@OurTemples@VenkateshDoct 🙏🏻satyam brūyāt priyam brūyāt na brūyāt satyam
apriyam priyam anritam na brūyāt esha dharmah
sanātanah (Manusmriti 4:138) “Say what is true, say what is sweet, but do not say
what is true but not sweet, nor say what is sweet but not true, this is wisdom.🙏🏻
@surya_shock@OurTemples@VenkateshDoct எப்படியிருக்கார்????
ஒருநாள் ஒரு சொட்டு தண்ணி குடிக்காமல் இருந்துபார்.ஒரே
ஒரு வழக்கு மட்டும் ,கோவிலுக்காக போட்டு நடத்திப்பார்.
சட்டவிரோதமாக கைதுசெய்யப்பட்டு,ஒரேஒருநாள் ஜெயிலில் இருந்துபார்.
வுமன் பொண்டாட்டி பிள்ளைகள் அம்மா அப்பாவை புறந்தள்ளி, தியாகமாக இருந்துபார்.வந்துட்டாங்க
@OurTemples@VenkateshDoct ஸ்வாமி, நமஸ்காரம். இன்று நாம் இது போன்று இருந்து சனாதன தர்மத்தைக் காப்பதே பெரிய விஷயம். நாம் எதிர்க்க வேண்டியது நமக்கு வெளியே இருக்கும் தீயசக்திகளே தவிர நமக்குள்ளேயே அல்ல. நன்றி.
இன்றைய காலகட்டத்தில் ஒருவர் தன் பெயருக்கு பின்னால் இருக்கும் "பதவி"யை எடுத்து வைத்துவிட்டால், அவர்கள் எங்கே இருப்பார்கள் என்று பார்க்க வேண்டும்!!
இந்த நினைவு எனக்கு என்னுடைய 34வது வயதில் தோன்றியது. அன்று நான் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் உயர் பதவியில் இருந்தவன். நான் சொன்னால் நடக்கும். செய்வார்கள். அதற்காக ஒரு நாளும் அந்த இடத்தை நான் தவறாக பயன்படுத்தியதில்லை.
அந்த பதவி இல்லை என்றால் நாம் சொல்வதை மற்றவர் கேட்பார்களா என்பது அந்த கேள்வி அப்பொழுதே என்னுள் எழுந்தது. அதற்கான பதில் எல்லோருக்கும் தெரிந்ததே!!
நான் யார் என்பதை விட, நான் என்னவாக இருக்கிறேன் என்பதை வைத்துத்தான் நான் பேசுவதற்கு மதிப்பு என்றால், அப்படிப்பட்ட அடைமொழி நமக்கு எதற்கு என்ற கேள்வி எழுந்தது. பல கேள்விகளுள் இது ஒன்று. பல காரணங்களுள் இதுவும் நான் அந்த அடைமொழியை விட்டொழிக்க ஒரு காரணம்.
இன்று கண்கூடாகப் பார்க்கிறோம்!! பலர் என்னிடம் சொன்னதுண்டு. நீங்கள் வேலையை விடாமல் இருந்திருந்தால், உங்களை உலகம் போற்றி இருக்கும் ஏனென்றால் அவ்வளவு பணம் சம்பாதித்திருப்பீர்கள் என்று சொல்லுவதுண்டு.
ஆமாம்! உண்மைதான். ஆனால் அவர்கள் போற்றுவது என்னை அல்ல. என் பணத்தை என்பதை அவர்கள் உணரவில்லை.
அப்படிச் சொல்பவர்களுக்கு ஒன்று தெரியாது. அது என்னவென்றால், என்னிடம் பழகியவர்கள் என்னுடைய பணத்திற்காகவோ பதவிக்காகவோ என்னிடம் மதிப்பு செலுத்தியவர்கள் அல்லர். என்னுடைய கொள்கைப் பிடிப்பிற்காக அவர்கள் என்னை மதித்தவர்கள். இல்லை என்றால் அவர்களும் சரி, இப்படிப்பட்டவர்களும் சரி, இன்று என்னுடன் பேசியே இருக்க வாய்ப்பில்லை.
