🔴விஜய் அண்ணா முதல்வராவார் என்று நாங்கள் சொல்லும்போது சிரித்தவர்கள் எல்லாம்,
அதே விஜய் அண்ணா பிரதமர் ஆவார் என்று ஆசைப்படும்போது பயப்பட ஆரம்பித்திருக்கிறார்கள்.
எதிரிகளை சிரிப்பு என்ற உணர்வில் இருந்து பயம் என்ற உணர்வை நோக்கி நகர்த்திருக்கிறார்.
It's my leader.
நேற்று: விவசாயம் பாதிக்கும், 8 வழிச்சாலை வேண்டாம்!
இன்று: விவசாயம் பாதித்தாலும் பரந்தூர் விமான நிலையம் வேண்டும்! 😂
வசதிக்கேற்ப கொள்கை மாறும்…
இதுதான் திமுகவின் “Double Standard” அரசியல்! 🤦♂️🤭
தனியார் மருத்துவமனை நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு வெளியே வரும் போது முதலமைச்சர் விஜய் கொடுத்த கியூட் ரியாக் ஷன்ஸ்..! முதல்வரை கண்டவுடன் கத்தி ஆரவாரம் செய்த தொண்டர்கள்..
#Chennai | #CMVijay | #TVK | #PinholePupilloplasty | #PolimerNews
🚨 #Breaking
Huge sums of money have allegedly been transferred from DMK-linked sources to benami accounts associated with the CJP.
Documents and evidence will be released soon. Stay tuned. 🔥
ராதாரவி elevation To CM விஜய் 🔥
CM ஆகுவது அவ்வளவு எளிதல்ல
கஷ்ட பட்டாலும் மேல வந்துட்டார் விஜய்
அவரின் அமைதி மட்டுமே அவரை இந்த இடத்துக்கு கொண்டு வந்துள்ளது
கோட் போட்ட அவருக்கு அழகா இருக்கு 💯
கையில் 10,000 மட்டுமே வச்சிருக்க மு.க.ஸ்டாலின் குடும்பத்துக்கு 3 இலவச சிலிண்டர் கிடைக்கும்ல 💥💥
முன்னாள் முதல்வர் வீட்டில் அடுப்பு எரிய வைத்த முதல்வர் விஜய் !