அரசியல் அமைப்புச்சட்டம் பிரிவு 254 என ஒன்று இருக்கிறது. ஒன்றிய சட்டங்களிலிருந்து மாநிலங்களுக்கு விலக்கு கொடுக்க வழி வகை செய்கிறது!
அக்கா வானதி ஒரு சிறந்த வழக்கறிஞர்!
வேறொன்றும் சொல்வதற்கில்லை 🤦🏼♀️
அதிமுக + பாஜக பிள்ளைக்கறி திண்ணும் கூட்டம்
நீட் தேர்வு சர்ச்சைகள் உச்சத்தில் இருந்த நேரம் , டெல்லி சென்று திரும்பிய அன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் பத்திரிகையாளர்கள் கேட்டார்கள் , நீட் தேர்வு விலக்கு குறித்து பேசினீர்களா ?என்று நீட் தேர்வை ரத்து செய்யவேண்டிய அவசியம் இல்லை என்றார் .......
ராஜஸ்தான், குஜராத் பீஹார் என தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வு மையம் போட்டுள்ளார்கள் என்றதற்கு பாஜகவும் அதிமுகவும் ஒரே குரலில் சொன்னது ராஜஸ்தான் இந்தியாவில் தானே உள்ளது என்று.......
நீட் விலக்கு மசோதாவில் ஒரு நாளும் கையெழுத்து போடமாட்டேன் என்று சொன்ன ரத்தம் குடிக்கும் ஓநாய் ஆர். என். ரவியின் திமிர்த்தனமான பேச்சுக்கு அதிமுக பாஜக கேடுகெட்ட நாய்கள் கண்டனம் தெரிவித்ததா ?
நீட் தேர்வில் இருந்து விலக்கு வெண்டும் என தீர்மானம் இயற்றி அனுப்பியதோடு சட்டப்போராட்டம் நடத்திவரும் திமுகவை கேள்வி கேட்கும் இந்த யோக்கிய சிகாமணிகளின் மலிவான அரசியலை மக்கள் அறிவார்கள் .....பிள்ளைக்கறி திண்ணும் இந்த அதிமுக பாஜக கொட்டம் அடங்கும் நாள் மிக அருகில்
#TNagainstNEET
மனிதநேய மாண்பாளரான பேரருளாளர் கலைஞர் பெயரில் பதினைந்தே மாதங்களில் கட்டி முடிக்கப்பட்ட, 'கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை'யைக் கிண்டி 'கிங்' நோய்த்தடுப்பு & ஆராய்ச்சி வளாகத்தில் திறந்து வைத்தேன்.
மாண்புமிகு குடியரசுத் தலைவர் அவர்கள் வர இயலாத நிலையில், கலைஞரைத் தங்கள் நெஞ்சில் ஏந்தியிருக்கும் மக்களில் ஒரு பிரிவினரான செவிலியர்களைக் கொண்டு இந்தத் திறப்பு விழா நடந்தது.
"தென்றலைத் தீண்டியதில்லை நான். தீயைத் தாண்டியிருக்கிறேன்" என்று சோதனை நெருப்பாறுகளைச் சாதனைகளால் கடந்த நூற்றாண்டு நாயகர் கலைஞர் போல் நாமும் சோதனைகளைக் கடந்து சாதனைகள் பல செய்வோம்! கலைஞரின் புகழை நானிலமெங்கும் பரப்பிப் போற்றுவோம்!
#கலைஞர்100
தமிழ்நாட்டுக்கு வந்திருக்கும் ஒன்றிய உள்துறை அமைச்சர் @AmitShah அவர்களே,
ஒன்றிய அரசில் தி.மு.க. பங்கேற்றிருந்தபோது தமிழ்நாட்டுக்குக் கொண்டு வந்த திட்டங்களை இன்று நான் சேலத்தில் பட்டியலிட்டேன். இதுபோல், 9 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் தமிழ்நாட்டுக்குக் கொண்டுவந்த சிறப்புத் திட்டங்களை உங்களால் பட்டியலிட முடியுமா?
தெற்கிலிருந்து எழுந்து, தேசிய அளவில் எதிரொலிக்கும் #DravidianModel குரலைப் பொறுத்துக்கொள்ள முடியாமல், வடக்கில் இருந்து அனுப்பப்படும் ஏவல் அமைப்புகளைக் கண்டெல்லாம் இந்த ஸ்டாலினும் அஞ்ச மாட்டான். தி.மு.க.வைச் சேர்ந்த யாரும் அஞ்ச மாட்டார்கள்.
வீரபாண்டியார் போல் நெஞ்சுரம் கொண்ட படைவீரர்களைக் கொண்டது திராவிட முன்னேற்றக் கழகம்!
இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக சிதம்பரம் நடராஜர் கோவிலில் தீட்சிதர்கள் குழந்தை திருமணத்தை நடத்தியதற்கான புகைப்படங்கள் கிடைத்துள்ளது.
ஆர்.எஸ்.எஸ் ரவி இதற்கு தக்க பதில் வழங்கி, #ஆளுநரே_மன்னிப்புக்கேள்
கொல்கத்தாவிலிருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் விரைவு ரயில் விபத்துக்குள்ளானது வேதனையளிக்கிறது. இவ்விபத்தில் பலியானோருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அவர்களின் குடும்பத்தாருக்கு ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் அறிவுறுத்தலின்படி, மாண்புமிகு அமைச்சர் அண்ணன் @sivasankar1ss அவர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் இன்று ஒடிசா சென்று மீட்பு பணிகளை ஒருங்கிணைக்கவுள்ளோம்.
