இன்று FlashLight அடித்து மக்களால் கொண்டாடப்படும் #Velaikkaran இறுதிக் காட்சிகள் சென்ற ஆண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு முன்பாகவே இயக்குனர் @jayam_mohanraja - வால் எழுதி எடுக்கப்பட்டது. அவர் எழுதியது அப்படியே நடந்தது! பிரமிக்கத்தக்க ஒற்றுமை!
Privileged to be working with one of my all time favourite music directors! 🙂 Happy to officially announce that @thisisysr sir is on board for #Maari2 & music work has started!
@dhanushkraja sir & #Yuvan sir combo back after 10 years! 💚