Shame on @SunTV !
A news channel should inform people, not act like a sarcastic propaganda page.
If Sun TV Network continues behaving like a third-rate meme factory instead of a responsible media house, it shouldn’t be surprised when credibility and viewers disappear.
The Captain– Modi bond was built on mutual respect and trust.
That is why DMDK led NDA in Tamil Nadu in 2014.
Alliances at the top may change today.
But grassroots conviction doesn’t change overnight.
Captain’s legacy lives beyond alliances.
#PadmaBhushan Captain #Vijaykanth ❤️
🍽️ Fed foods everyday to people whomever visited his home
🕴️As a president he paid off entire debt of South Indian Artistes Association
🥁Founded DMDK as a alternative force to DMK & ADMK
🌟Emerged as LoP in 2011
இன்றைய தினம் மாலை பழனியில், பழனி பகுதியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக வேண்டும் என்பதை வலியுறுத்தி @BJP4TamilNadu சார்பில் நடைபெற்ற மாபெரும் ஆர்பாட்டத்தில் பெருமளவில் திரண்டிருந்த பொதுமக்கள் கூட்டம், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடைபெற வேண்டும் என்ற எண்ணம் தமிழக மக்கள் மத்தியில் உருவாகிவிட்டது என்பதை வலுவாக உணர்த்தியிருக்கிறது.
கோவில் நகரமாக இருக்கவேண்டிய பழனி பகுதி குப்பை நகரமாக மாறியிருக்கிறது. ரூ.1,500 கோடிக்கும் அதிகமான சொத்து மதிப்பு கொண்டுள்ள பழனி கோயிலை பராமரிக்க இந்த கையாலாகாத திமுக அரசு எதுவும் செய்யவில்லை. திண்டுக்கல் பகுதியை சேர்ந்த அமைச்சர்களான திரு. ஐ.பெரியசாமி அவர்களும், திரு. சக்கரபாணி அவர்களும் மக்கள் குறைகளுக்காக இதுவரை குரல் கொடுத்திருக்கிறார்களா? திமுகவின் அமைச்சர்கள் மக்களுக்கு சேவை செய்ய பதவியை பெறவில்லை. எப்படி கொள்ளையடிப்பது என்றே நினைக்கிறார்கள்.
பழனியில் நடைபெற்ற அனைத்துலக முருகன் மாநாட்டில், ரூ.50 கோடி ஒதுக்கி 143 முருகன் கோயில்களை சீரமைப்போம் என்றார்கள். இதுவரை எதுவும் செய்யவில்லை. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, கோயில்களில் புனரமைக்க ரூ.1000 கோடி ஒதுக்குவோம் என்று வாக்குறுதி கொடுத்தது திமுக. ஆட்சிக்கு வந்த முதல் இரண்டு ஆண்டுகள், ஒரு ரூபாய் கூட ஒதுக்கவில்லை. அடுத்த இரண்டு ஆண்டுகளில் ரூ.82 கோடி மட்டுமே ஒதுக்கினார்கள். இப்படிபட்ட மோசடி ஆட்சிக்கு தமிழக மக்கள் மீண்டும் வாய்ப்பு தரப்போவது இல்லை. ஆனால், இந்த போராட்டம் ஆளும் திமுக அரசுக்கு ஒரு அபாய மணியாக எதிரொலிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இந்த போராட்டத்திற்கு பிறகு, திமுக அரசு நிச்சயம் பழனியை தனி மாவட்டமாக அறிவிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அப்படி இல்லையென்றால் வரவுள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் தகுதியை கூட திமுக இழந்துவிடும்.
இந்நிகழ்வில், @BJP4TamilNadu மாநில செயற்குழு உறுப்பினரும், பழனி சட்டமன்ற தொகுதி அமைப்பாளருமான திரு. @Palanikanagaraj அவர்கள், மாவட்ட தலைவர் திரு. P. ஜெயராமன் அவர்கள், தமிழக பாஜக மாவட்ட மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர். (1/2)
Tamil is India’s gift to the world.
Tamil literature is eternal, and Tamil culture is global.
In the same way, Tamil people have also served humanity with their talents.
- PM Shri @narendramodi
Watch full video:
https://t.co/EoFGecQfJR
During the welcome by the Indian community in Kuala Lumpur, there was a Wayang Kulit puppet performance by artists from the Akademi Arjunasukma, showcasing ‘Titah Seri Rama.’ The performance beautifully reflected the shared cultural threads that connect us and also highlighted the timeless resonance of the Ramayan across countries.
தேசிய இளைஞர் அணி தேர்தல் பொறுப்பாளர் திரு.@vineetvatstyagi அவர்களின் சிறப்புரை!
இன்று நடைபெற்ற 2026 தேர்தல் கலந்தாய்வு கூட்டத்தில், தமிழ்நாடு தேர்தல் பொறுப்பாளர் திரு.வினீத் தியாகி அவர்கள் இளைஞர் அணியினருக்குத் தேர்தல் களப்பணிகள் குறித்து ஆலோசனைகளை வழங்கினார்.
இன்றைய நிகழ்வை மிகச் சிறப்பாகத் தொகுத்து வழங்கிய மாநில சமூக ஊடகப் பிரிவு அமைப்பாளர் செல்வி. @_Annapoorani_ மற்றும் மாநில தகவல் தொழில்நுட்பப் பிரிவு இணை அமைப்பாளர் திரு.@srivathsanbjp ஆகியோருக்கு பாராட்டுக்கள்!
🚨 BIG BREAKING
Ex BJP State President K. Annamalai makes it clear:
Former CM O. Panneerselvam has NOT walked out alone.