இதை எதற்குச் சொல்கிறேன் என்றால், இன்று பதவியை ஒருவரிடமிருந்து விலக்கினால், அவர் சொல்வதை யாராவது கேட்பார்களா என்கிற கேள்வியை அவர்கள் தங்களிடம் கேட்டுக் கொள்வார்களேயானால், இது போன்ற சமூகத்தை தவறாக வழிநடத்தும் செயல்களை அவர்கள் செய்ய மாட்டார்கள்!!
மற்றவர்களுக்கு நன்மை செய்ய நினைப்பவர்கள், அவர்களுக்கு தீமை செய்யாமல் இருப்பதே இவர்கள் செய்யும் நன்மையில் மிகப்பெரிய ஒன்று என்பதை உணர வேண்டும்.
இது மேடையில் பேசுபவர்களுக்கு மட்டுமல்ல. சமூக வலைத்தளங்களில் பதிவிடுபவர்களுக்கும், வீடியோ போடுபவர்களுக்கும், கமெண்ட் அடிப்பவர்களுக்கும் சேர்த்தே. முன் சொன்னவர்களுக்காவது ஒரு பதவி இருக்கிறது. இந்த சமூக வலைத்தளங்களில் இருப்பவர்களில் பாதி பேருக்கு பெற்றவர்கள் வைத்த பெயரை உபயோகிக்க கூட திராணி இல்லாமல் இருக்கின்றனர். இவர்கள் நிலை இன்னமும் மோசம். இதில் அவர்கள் தங்களை இன்ப்ளூயென்ஸர்கள் என்று வேறு நினைக்கின்றனர்!!! ஐயோ பாவம்!
முன்னம் சொன்னது போல "சொன்னால் விரோதம் இது ஆகிலும் சொல்லுவன்".
ஜெய் ஸ்ரீ ராம்!
நவராத்திரி வருகிறது . மயிலை கபாலி கோவிலில், நவராத்திரி கொலுவில், மயில் ரூபத்தில் இருந்த பார்வதி அம்மன் விக்ரஹம் வருடா வருடம் வைப்பார்கள். இந்த வருடம் வைப்பார்களா? போகிறவர்கள் பார்த்துச் சொல்லவும்.
அடடா. மறந்துட்டேனே. யாரும் கோவிலுக்கு போகாதீங்க!! அப்புறம் என்ன காவல்துறை அழைத்து "ஏன் நீங்கள் எல்லோரையும் கோவிலுக்கு போய் அழச் சொல்கிறீர்கள்" என்று கேடுகெட்ட @tnhrcedept கொடுத்த புகாரை வைத்து கேட்கும்.
எனக்கேன் வம்பு.
ஒரு வேளை இந்த வருஷம் கபாலி கோவிலில் கொலு வைப்பாங்களா?! அதுவே தெரியாது.
சரி சரி. எப்படியோ கோவில் போகட்டும்.
எல்லாம் பிக் பாஸ் பாக்க போங்க!!!!
ஜெய் ஸ்ரீ ராம்!
Why did Godse kill Gandhi? This question is still asked by many.
In his statement, Godse said he knew what would happen to him. He had no regret for what he did. He was ready to face all the hate and punishment.
What do you think about Godse and his act? Comment below.
ओमानी मुस्लिम को-पायलट ने "अल्लाह हु अकबर" कहकर कैप्टन स्मित_मक्कड़ पर वहां रखी एक आपातकालीन कुल्हाड़ी से वार किया...
कुल्हाड़ी के वार सहते हुए,कैप्टन स्मित ने वायुयान अपहरण इत्यादि के कोड निकटतम ATC को भेजे...
ओमानी को -पायलट ने अंदर से कॉकपिट का डोर बन्द कर लिया था, कैप्टन स्मित ने खून की धारा बहते हुए... पूरी ताकत लगाते हुए ओमानी से लड़ते हुए कॉकपिट का डोर खोला...
चीखते हुए शेष क्रू मेंबर्स और यात्रियों को कॉकपिट में चल रहे हमले के बारे में बताया...
शेष कहानी अब सबको पता है, लेकिन यदि यही प्लेन ओमानी द्वारा क्रैश कर दिया जाता या हवाई जहाज़ को उड़ती हुई मिज़ाइल बनाकर मक्का मदीना या काबा ,जॉर्डन या तेल अवीव की किसी गगनचुम्बी बिल्डिंग से टकरा कर हज़ारों लोगों को मार दिया जाता तो ओमानी मुस्लिम को-पायलट के साथ साथ स्मित मक्कड़ पर भी उस भयानक हत्याकांड का आरोप लग जाता...
