Without Food/Water Humans can't survive in this earth, never destroy Farmer's land, Don't destroy countries economy... NTK for nature #BelongsToTamilianStock
ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு பனைத் தொழிலை ஊக்குவித்தால், பாராட்டினால் அது நாட்டின் முன்னேற்றம்; அதுவே தமிழ்நாட்டில் அண்ணன் சீமான் பனைப் பொருளாதாரத்தைப் பற்றிப் பேசினால் அது குலத்தொழில் ஆகிவிடுகிறது.
https://t.co/xepG9kY60u
முதல்வர் விஜய்: வாக்குக்கு பணம் கொடுக்கும் முறையை ஒழித்துவிட்டோம்
சேலம் மேற்கில் 2000 ரூபாய் வாக்குக்கு பணம் கொடுத்தோம் - தவெக ஓமலூர் வேட்பாளர் ஒப்புதல்
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை தொகுதி சார்பில் விழுப்புரம் மாவட்டத்திற்கு உட்பட்ட கால்நடை துறையின் கீழ் இயங்கி வரும் 24 x 7 என்ற அவசர கால்நடை ஊர்தி தற்போது மாலை 5 மணி வரை தான் செயல்படுகிறது. ஆகையால் நேரடியாக மாவட்ட கால்நடை இயக்குநருக்கு மனு செய்யப்பட்டு அதை ஏற்று சென்னை தலைமை செயலகத்திற்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.
#சீமான் #ntk #ntkitwing #seeman #tamilnationalism
கிடப்பில் இருக்கும் காட்டுப்பள்ளி துறைமுக விரவாக்கத் திட்டம் மற்றும் மிகுதியான நீர்த்தட்டுப்பாட்டினை எதிர்நோக்க வேண்டிய காலகட்டத்தில் நன்னீர்ச் சூழலியலுக்கு அச்சுறுத்தலை உருவாக்கும் தரவு மையங்கள் (data centers)!
வாழ்த்துகள் மக்களே!
அரசு மருத்துவர்களின் முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான 50% இட ஒதுக்கீடு தட்டிப் பறிக்கப்படுவதை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும்!
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர் |
நாம் தமிழர் கட்சி
#சீமான்#ntk#ntkitwing#seeman#tamilnationalism
01.06.2026 அன்று திருப்பூர் மாவட்டம் பெருந்துறை தொகுதி
ஊத்துக்குளி ஒன்றியத்திற்குட்பட்ட கிராம ஊராட்சிகளில் அடிப்படைத் தார்ச்சாலை வசதியை மேம்படுத்த கோரி இன்றைய திருப்பூர் மாவட்ட ஆட்சியர் இடத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக மனு வழங்கப்பட்டது.
#சீமான்#ntk#ntkitwing#seeman #tamilnationalism