சிவன் சொத்து குலநாசம்னு, மத்த சாதிகாரனுங்களுக்கு பயத்த காட்டிட்டடு, எவ்ளோ நேக்கா உண்டியல் துட்ட திருட்றானுங்க, "இவர் அய்யர், இவர் மிகவும் நல்லவர்" குரூப்பு!???.
🤦🤦🤦
@annamalai_k@BJP4TamilNadu
1896 ஆம் ஆண்டில் நடந்த முதல் ஒலிம்பிக் ன் அறிய வீடியோ..😍
அந்த ஒலிம்பிக்ல் அனைத்து பதக்கங்களையும் வென்றது நாம் தான்னு கித்தனா பேருக்கு தெரியும்...? 🤗
அதும் ஒரே ஆள் மொத்த பதக்கமும் . பெற்று தந்தார்னு 😜
இனிய காலை வணக்கம் மக்களே 🤗🙏❤️
பசுபதி பாண்டியன் திண்டுக்கல் வீட்டில் வைத்து 2012ல் படுகொலை செய்யப்படுகிறார்.
அப்போ நான் தூத்துக்குடில காலேஜ் படிச்சிட்டு இருந்த சமயம். சம்பவம் தெரிந்ததுமே கல்லூரி மூனு நாளைக்கு உள்ளூர் விடுமுறைன்னு அறிவிச்சிட்டாங்க.
அப்போ தான் இந்த சம்பவங்களை பற்றி முதல்தடவையா கேள்விபட ஆரம்பிக்கிறேன். 1990 சமயத்துல மூலக்கரைல சிவசுப்ரமணிய பண்ணையார் குடும்பம் ஒன்று செல்வாக்கோடு வாழ்ந்து வராங்க.
அங்க உப்பளத்தில் நிலப்பிரச்சனை ஒன்னு புல்லாவெளி கிராமத்தை சேர்ந்த தொழிலாளர்களுக்கும், மூலக்கரை பண்ணையார் குடும்பத்துக்கும் ஏற்படுகிறது. இந்த பிரச்சனையை புல்லாவெளி மக்கள் அப்போது அவங்க சமூக தலைவரா அமைப்பு வச்சிருந்த பசுபதி பாண்டியரிடம் கொண்டு செல்கிறார்கள்.
இதனால் பிரச்சனை இரு சாதி பகையாக மாறுகிறது அல்லது மாற்றப்படுகிறது. சுமூகமான தீர்வு ஏற்படாததால் சிவசுப்ரமணிய பண்ணையார் & அவரோட மகன் அசுபதி பண்ணையார் இருவரும் 1993ல் அடுத்தடுத்து கொல்லப்படுகிறார்கள்.
இந்த சம்பவத்தில் பசுபதி பாண்டியர் மீதும், அவரோட டீம் சிங்காரம், பீர் முகமது, பாம் கர்ணன் என சிலரின் மீதும் வழக்கு பாய்கிறது.
இறந்த அசுபதி பண்ணையாரின் மகன் சுபாஷ் பண்ணையார், அவரோட அண்ணன் மகன் வெங்கடேஷ் பண்ணையார்.
வெங்கடேஷ் பண்ணையார் தான் சார்ந்த சமூகத்தின் பேரில் அமைப்பு ஆரம்பித்து நடத்தி வருகிறார்.
தொடர்ந்து பசுபதி பாண்டியர் ஆதரவாளர்களான பாம் கர்ணன், பீர் மூகமது போன்றோர் கொல்லப்படுகிறார்கள். இந்த சம்பவத்தில் பண்ணையார் குடும்பத்தின் மேல் வழக்குகள் பாய்கிறது.
2003ல் இன்னும் சில காரணங்களை மையமாக வைத்து அதிமுக அரசு வெங்கடேஷ் பண்ணையாரை என்கவுண்டர் செய்கிறது. இதை திமுக பயன்டுத்தி என்கவுண்டர் செய்யப்பட்ட வெங்கடேஷ் பண்ணையாரின் மனைவியை 2004 தேர்தலில் நிறுத்தி MP ஆக்கியது. வெங்கடேஷ் பண்ணையார் மறைவிற்கு பின் அந்த இடத்திற்கு சுபாஷ் பண்ணையார் தலைமையேற்கிறார்.
2006ல் பசுபதி பாண்டியனும் அவர் மனைவியும் தூத்துக்குடிக்கு வரும்போது காரை மறித்து நடத்திய தாக்குதலில் பசுபதி பாண்டியன் தப்பிக்க ,மனைவி கொல்லப்படுகிறார். மீண்டும் 2012ல் திண்டுக்கல்லில் நடந்த தாக்குதலில் பசுபதி பாண்டியன் வீட்டில் வைத்தே கொல்லப்படுகிறார்.