भारत के मुँह पर कालिख पूत जाती, इज़राइल से हमारे रिश्ते खराब हो सकते थे...
लेकिन शुक्रिया स्मित...
तुमने अपना ही नहीं,
सनातन धर्म और भारत का नाम ऊंचा किया.
आज पूरा विश्व यह है जान चुका है कि कौन मौका मिलते ही लोगों की हत्या करना चाहता है,,,,, और कौन लोगों की जान बचाने के लिए अपनी जान दाव पर लगा सकता है.,,,,.
पुनः आभार !!🚩🚩
Hindus should not harbour anger against Muslims even if the latter want to destroy and kill us all. We should face death bravely. If Muslims established their rule after killing all Hindus, we would be ushering in a new India. - Mahatma Gandhi
Wishing you a happy Gandhi Jayanti.
சிவனடியார்களுக்கு ஒரு நீண்ட பதிவு. பொறுமையுடன் படிக்கவும்
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் குறித்து இனிமேலாவது சிவனடியார்கள் வாய் திறந்து பேசி தங்களிடம் இருக்கும் புகைப்படத்தை எனக்கு அனுப்பி வைப்பார்களா என்று தெரியாது.
அனுப்பி வைத்தால் யார் அனுப்பினார் என்கிற விவரத்தை வெளியிலே சொல்லாமல் இருப்பேன் என்று உறுதி கூறுகிறேன்.
இவர்கள் கொடுத்தாலும் கொடுக்கவில்லை என்றாலும் வேங்கட முதல் குமரி வரை என்கிற ஒரு புத்தகத்திலே இதன் முதல் பதிப்பிலே இந்த கோவிலுக்குச் சென்ற திரு பாஸ்கர தொண்டைமான் என்கிறவர் இந்த சன்னதியில் எடுத்த புகைப்படம் இன்று காவல்துறையில் இருக்கிறது அது ஒரு முக்கிய ஆதாரமாக இருக்கிறது.
இன்று ஒரு நூலகத்தில் இருந்து இந்த முதல் பதிப்பு புத்தகத்தை எடுத்து அதிலிருந்து கீழே கொடுத்துள்ள புகைப்படத்தில் மேல் பகுதியில் உள்ள 2004 க்கு முன்பே இருந்த மயில மன்னனின் புகைப்படம் எனக்கு கிடைத்தது.
கீழே இருக்கும் புகைப்படம் 2018ல் எடுத்தது.
இன்று வேங்கட முதல் குமரி வரை என்கிற புத்தகத்தை கடையில் நீங்கள் வாங்கினால் அந்த புத்தகத்தில் இந்த புகைப்படம் இருக்காது. அவ்வளவு ஆழம் திருடியவர்களுடைய கைகள்.
சீப்பை ஒழித்து வைத்து விட்டால் கல்யாணம் நின்றுவிடும் என்று நினைத்தார்கள் போலும்.
இன்றளவும் உச்ச நீதிமன்றத்திலும் கூட தனி மனிதனாக இந்த கோவிலுக்கு நடந்த அநீதிக்கு நீதி கேட்டு வாதாடி கொண்டு நிற்கிறேன்.
அப்படி ஒரு மயிலே அந்தக் கோவில் இல்லை என்றும், மயில் இருந்தது ஆனால் அதன் வாயில் பாம்பு தான் இருந்தது என்றும், பூ வைத்திருந்த மயிலை 2004க்கு முன்னாலேயே வேறு யாரோ மாற்றிவிட்டார்கள் என்றும், மயிலா அப்படி என்றால் என்ன என்றும், அந்த சன்னதி பக்கம் தான் சென்றதே இல்லை என்றும், அந்த சிலை வெறும் 150 ரூபாய் கூட பெறாது என்றும், ஊரில் இருப்பவர்கள் யாருமே குறை சொல்லாத போது 350 km அப்பால் ஸ்ரீரங்கத்தில் இருக்கும் ஒருவன் அவனுக்கும் இந்த கோவிலுக்கும் துளியும் சம்பந்தமில்லை அவன் எப்படி இதைப்பற்றி சொல்லலாம் என்றும், இப்படி எக்கச்சக்கமாக வாதங்கள் நடந்து கொண்டிருப்பது இதை பார்க்கும் ஒரு சிலருக்கு தெரியுமே ஒழிய பலருக்கு தெரியாது.
