How many losses, how many murders, how many injustices have affected our overall growth because the British government and the Tamil Nadu government have included us in this Sc list?
#DKV_பட்டியல்_வெளியேற்றம்
ஒட்டு மொத்த சமூகமும் இந்த கோரிக்கை நிறைவேற களம் இறங்கி இருக்கு .இதை கெடுக்க நினைக்கிற
கருப்பு சட்டை
ஊதா சட்டை
சிவப்பு சட்டை
டிரஸ்ட் வச்சு வசூல் பண்ணி வயிற நிரப்புறவன் வந்துடாதீங்க
ரெம்ப வருத்தப்படுவீங்க .
நாங்க அரசியல்வாதி இல்ல சமூகவாதி
#DKV_பட்டியல்_வெளியேற்றம்
தென்காளகஸ்தி என்னும் ராஜபதி கைலாசநாதர் திருக்கோவில் கும்பாபிஷேகம் மே 8 ம் தேதி நடைபெற உள்ளது ராஜபதி தேவேந்திர குல வேளாளர் சமூக ஆன்மீக அறக்கட்டளை சார்பாக மாபெரும் அன்னதானமும் சுவாமி திருவீதி உலாவும் நடைபெற உள்ளது அனைவரும் கலந்து கொள்ள வேண்டுகிறேன் 🙏 @BJP_M_D_Samy @bagutharivu143
#சடையவர்மன்பாண்டிய_மள்ளர்
கி.பி. 1251 முதல் 1271 வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த மன்னனாவான்.
இவனது காலத்தில் பாண்டிய நாட்டில் சிறப்பான ஆட்சி நிலவியதாகக் கருதப்படுகின்றது. சித்திரை மாதம் மூல நட்சத்திரத்தில் பிறந்த இவன் பிற்காலப் பாண்டிய மன்னர்களுள் சிறப்புற்று விளங்கினான்
#தேனூர்
சித்திரை திருவிழாவில் அழகர் எழுந்தருளும் மண்டகப்படி அனைத்திற்கும் அதன் மண்டகப்படிக்காரர்கள் வரி செலுத்தி வரவேற்பார்கள்.
ஆனால் தேனூர் மண்டகப்படிக்கு மட்டும் அழகர் தேனூர் மக்களுக்கு வரி ரூ.501 செலுத்தி அருள்புரிகிறார்
#தேவேந்திரகுலவேளாளர்#சித்திரைத்திருவிழா2022
சமீபகாலமாக கோமாவில் இருக்கும் பூவுலக நண்பர்கள் மற்றும் பியூஸ் மானுஷ்.
விரைவில் உடல் நலம் பெற்று மீண்டும் கன்னியாகுமரியில் சீற்றத்துடன் செயல்பட இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
#SaveKumariMountains
திமுக அமைச்சர் ராஜ கண்ணப்பன் அவர்கள் ஆடு மாடு மேய்க்கும் சாதியை சேர்ந்தவர் BDO அவர்கள் உழவர் குடி சாதியை சேர்ந்தவர் இதில் ராஜ கண்ணப்பன் அமைச்சர் அவர்கள் எதுல உயர்ந்து விட்டார் ஓய்......ஓ இது நால தான் தேவேந்திரர்கள் பட்டில் மாற்றம் கேட்கிறார்களோ
#DKV_IT_WING