@thangapushpam02 உனக்கு,மெண்டல் நாயெல்லாம் தெரியுமோ.
நான் அதெல்லாம் கேள்விப்பட்டதேயில்லை.
நீ எந்த நீதிமன்றத்தில் நாய் வழக்கைப் பார்த்தாய்.
பாஸையெல்லாம் புரியுமோ.
வந்துட்டாய்ங்க.
@Saran69041939 உடம்பு தான் தூசியாகும்.
வுயிர்?? உயிர் போயிடுச்சு என்கிறோம்?எங்குபோயிடுச்சு?
மறுபடியும் வுடம்பு எடுத்து வாழ்வதற்கு.அதனால்தான் இவ்வளவு ஏற்றத்தாழ்வுடன் வாழ்கிறான்.
அதுசரி,வெட்டினால் வலி,வுடலுக்கா வுயிருக்கா?
வுயிருக்குதான்.வுயிர் இல்லாத வுடம்பை,எவ்வளவு வெட்டினாலும்,வலிக்காது.
@_kabilans வுணவு மட்டுமில்லை,வுணர்வும் அவரவர் விருப்பம் தானே?
பின் ஏன் கற்பழித்தால்,கொலை செய்தால் கொள்ளையடித்தால்,ஏமாற்றினால், சாலை விதிகளை மீறினால் ......கைது செய்கிறார்கள்.
பிறப்பொக்கும் எல்லாவுயிரையும்,ஏன் வுண்ணுவதில்லை.???????????????????????????¿???????