This pressititue say TVK used Karur as political bait for election but DMK released most obscene AI video based on karur incident also that chameleon girl released one AI video like death bodies driving to mahabalipuram. Have you seen it da thai lee
கரூர் துயர் சம்பவத்துக்கு பிறகு,
விஜய் கத முடுஞ்சது ADMK & BJP-யோடலா சேர போறாருன்னு ஏகப்பட்ட வதந்தி
அந்த Time la அவர் பேசனது இது 👇
இந்த தைரியம் இந்த துணிச்சல் இந்த உறுதி சத்தியமா வேற யாருக்குமே வந்துருக்காது
இத கேட்டதும் எங்களுக்கு வந்த தைரியமும் நம்பிக்கையும் இருக்கே 😭😭
ஆளுநர் பதவியே வேண்டாம் அவர் ஒரு தபால்காரன்தான்-னு சொன்னவங்க தி.மு.க, அ.தி.மு.க.. இப்போ ஒரே நாளில் ஒரே நேரத்தில் போய் சந்திச்சிருக்காங்க - கம்யூனிஸ்ட் சண்முகம் சந்தேகம்
#Madurai | #CPM | #PShanmugam | #ADMK | #DMK | #PolimerNews
தனியார் தொழிற்சாலையில் இயந்திரத்தில் சிக்கி உயி**ழந்த மகன்.. இறப்புச் செய்தி கேட்டு தரையில் உருண்டு புரண்டு கதறி அழுத தாய்..!!
#Kanchipuram | #PrivateFactory | #PolimerNews
பூந்தமல்லியில் த.வெ.க. தொண்டர்கள் மீது திமுக குண்டர்கள் நடத்திய கொலைவெறித் தாக்குதலைக் கண்டு கொள்ளாத காவல்துறை!
பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தும், பூந்தமல்லி இன்ஸ்பெக்டர் குணசேகரன், ஒரு திரையரங்கு உரிமையாளரிடம் 3 லகரம் வாங்கிக்கொண்டு அந்த அடியாட்களுக்குத் துணையாகச் செயல்படுகிறார். மூன்று நாட்களாகியும் எந்த நடவடிக்கையும் இல்லை!
குற்றவாளிகள் வெளியில் சுதந்திரமாகச் சுற்ற, பாதிக்கப்பட்டவர்கள் அநீதியைச் சுமந்து நிற்கிறார்கள். இதுதான் விடியல் ஆட்சியா? அதிகார துஷ்பிரயோகமும், லஞ்சமும், கட்டப்பஞ்சாயத்தும் தான் இந்த ஆட்சியின் அடையாளமா? காவல்துறைக்குத் தார்மீகப் பொறுப்பே இல்லையா?
ஆவடி காவல் ஆணையர் அவர்கள், ஊழல் இன்ஸ்பெக்டர் மீதும், தாக்குதல் நடத்தியவர்கள் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், இந்த மெத்தனப் போக்கிற்கான விளைவுகளைச் சட்ட ரீதியாக சந்திக்க நேரிடும்.
இதை பார்த்தும் திமுக ஆட்சி தொடர்கிறது... சபாஷ் நல்ல மாற்றம்!
நடவடிக்கை கோரி:
@CMOTamilnadu@CMOTamilnadu@tnpoliceoffl @Avadi_Police
#JusticeForTVK
#PoonamalleeViolence
#DMKCorruptPolice
#LawAndOrderTN
#Poonamallee
#TamilNaduPolice
#JusticeDemanded
#AvadiPolice
Vijay started a party from scratch and got nearly 35%.
JJ joined the ruling ADMK founded by MGR.
Any day, Vijay's political debut >>> JJ's.
@TVKVijayHQ 💪
செங்கல் செங்கலாக அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சுக்கு போட்டு போலந்து எடுக்கிறார் மணி 🔥🔥🔥
இன்னைக்கு கைது கண்டிக்கிற வாடகை திமுக வாய்கள் விஜய் மீது மத ரீதியா பேசும்போது எங்க ஒரு கண்டனம் கூட தெரிவிக்க வில்லை பிஜேபி கூட இந்த மாறி மத அரசியல் பண்ணல 💯
45 ஆண்டு ஆக்கிரமிப்பில் இருந்த கோயில் நிலம் மீட்பு - எம்.எல்.ஏ-வுக்கு கிராமமே பரிவட்டம் கட்டி மரியாதை செலுத்திய நெகிழ்ச்சி சம்பவம்
...
#TempleLandRecovery#MLA#Newstamil24x7
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களின் தலைமையினை ஏற்று தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்ததை தொடர்ந்து, கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் திரு.V.P.மதியழகன் மற்றும் கரூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் திரு.G.பாலசுப்பிரமணி அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து கலந்துரையாடினேன்.
இந்தச் சந்திப்பின் போது சிறப்பான வரவேற்பு அளித்த மாவட்ட கழகத்திற்கும்,உடன் இருந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
#TVK #TVK_Karur
தென்காசி: கரிவலம்வந்தநல்லூர் அருகே உள்ள மலையடிப்பட்டி கிராமத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை மேற்கொண்ட அகழாய்வில், சுமார் 2,500 ஆண்டுகள் பழமையான சங்ககால சதுர வடிவ செங்கல் படிக்கிணறு, ஈமத்தாழி மற்றும் பல்வேறு தொல்வாழ்வியல் சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன
#Tenkasi | #Archaeology | #Excavation | #TNGovt