தேசியளவில் நடந்த குத்துச்சண்டை போட்டியில் கலந்து கொண்ட கரூரை சார்ந்த 10 இளம் வீரர்களுக்கு மாவட்ட தலைவர் திரு @VVSenthilnathan அவர்கள் பொருளுதவி செய்து அனுப்பி வைத்திருந்தார். அதில் அவர்கள் 7 தங்கப்பதக்கங்கள் உட்பட 9 பதக்கங்களை கைப்பற்றி கரூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
மதுரையில் மாநிலத் தலைவர் @annamalai_k அவர்கள் தலைமையில் மோடி கபடி லீக் இறுதி போட்டி துவக்க விழாவில்
"மோடி கபாடி லீக்கின் கதாநாயகன்"
எனது இனிய நண்பரும், மாநில விளையாட்டு,திறன் மேம்பாட்டு பிரிவு தலைவர் @amarprasadreddy அவர்களுடன் விளையாட்டு வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்தபோது..
Onam Ashamsakal - ஓணம் வாழ்த்துக்கள்
Wish you all a very happy onam
தேசத்தை நேசிக்கும் அனைத்து மக்களுக்கும் இனிய ஓணம் திருநாள் வாழ்த்துக்கள்
@annamalai_k
அரவக்குறிச்சி பேரூராட்சி கரடிபட்டி அருள்மிகு வெற்றி விநாயகர், அருள்மிகு முத்தாலம்மன் ஆலய கும்பாபிஷேகம் மற்றும் அன்னதான நிகழ்வில் கலந்து கொண்ட மாவட்ட தலைவர் திரு @VVSenthilnathan அவர்களுக்கு ஊர் பொதுமக்கள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
@annamalai_k@KPRamalingamMP
பழைய ஜெயங்கொண்டம் பேரூராட்சி பாஜக கவுன்சிலர் திரு.கோபிநாத் அவர்களின் திருமண நிகழ்வில் கலந்து கொண்டு மாங்கல்யம் எடுத்து கொடுத்து மணமக்களை ஆசீர்வதித்தேன்.மேலும் மா.பொதுச்செயலாளர் கோபிநாத்,ஆறுமுகம்,நவீன்குமார் மா.செயலாளர் சக்திவேல் முருகன் ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்