தன்னை சிவனடியார் என்று சொல்லிக் கொள்ளுகிற ஒவ்வொருவரும் தன் மனதை தொட்டு தான் உண்மையிலேயே சிவனடியார் தானா என்ற கேள்வியை கேட்பார்களா?
அல்லது 22 வருடங்களாக வாய்மூடி இருந்தது போலயே இனிமேலும் வாய்மூடி இருந்து வெளியிலே நெற்றியிலே பட்டயம் கழுத்திலே கொட்டையுமாக தன்னையும் ஏமாற்றிக் கொண்டு ஊரையும் ஏமாற்றிக் கொண்டு வாழ்வார்களா என்கிற கேள்விக்கு பதிலை அவர்களிடமே விட்டு விடுகிறேன்.
வாய் நிறைய "தென்னாடுடைய சிவனே போற்றி" என்று சொல்லும் சிவனடியார்களும், சிவன் தமிழ் கடவுள் முருகன் தமிழ் கடவுள் என்று சொல்லிக்கொண்டே தெரியும் தமிழ் சைவர்களும் இதுகுறித்து தங்களுடைய கடமையை செய்வார்களா என்பதைப் பற்றி காலம் பதில் சொல்லும்.
எது எப்படியோ. இந்த வழக்கின் அடுத்த விசாரணை அக்டோபர் மாதம் ஏழாம் தேதி எட்டாம் தேதி என்று உச்ச நீதிமன்றம் தீர்மானித்து இருக்கிறது.
ஏழாம் தேதி அரசு தரப்பில் இருந்து வாதங்கள் வைக்கப்படும். எட்டாம் தேதி என் தரப்பில் இருந்து இதுவரையிலே வைத்திருந்த வாதங்களுக்கு எதிர் வாதம் வைக்கப்படும்.
பக்தர்களுக்கு என்னுடைய வேண்டுகோள் எல்லாம் இது நாள் வரையிலே இது குறித்து வாய் திறக்காமல் இருந்ததற்கு கபாலீஸ்வரர் கோவிலுக்கு சென்று அங்கே வீட்டிருக்கும் கபாலீஸ்வரர் இடம் மனதார வருத்தத்தை தெரிவிக்க வேண்டும் என்பது ஒன்று.
செய்வதும் செய்யாததும் அவரவருடைய சுதந்திர முடிவு. அது குறித்து நான் எதுவும் செய்ய இயலாது.
ஆனால் ஒன்றை மட்டும் சொல்ல முடியும். திருவிளையாடல் புராணம் படித்தவர்களுக்கு இது புரியும். சிவபெருமான் எளிதில் எவரையும் தன் அடியானாக ஏற்பதில்லை என்கிற தத்துவமே இது.
தன் பக்கம் தானா என்று பல விதங்களில் சோதனை செய்து அதில் வெற்றி கொள்பவனை ஆட்கொள்பவன் சிவபெருமான்.
அந்த சிவபெருமானுக்கும் பார்வதி தேவிக்கும் நடந்த அநீதியை குறித்து வாய் திறக்காதவர்களை சோதிக்கவும் வேண்டுமா என்ன?!
ஜெய் ஸ்ரீ ராம்!
இன்று உச்ச நீதிமன்றத்தில் மயிலை கபாலீஸ்வரர் கோவில் சம்பந்தமான வழக்கு விசாரணைக்கு வந்திருந்தது.
எதிர்தரப்பினர் வாதம் என்றும் தொடர்ந்தது.
வாதத்தின் முடிவில் நான் நீதிமன்றத்திடம் சொன்னது பின்வருமாறு.
"உலகத்திலேயே மிகவும் மோசமான ஆள் நானாக இருக்கட்டும். அதை நான் மறுக்கவில்லை.
ஆனால் இந்த வழக்கை பொறுத்த வரையிலே நான் சொன்ன ஒவ்வொன்றும் நூறு சதவீதம் உண்மை என்பதை நீதிமன்றம் அவகாசம் கொடுக்கும் பொழுது ஒவ்வொன்றாக விளக்குகிறேன்".