இவ்விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு தமிழ்நாடு அரசு துணை நிற்கும்.
6 ட்ராக்குகள் இருக்கும் வழித்தடத்தில்
3 ரயில்கள் ஒரே நேரத்தில் மோதி விபத்து நடந்துள்ளது…
இந்திய ரயில்வேத்துறையின் அங்கமான Research and standards organisation (RDSO) மூன்று தனியார்களுடன் இணைந்து ஓடும் ரயில்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக
National Automatic Train Protection என்ற தானியங்கி தொழில்நுட்பத்தை உருவாக்கியது.
அதற்கு KAVACH என்றும் பெயரிட்டார்கள்
23-03-22 ம் தேதியன்று
நாடாளுமன்றத்தில், ரயில்வேதுறை மற்றும் Kavach தொழில்நுட்பம் தொடர்பான கேள்விக்கு அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் பதில் அளித்திருந்தார்
KAVACH தொழில்நுட்ப மேம்பாட்டிற்காக செலவழிக்கப்பட்ட தொகை ரூ.16.88 கோடி ரூபாய்
உலகின் மிகவும் மலிவான தானியங்கி ரயில் மோதலை தடுக்கும் பாதுகாப்பு அம்சம் என்றும் ரயில்வே துறை தெரிவித்தது.
Kavach தொழில்நுட்பம் தொடர்பான இறுதி திருத்தங்கள் செய்யப்பட்ட தேதி-18-01-22
அதன்படி,
தொழில்நுட்ப ரீதியான சோதனை ஓட்டம் நடத்தப்பட்ட தேதி 14-03-22
1957-ல் ஆண்டில் இருந்து இயங்கி வரும் அமைப்பு தான் Research and standards organisation
RDSO நிறுவனம்
Train collision avoidance system (TCAS) குறித்து 2012 ல் இருந்து ஆய்வுகளை மேற்கொண்டு தொழில்நுட்பத்தை வழங்கி வருகிறது
ஆனால்,தனியார் பங்களிப்புடன் இணைந்து National Automatic Train Protection (ATP) என்ற தானியங்கி தொழில்நுட்பமாக மேம்படுத்தினார்கள்
ஒடிசாவில் நடந்துள்ள விபத்து “கவாச்” தொழில்நுட்பம் குறித்த கேள்வியை எழுப்பியுள்ளது
233 பேர் உயிரிழந்துள்ளனர்
900 பேர் படுகாயமடைந்துள்ளனர்
ஆனால் ,
ரயில்வேதுறையின் செய்தித்தொடர்பாளர்
அமிதாப் சர்மா என்ன கூறியுள்ளார் தெரியுமா ?
ஒடிசாவில் விபத்து நடந்த வழித்தடத்தில்
KAVACH தொழில்நுட்பம் Not Available என்று கூறியுள்ளார்
முழுமையாக நடைமுறைப்படுத்த இயலாத தொழில்நுட்பத்தை வைத்துக்கொண்டு நாடகம் போட்டதைத் தவிர வேற எதையும் செய்யவில்லை…
மாறாக இந்திய ரயில்வே துறையை சர்வநாசமாக்கி வைத்திருக்கிறார்கள்
ஆயிரமாயிரம் ஆண்டுகளாக ஒடுக்கப்பட்ட தமிழ்ச்சமூகம் சனாதனப் பண்பாட்டு ஆதிக்கத்தை எதிர்த்து உறுதியாய் எழுந்து நின்றது. இந்த மண்ணுக்கான - மக்களுக்கான திராவிட இயக்கம் தோன்றியது. புத்தர் முதல் வள்ளலார் வரை இந்த மண்ணில் விதைத்த புரட்சியின் அடித்தளத்தில் திராவிட இயக்கம் வேரூன்றியது.
அத்திப்பாக்கம் வெங்கடாசலனார் - பண்டித அயோத்திதாசர் - தாத்தா இரட்டைமலை சீனிவாசன் - பிட்டி தியாகராயர் - நடேசனார் - டி.எம்.நாயர் - ஏ.பி.பாத்ரோ - எம்.சி.இராஜா - பனகல் அரசர் - தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா எனத் தமிழினத்தின் இனமான - பகுத்தறிவு - சுயமரியாதை உணர்வைக் காத்திட உருவான தலைவர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து - தலைமை தாங்கியவர் நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்கள்!
எண்ணற்ற சமூகநலத் திட்டங்களால் இன்றைய நவீனத் தமிழ்நாட்டைச் செதுக்கிய சிற்பி அவர்!
தமிழ்நாட்டின் அடையாளமாக விளங்கும் தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு தொடங்கும் இந்நாளில், அவரது புகழைப் போற்றி, தமிழ்நாட்டின் உரிமைகளைக் காத்து, நம் இயக்க இலக்குகளை அடைய உறுதியோடு அவர் வழி நடப்போம்!
#கலைஞர்100
தக்குறிதனமான பேச்சுMr ex officer @annamalai_k இரு மாநில பிரச்சனைகளை உள்துறை அமைச்சர் தான் பேச வேண்டும் என இந்திய அரசியல் அமைப்பு சட்டம் சொல்கிறது…
ஆமாம் நமக்கு தான் Crpc க்கு IPC க்குமே..வித்தியாசம் தெரியாதுல….இதுல எங்க அரசியல் அமைப்பு சட்டம்லாம்…🤦🏽♂️🤦🏽♂️
அப்புறம் Ministry of cooperation @AmitShahOffice தானே இல்லை இந்த துறையை குஜராத்துக்கு மாத்தியாட்சா அறிவாளி மலை…அண்ணாமலை??