இதற்கு பழிதீர்க்க 2016ல் சுபாஷ் பண்ணையாரை அவரது தோட்டத்தில் வைத்து கொலை செய்ய நடந்த தாக்குதலில் பண்ணையார் தப்பிக்க, அவரது ஆதரவாளர்கள் இருவர் கொல்லப்பட்டு அவர்களின் தலை மட்டும் பசுபதி பாண்டியன் படத்திற்கு கீழ் வைக்கப்பட்டது.
இந்த சம்பவத்தில் பசுபதி பாண்டியரின் பழைய டீமில் இருந்த சிங்காரம், குமிளி ராஜ்குமார்,கண்ணபிரான், சில தினங்களுக்கு முன் நெல்லையில் கொல்லப்பட்ட தீபக் ராஜா ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாக செய்திகள் வந்தது.
மறுவருடமே 2017ல் சிங்காரம் வேறொரு வழக்குகாக கோர்டில் ஆஜர்படுத்த காவல்துறையோடு சென்றபோது நெல்லையில் வைத்து நடுரோட்டில் போலிஸ் கண்முன் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் பண்ணையாருக்கு தொடர்பு என்று பேசப்பட்டது. வழக்கும் இருக்கிறது.
இந்த சம்பவங்களுக்கு இடையே பசுபதி பாண்டியரின் ஆதரவாளரான கண்ணபிரான், இன்னொரு தரப்பில் பண்ணையார் ஆதரவாளரான ராக்கெட் ராஜா இருவரும் வார்த்தை போரில் ஈடுபட்டு வீடியோக்களை வெளியிட்டு தென்மாவட்டங்களை பதட்டத்திலே வைத்திருந்தார்கள்.
அடுத்ததாக பண்ணையார் தரப்புக்கு உதவி செய்ததாக கூறி திண்டுக்கல்லை சேர்ந்த பாட்டி ஒருவர் கொல்லப்படுகிறார்.
பசுபதி பாண்டியரின் ஆதரவாளரான முத்துமனோ என்ற இளைஞர் ஒரு வழக்கில் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்படுகிறார். சிறையில் வைத்தே சக கைதியான ஜேக்கப் என்பவரால் முத்துமனோ அடித்து கொல்லப்படுகிறார். இந்த ஜேக்கப் பண்ணையார் & ராக்கெட் ராஜா ஆதரவாளர் என்று பின்னர் செய்தி வந்தது.
தொடர்ந்து ஜேக்கப் உறவினரான தாழையூத்து கண்ணன் என்பவர் கொலை செய்யப்படுகிறார். இந்த சம்பவத்தில் பசுபதி பாண்டியர் ஆதரவாளர்களாக இருக்கும் சிலரின் மீது வழக்கு பாய்கிறது. அதில் சில தினங்களுக்கு முன் கொல்லப்பட்ட தீபக் ராஜா பெயரும் உண்டு.
இதற்கு பதிலாக தீபக் ராஜா உள்ளிட்ட சிலரை ஜேக்கப் சம்பவம் செய்யப்போவதாக ஜேக்கப் காதலி ஆடியோ ஒன்றை 2024 ஜனவரியில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். அனைத்து செய்திகளிலும் வந்தது.
அதை தொடர்ந்து மே 20ல் தீபக் ராஜா நெல்லை ஹோட்டல் முன் படுகொலை சம்பவமும் நிகழ்ந்துள்ளது. ஆனால் இதில் பண்ணையார் & ஜேக்கப் தரப்பிற்கு சம்பந்தமில்லை என்ற தகவலும் வருகிறது.
தீபக் ராஜாவிற்கு இன்னொரு சமூகத்தினரிடம் பகை இருந்திருக்கிறது. அங்கே ஒரு இரட்டை கொலை வழக்கில் தீபக் ராஜா மூளையாக செயல்பட்டிருக்கிறார்.அதற்கு பலியாக அந்த தரப்பினர் இந்த கொடூர சம்பவத்தை நிகழ்த்தியிருப்பதாக கூறுகிறார்கள். தற்போது கைதானவர்களின் வாக்குமூலமும் இதை தான் குறிப்பிடுவதாக செய்திகள் வருகிறது...
பகிர்வு
ஊர்ல ராஜாவே இல்லையாம். ராணி மட்டும் இருந்தாங்க..