வழக்கு அடுத்தது 07.10.2026 அன்று விசாரிக்கப்படும்.
என்னுடைய வாதம் 08.10.2026 அன்று இருக்கலாம் என்று நினைக்கிறேன்.
உங்களுக்கு நிச்சயம் தெரிவிக்கப்படும்.
ஜெய் ஸ்ரீ ராம்;
ஒரு கேள்வி @hindumunnani_tn அமைப்பினருக்கு.
கடந்த 50 வருடங்களில் இந்த அமைப்பு இந்துக்களுக்கு என்ன செய்துள்ளது? ஒரு 10 விஷயம், வேண்டாம் ஒரு 5 விஷயம், வேண்டாம் ஒரு 2 விஷம் சொல்ல முடியுமா?!
சும்மா, ஆர்பாட்டம் பண்ணோம், போராட்டம் பண்ணோம், அடுத்தவன் செய்ததில் ஸ்டிக்கர் ஒட்டினோம் அப்படின்னு கத விட கூடாது.
50 வருடங்களாக இந்துக்களுக்காக எந்த ஒரு பிரச்சனையை கையிலெடுத்து அதற்கு நிறந்தர தீர்வு கொடுத்துள்ளனர் என்பது கேள்வி!!
பதில் சொல்ல துப்பில்லாதவர்கள் தொலைபேசியில் அழைத்து பேசுவார்கள். துப்பிருந்தால் பொது வெளியில் பதில் சொல்வார்கள்.
ஜெய் ஸ்ரீ ராம்!
இன்று தமிழக அரசு சாராயத்தில் இருந்து சம்பாதிப்பதை விட நமது கோவில்களில் இருந்து தான் அதிகம் சம்பாதிக்கிறார்கள்.
அதனால் தான் அவர்கள் நம் கோவில்களை நம் கையில் திருப்பி ஒப்படைக்காமல் நமக்கு துரோகம் செய்கிறார்கள்..
எத்தனையோ தனியார் கோவில்கள் அரசு கட்டுப்பாட்டில் இல்லாமல் சிறப்பாக இயங்குகிறது.. பக்தர்களுக்கு அந்த கோவில்களில் எந்த தொல்லையும் நடப்பது இல்லை..
ஆனால் அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் ஆலயங்கள் அனைத்திலும் மக்கள் தரிசனத்துக்கு செல்லும்போது கண்ணீர் வடிக்கிறார்கள்..
அங்கு செல்லும் பக்தர்கள் பணத்தை மட்டும் இழக்கவில்லை
மன நிம்மதியையும் இழக்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்படுகிறார்கள் பல பக்தர்கள்..
சில பேர்கள் கடவுள் மீது பாரத்தை போட்டுக்கொண்டு பேசாமல் வந்து விடுகிறார்கள்... நம்மைப் போல் உள்ளவர்கள் தான் அரசு செய்யும் அநியாயங்களுக்கு எதிராக பாதிக்கப்படும் மக்களுக்காக குரல் கொடுக்கிறோம்.. வேறு ஒன்றும் அல்ல எப்படியாவது மக்கள் நிம்மதியாக கோவிலுக்கு செல்ல வேண்டும் என்று .
நிம்மதி தேடி கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் நிம்மதி இழந்து வரக்கூடாது என்ற சிந்தனையில் நாம் இருக்கிறோம்...
முன்பு திமுக அரசு, தற்போது தவெக போன்ற அரசுகளின் எண்ணங்கள் வேறு ஒன்றும் அல்ல..
மக்கள் தொல்லை அனுபவிக்க வேண்டும் அப்போது மனம் நொந்து அந்த கடவுளை வெறுக்க வேண்டும் அதன் பிறகு கடவுள் இல்லை என்று எண்ணி மதம் மாற வேண்டும் அதற்காகத்தான் இந்துக்களுக்கு மட்டும் இந்த துரோகத்தை செய்கிறார்கள் இந்தக் கேடுகெட்ட அரசுகள்...
