இவர்தான் அந்த 100 கோடி இடத்தை அடிச்சு பேசி 2 கோடிக்கு வாங்கி இருக்கார் ??
இந்த பெரும் பணக்காரங்க எல்லாம் எவ்வளவு எளிமையா இருக்காங்க பாருங்க!!❣️
@RameshOffcl
🫢🫢
#tvkgovtcorruption#TVKCrimes#TVKLies
நீங்கள் என்ன தான் விளக்கினாலும் தற்குறிகளுக்கு புரியாது..
நன்றி கெட்ட மக்கள்...
தாங்கள் இன்று இருக்கும் நிலையடைய யார் உழைத்தார்கள் என்று மனசாட்சிக்கு தெரிந்தும்,
சினிமா மோகத்தில் மயங்கி கிடக்கும் அறிவாளிகளுக்கு புரியாது.....