தூத்துக்குடி மக்கள் உயிருக்கு பயப்பட மாட்டோம் நீ 13 பேரை சுட்டு தள்ளுன இனி 1000 பேரை சுட்டு தள்ளினாலும் வேதாந்தாவை திறக்கவிட மாட்டோம்
தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் முன்பு பெண் ஆவேசம்...
#WorldBookDay உலக புத்தக தினம் இன்று நாம் படிக்கவேண்டியவர் அண்னண் திருமாவளவன் MP #அமைப்பாய்திரள்வோம்...
சமூகநீதியை அறிந்து கொள்ள,சனநாயகத்தைப் பாதுகாக்க,சகோதரத்தை வளர்த்து கொள்ள
ஒருவரை ஒருவர் நேசிக்க
மனித நேயத்தை கற்��ுக்கொள்ள,படிப்போம்
ஆதிக்கத்தை எதிர்ப்போம்
புத்தக தின வாழ்த்துகள்
தோழர் சீத்தாராம் யெச்சூரி அவர்களின் புதல்வர் #ஆஷிஷ் யெச்சூரி கொரோனாவுக்குப் பலியா���து பெரும் கவலையளிக்கிறது.
பொதுவுடைமைக் கருத்தியலாளர���க வளர்ச்சியடைந்து
ஆற்றல் வாய்ந்த ஆளுமையாக வலிமைபெற்றுக் களப்பணிகள் ஆற்றியவர் ஆஷிஷ்.
அவரது இழப்பு முற்போக்கு சக்திகளுக்கு நேர்ந்த பேரிழப்பாகும்.
தமிழக அரசைக் கலந்தாலோசிக்காமல் தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் #ஆக்சிஜன்
45 மெட்ரிக் டன் அளவு
அண்டை மாநிலங்களுக்கு அனுப்ப மைய அரசு முடிவெடுத்துள்ளது.
தமிழகத்திற்குப் போதிய ஆக்சிஜன் இல்லை என்கிற சூழலில் இம்முடிவு அதிர்ச்சியளிக்கிறது. இப்போக்கை வி��ிக #வன்மையாகக்_கண்டிக்கிறது.