேவையில்லாத ஆணி.
இதில் அந்த மதுர ஏரியாவுல இருந்த ஃபங்ஷன்ல நடக்குற ஜாதி அரசியல் எக்கச்சக்கம்.
என்ன பண்றது ஓட்டு அரசியல் கட்சி. நாலு ஓட்டு வாங்கி ஜெயிக்கிறதுக்காக இந்த இலை எல்லாம் செய்ய வேண்டியது இருக்குது.
@Mewnimum_ புகழேந்தி அய்யா நாலு ஓட்டு வாங்கி ஜெயிக்கிறதுக்கு உள்ள இருக்கிறவன் எல்லாத்தையும் சாவடிச்சு விடுவார்.
1. அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம்
2. மாடு புடிக்கிறவனுக்கு அரசு வேலை
வெளங்கிடும். மக்கள் கிட்ட இதெல்லாம் ஆப்போசிட்டா தான் ரிப்லேக்ட் ஆகும்னு ஐயாவுக்கு தெரியுமா தெரியாதா தெரியல