ஏன் கிறிஸ்தவ ஆலயங்களில் இந்த பிரச்சனை இல்லை... இஸ்லாமிய மசூதிகளில் இந்த பிரச்சனை இல்லை.. ஏனென்றால் அது அனைத்தும் அவர்கள் கைகளில் இருக்கிறது அதனால் அவர்கள் நிம்மதியாக இருக்கிறார்கள் மக்களும் பிரச்சனை இல்லாமல் இருக்கிறார்கள்
இதற்கு ஒரு முடிவு வர வேண்டும் என்றால் மக்கள் கண்டிப்பாக அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி தான் ஆக வேண்டும். நம் கோவிலை நம் கையில் ஒப்படைக்கும் வரை அந்தப் போராட்டத்தை ஓய விடக்கூடாது... இல்லையென்றால் எந்த கட்சி ஆலயங்களை மக்கள் கையில் ஒப்படைக்க போகிறோம் என்று கூறுகிறார்களோ, அந்தக் கட்சிக்கு அனைத்து இந்துக்களும் ஒன்று சேர்ந்து ஓட்டு போட வேண்டும்...
ஆலயங்களை மீட்போம்
நமது உரிமைகளை பாதுகாப்போம்...
இந்து ஒற்றுமை🔥 ஓங்கட்டும் 🙌
வாழ்க பாரதம் 🌾
வளர்க தமிழகம்💐 ஜெய்ஹிந்த். 🙌🙏🏼🔥
Experiences with Maha Periyava: Spend money by doing Ishta Poortham- You are only a Trustee for the wealth you possess!
This man was the miser of all misers!
He was of course a wealthy man - but would not spend a penny. He had come for Sri Maha Periyava's darshan. With his right hand over his... mouth, he started speaking emotionally. I have blood pressure and diabetes for a long time. Now, I have been diagnosed with cancer too. I am suffering a lot. Periyava must please suggest a parikaram (remedy).
"Will you do as I say", asked Periyava.
"Certainly", said the man.
"It might be difficult...”
"Never mind. I want to just get rid of these diseases. I will do whatever Periyava instructs. All I want is to be cured of this BP, diabetes and cancer......” saying this, he wiped his eyes.
Generally, Maha Periyava had compassion towards everyone for no reason at all, and now, this man was in tears. Could Periyava let him down?
Periyava said, "In the well, there is water. But the well never drinks up the water claiming ownership over it".
Trees bear fruits, but they never say, “This fruit belongs to me. Only I will eat it".
"The cow gives milk, but never drinks up its own milk. Several trees and plants yield vegetables, but they keep nothing for themselves".
"As you can see, plants and animals themselves are doing so much paropakaaram (service to others). They say man has got six senses. So, how much more paropakaaram must he do?”
"You have lot of money - but you are neither spending it for yourself, nor are you doing any dharma (good deeds) from it. The sins from your last birth have befallen you in the form of diseases. If you have to get rid of the sins, you must do a lot of good deeds".
"Have you heard about the dharmam called 'Ishta Poortham’? Money must be spent in good deeds such as digging a well, temple renovation, helping the poor, helping relatives, etc. Also, buy medicines for poor orphans who are sick. When someone asks for something, he must not go empty handed. Is this all clear?"
"You are only a Trustee for the wealth you possess. Never think that you are its owner".
The man started weeping uncontrollably..."
He lived for many years thereafter doing a lot of dharma.
Source: Maha Periyavaal Darisana Anubhavangal - Part 6
Compiled by Jagadguru Sri Maha Periyava - Kanchi Paramacharya/Fb
The funny part in the whole episode is that people call me Siva Dveshi, that too those who claim to be Saivites.
What a world we live in.
Jai Shri Ram!
Today Mylapore Kapaleeshwar Temple Peacock theft case was heard by the Supreme Court.
Counsel for Muthiah Sthapathi presented his clients side.
The case will continue next Wednesday.
The tapas continues...
Jai Shri Ram!
இவன் என்றைக்கு ராவணன் தமிழ் வாரிசு என்று சொன்னானோ அன்னைக்கே இவன் கேடி கிறுக்குப் பய வெளிநாட்டு மதத்தை தழுவிச் சென்ற அயோக்கியன் என்பது தெரிய வந்துவிட்டது😡
After several months of discussing so deeply about dog menace in Delhi and Supreme Court passing orders, even today several stray dogs roam freely in the Supreme Court itself.
But who cares you see!
Some of these dogs are ferocious and this one attempted to bite me just a minute ago.
But who cares.
Yato Dharmastato Jaya:
For those who do not know this is the motto of Supreme Court.
Jai Shri Ram!