He is with us and more developments in the coming days as elections near.
🔜 Politics is about to heat up.
#NDA4TN
The AIADMK alliance (let’s stop calling it NDA; if winnability is the criterion, “AIADMK alliance” works better than “NDA”) is currently a few percentage points behind the DMK's. Signing up DMDK therefore becomes imperative.
To an outsider, it may seem illogical to court a party with just 0.4% vote share. But the power of co-opting DMDK lies beyond pure numbers. It strengthens the perception of a broader, more formidable coalition. It also provides access to Premalatha, a woman leader capable of delivering reasonably fiery speeches.
Women’s safety remains an Achilles heel for the DMK. The AIADMK, on its own, does not currently have prominent women leaders. The BJP has Tamizhisai and Vanathi, but both are relatively soft-spoken in public positioning. Premalatha adds sharpness to the quiver.
Hence, onboarding DMDK becomes strategically crucial.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!
புனிதமான தைப்பூசத் திருநாளில் அனைவருக்கும் எனது வாழ்த்துகள். முருகப்பெருமானின் அருள் எப்போதும் நமக்குக் கிடைக்கட்டும். நல்ல ஆரோக்கியம், வெற்றி மற்றும் வளத்துடன் அனைவரும் ஆசீர்வதிக்கப்படட்டும்.
துறவி ரவிதாஸ் பிறந்தநாளான இன்றைய புனித தருணத்தில், ஆதம்பூர் விமான நிலையம் ஸ்ரீ குரு ரவிதாஸ் மகாராஜ் ஜி விமான நிலையம் என்று இன்று முதல் அழைக்கப்படும் என முடிவு செய்யப்பட்டிருப்பது, மிகவுயர்ந்த கௌரவத்திற்கும் பெருமிதத்திற்கும் உரியதாகும். இந்த நாள் எண்ணற்ற மக்களுக்கு மகிழ்ச்சியான நாளாகும். ஸ்ரீ குரு ரவிதாஸ் மகாராஜ் அவர்களின் காலத்தால் அழியாத தத்துவத்திற்கு இது மிகவும் பொருத்தமான மரியாதையாகும். சமத்துவம், கருணை, சேவை என்ற அவரது சிந்தனை நம் அனைவருக்கும் மகத்தான ஊக்குவிப்பாக இருக்கும்.
திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கோடகநல்லூர் கிராமத்தில் 2025- 2026 சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 10 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக அமைக்கப்பட்ட வட்ட நியாய விலைக் கடையின்
திறப்பு நிகழ்வில் கலந்து கொண்டு மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தேன்.
One of the most vociferous critics of DMK Party and its leader Shri @mkstalin is Shri @HRajaBJP
Yet when Shri H Raja fell ill and had to be hospitalised Chief Minister Shri Stalin enquired about his health and the treatment given.
He today visited the hospital in person along with his son Shri Udhayanidhi Stalin as soon as he returned from his tour of southern districts and spoke to HRaja’s family members.
Great gesture to be appreciated by one and all.
Thank you @mkstalin Sir!
Before DMK & INC shout “TN ignored”, here’s reality 👇
• Rare earth corridor for TN
• High-speed rail via Chennai
• MSME & manufacturing boost
• Electronics & semiconductors
• Heritage & tourism push
#Budget2026 (1/2)
Glimpses from Marudhamalai!
Blessed to carry the Kaavadi, dance in devotion for Lord Murugan and serve Annadanam to the devotees.
மருதமலை முருகனை காவடி எடுத்து ஆடிப்பாடி வழிபட்ட தருணங்கள்!
இறைவன் அருளால்
பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் பாக்கியம் கிடைத்தது.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! 🚩
#Thaipoosam #Murugan
முருகனின் தெய்வீக அருள் நம் பாதைகளை சிறப்புடன் வழி நடத்தட்டும், தைப்பூசம் புனித நாளில் அனைவருக்கும் வாழ்த்துகள்
- உள்துறை அமைச்சர் திரு.@AmitShah அவர்கள்!
அதிவேக ரயில் திட்டம் – தமிழக வளர்ச்சிக்கு புதிய வேகம்! 🚆
மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. @narendramodi அவர்களின் தலைமையிலான மத்திய அரசு, Budget 2026–27 இல் தமிழக வளர்ச்சிக்காக ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
நகரங்களை இணைக்கும் 7 அதிவேக ரயில் பாதைகள் மூலம் பயண நேரம் குறையும், பொருளாதார வளர்ச்சி வேகம் பெறும், வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்.
மேலும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத பசுமை தொழில்நுட்பத்துடன் இந்த ரயில் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.
முக்கிய பாதைகள்:
• மும்பை – புனே
• புனே – ஹைதராபாத்
• ஹைதராபாத் – பெங்களூர்
• ஹைதராபாத் – சென்னை
• சென்னை – பெங்களூர்
• டெல்லி – வாரணாசி
• வாரணாசி – சிலிகுரி
நாட்டின் இணைப்பையும், எதிர்காலத்தையும் உறுதிப்படுத்தும் இந்த தொலைநோக்கு திட்டத்திற்கு பாராட்டுகள். #ViksitBharatBudget
@nsitharaman@SuryahSG@SGSuryahOffice@FinMinIndia@BJYM@BJP4TamilNadu
The inauguration of a terminal building at the Halwara Airport is a moment of immense joy for the people of Punjab, especially Ludhiana and surrounding areas. Ludhiana, as we all know, is a vital industrial and commercial hub in Northern India. This city is known for its dynamic people. Our Government is working tirelessly to improve air connectivity for this city, reflecting in the ongoing works for a modern airport.