@aravinth43AK மக்கள் விரும்பிய ஆட்சி பேரன் பேத்தி சொன்னதுக்காக பையன்.மகள் ���ொன்னதுக்காக ஓட்டு போட்டேன்னு பெருமை பேசிட்டு இருந்த முண்டகளப்பய்ங்களா அனுபவிங்க நல்லா உங்களோட சேர்ந்து நாங்களும் அனுபவிப்பது தொலையிற��ம்
@Pretty_Nehaa யக்கா அவனவன் விதைத்ததை அவனவன் அறுவடை செய்து தாங்கா ஆகனும். ஏன் விஜய் ஒரு பெரிய நடிகர் அரசியல்வாதிங்குறதால ரொம்ப வெசனமாக்கா. கவலைபடாதக்கா உங்க அண்ணன் நல்லாதாங்கா இருக்காரு அவருக்கு ஒன்னுமில்ல கங்கா நீ நல்லா சாப்பிடுக்கா
@Kalaignarnews ஆட்சி அதிகாரத்தில் முழுமையாக அமரவில்லை. அதற்க்குள் விமர்சனம் செய்வோர் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுவது நல்லதல்ல முதல்வரை தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்வோர் மீது நடவடிக்கை எடுப்பது தவறில்லை.. பேசவே கூடாத��� என்றால் என்ன அர்த்தம்
@aravinth43AK அய்யாய்யோ இதுக்கு காரணம் தீயசக்தி தீம் கா. அமுக்குன சக்தி அதிமுக. பிதுங்குன சக்தி. பிஜேபி. தான் காரணம். இவர்களை நாடு கடத்தி விடுங்கள் இல்லைனா தூய சக்தியும் பாடுகோலை சக்தியும் சேர்ந்து அழித்து விடுவோம்..
@Suresh199104 நான் தான் புழுத்தி என் ....லூ தான் வளத்தின்னு பேசக்கூடாது. கலெக்டர்கள் நிர்வாகத்தை பார்த்துப் பாங் கன்னா பிறகு எதுக்குடா தேர்தலில் போட்டியிட்டிங்க பேசாம அந்த அந்த மாவட்ட கலெக்டரே நிர்வாகத்���ை பார்த்துக்க சொல்லுங்க
@Davidtvk27 விஜய் ம்க்களை தூண்டி விட்டு தமிழகத்தில். கலவரத்தை தூண்டும் முயற்ச்சியில் . இறங்கி விட்டார். நிச்சயம் விஜய் ரசிகர்களால். தமிழக மக்கள் உயிருக்கு ஆபத்து உள்ளது. கண்டிப்பாக வரும்.. ஏதோ சதி வேலையில் இறங்கியிரு��்கிறார்கள் தவெகவை ஆதரிப்போர்
@spjraja ஸ்டாலின். எடப்பாடியார். இருவரும் தடுக்குறாங்கன்னு எதுக்குடா புரளிய கிளம்பி விடுவிக்க 118. எம்எல்ஏ வேனும் ஆட்சி அமைக்க அதை ஏன்டா ஏற்க்க மனம் வரவில்லை. புரிந்து கொண்டு பேசுங்கடா நடப்பு என்ன என்று வாயில் வந்ததை சொல்லி விஜயை சந்தியில் நிற்க்க விட்டுடாதிங்கடா
@spjraja ஏன்டா ஏதேதோ சொல்லி மக்களை குழப்பி விட்டு முட்டாளாக்கி அதில் க���ளிர்காய பார்க்குறிங்க. ஸ்டாலின் எதிர்கட்சியாக அமர்கிறேன்னு சொல்லிட்டார். உங்களுக்கு மெஜாரிட்டி காண்பிக்க என்ன செய்ய வேண்டுமோ அதை செய்ங்கடா ��டப்பாடியார் அவர் கம்முன்னு இருக்கார். ஸ்டாலின். எடப்பாடியார் இருவரும்