ஒவ்வொரு முறையும் உன்னிடம் என்னை நிருபிக்கும் போதும்
என்னிடம் நீ தோற்று கொண்டிருக்கிராய்.
ஆனால் என்ன உன்னை ஜெய்கவைக்கவே என் மனம் விரும்புகிறது.
#Nandy's கிறுக்கல்
Hubby
Kanavar
Purusar
இவற்றிலொன்றாக
தலைவியிடம் என் அலைபேசி எண்
சேமிக்கப்பட்டிருக்கும்.
இன்று யதேச்சையாகப் பார்த்தேன்
Appa என்றிருந்தது.
மகள்கள் வாழும் வீட்டில்
மகள்கள் வைப்பதே சட்டம்.
உங்க பக்கத்து ஊரு தானே பொள்ளாச்சி
அங்க உங்க ஆட்சில நடந்த கொடுரத்தை தான் உலகமே காரி துப்புதே😏
அண்ணா அடிக்காதிங்க கலுட்டுரேனு அந்த கதரல் சத்தம் இன்னும் காதுல கேக்குது அதுல உங்க வீட்டு பொன்னுங்க இருந்தாலும் இதுக்கு காரணம் திமுக தானு சொல்லுவிங்க போல ஏன்ன உங்க அஜான்டா அப்படி கேவலம்
கிராம சபைக் கூட்டங்கள் நடத்தக்கூடாது என்று அறிவித்திருக்கிறது தமிழக அரசு. கோவிட் காரணம் காட்டியிருக்கிறது. குடியரசு நாள் கொண்டாடலாம், ஜெயலலிதா விழா நடத்தலாம், கிராம சபை மட்டும் கூடாதா? உண்மையில் இந்த அரசு யாருக்கு பயப்படுகிறது?