@annamalai_k சார், உங்களுக்கு வெக்கம், மானம், சூடு, (இதுக்கும் மேல் சொல்ல மனசு வல்ல).. எதுவும் இல்லையா? பெட்ரோல், கேஸ் விலைக்கு போராட்டம் பண்ணுங்க. தமிழ் நாட்டுக்கு வர வேண்டிய பணத்தை வாங்கி கொடுங்க. இதை சொல்றாதல நான் திமுக காரன் இல்லை
மீள்வதற்குள் அரசு ஊழியர் பட்டப்பகலில் நடுரோட்டில் வெட்டப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது, குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் ,
இச்சம்பவம் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முழுமையாக சீர்கெட்டிருப்பதை காட்டுகிறது.இதற்கு காவல் துறைக்கு பொறுப்பேற்றிருக்கும் முதல்வரின் பதில் என்ன?
@Narayanan3 அய்யோ பாவம் போன ஆட்சியில் எல்லாமே நல்லாதான் நடந்துருக்கு. ஊழல் இல்லை, சாதி பேதம் இல்லை மொத்தத்தில் குஜராத் விட மேலானா ஆட்சி போன ஆட்சி. அதான் உங்களுக்கு எந்த குறையும் தெரியவில்லை. இப்போ எல்லாமே குறையாதான் தெரியும். ஏன்னா இது உங்கள் அடிமை ஆச்சி இல்லையே
தமிழகத்தில் இப்படி நடக்கிறதா? சாதியை ஒழித்த ஈ வெ ரா வின் மண்ணிலே இப்படி நடக்கிறதா? சமத்துவம் கண்டதாக சொல்லப்படுகின்ற கருணாநிதி ஆண்ட மண்ணிலே இப்படி நடக்கிறதா? திராவிட இனத்தை சேர்ந்ததாக மார் தட்டி கொள்பவர்களின் மண்ணிலே இது நடக்கிறதா? பட்டியலின மக்களின் பாதுகாவலர்கள் என்று (2/3)
இடம் : கோயம்பேடு பேருந்து நிலையம்
17 ஆம் தேதி இரவு 10 மணிக்கு பதிவு செய்த பேருந்து... இன்னும் வரவில்லை...ஒரு பேருந்து கூட பேருந்து நிலையத்திலிருந்து புறப்படவில்லை...உள்ளே வரவும் இல்லை...