வாரிசு வேண்டும் என்றால் ஊர்ல இருக்க பிராமணாள் கிட்ட போய் புள்ள பெத்துகொங்க என்று குல புரோகிதர் சொன்னாராம்.
என்ன மானங்கெட்ட பொழப்பு டா இது 🤦♂️🤦♂️🤦♂️🤦♂️🤦♂️ இதை விட ஒரு பெண்ணை கேவல படுத்தும் கதை இருக்க முடியுமா
யார் இந்து?
எங்கள் நாடு தமிழ்நாடு
இங்கு ஏதடா? இந்து நாடு
பிராமணனைப்போல்
நீயும்
இந்துதானே..
அவன்
உனக்கு எப்போது வாடகைக்கு வீடு கொடுக்கிறானோ
அப்போது சொல்,
நானும் ஒரு இந்து என்று..
உன் வீட்டுக்கு வந்து நீ சமைத்த உணவை
எப்போது
உளப்பூர்வமாக உண்ணுகிறானோ
அப்போது சொல்
நானும் ஒரு இந்து என்று..
உன் உரிமைக்காக
உன் போராட்டத்தில் எப்போது அவன் கைகோர்க்கிறானோ
அப்போது சொல்
நானும் ஒரு இந்து என்று..
கோவிலின் கருவறைக்குள்,
நீயும் அவனும் எப்போது
ஒன்றாக நின்று
அர்ச்சனை செய்கிறாயோ அப்போது சொல்
நானும் ஒரு இந்து என்று..
அவனை
தமிழில் மந்திரம் சொல்ல வைக்க
தெம்பும் திரானியும்
உனக்கு எப்போது வருகிறதோ
அப்போது சொல்
நானும் இந்து என்று..
நீ பூசாரியாக இருக்கும் கோவிலுக்கு,
அவன் எப்போது குடும்பத்தோடு வந்து
நீ கொடுக்கும் திருநீரை
அவனின் நெற்றியில்
பூசிக்கொள்கிறானோ..
அப்போது சொல்
நானும் ஒரு இந்து என்று..
அவன் எந்த மாநிலத்துக்குப்போனாலும்..
இந்து பிராமணன்தான்.
நீ
எந்த மாநிலத்துக்குப் போனாலும் தமிழன்தான்.
உன்னை தமிழனாக மட்டும் பார்க்காமல்,
பிற மாநிலத்தவனும்
பிராமணனைப்பார்ப்பது போல்..
உன்னையும்
இந்துவாக பார்த்தால்
நடத்தினால்..
அப்போது சொல் நானும் ஒரு இந்து என்று.
மாநில கோர்ட்டுகளிலேயே மல்லுக்கட்டுகிறாயே
உன்னாலும் சுப்ரீம் கோர்ட்
நீதிபதியாக முடியும்
என்றால்..
உன்னை வர விடுவார்களென்றால்..
அப்போது சொல்
நானும் ஒரு இந்து என்று,
உன்னால், உன் மகனால்..
இந்திய கிரிக்கெட் அணியில் நுழைய முடிந்தால்..
உன்னையெல்லாம் நுழைய
விட்டால்..
அப்போது சொல்
நானும் ஒரு இந்து என்று
இரண்டுபேரும்
இந்துக்கள் தானே..
உன் வீட்டுக்கல்யாணத்தை,
அவன் நடத்தி வைப்பதைப்போல..
சாஸ்திர சம்பிரதாயங்களை
நீயும் கற்ற பின்...
அவன் வீட்டு கல்யாணத்தை நீ..
நடத்திவைக்க
அவன் அனுமதித்தால்..
அப்போது
சொல்
நானும் ஒரு இந்து என்று.
இயல் இசை நாடக சபையில்,
உன்னையும் மனிதனாக மதித்து,
உன்னையும் தலைவனாக ஏற்றுக்கொண்டால்.
அப்போது சொல்
நானும் ஒரு இந்து என்று.
மத்திய அரசு வங்கிகளில்..
தமிழ்நாட்டில்
விண்ணப்பங்களை
தமிழிலேயே அச்சடித்தால்..
அப்போது சொல்
நானும் இந்து என்று.
காவிரி நீரை எப்போது
சமமாக தருகிறானோ..
நதிநீர் பங்கீட்டுப்போராட்டத்தில்..
உன்னோடு பிராமணனும் எப்போது
கலந்து கொள்கிறானோ..
அப்போது சொல்
நானும் ஒரு இந்து என்று,
விவசாயிகளின் போராட்டத்தில் எப்போது அவன் கலந்துகொள்கிறானோ
அப்போது சொல்
நானும் ஒரு இந்து என்று.
நீட் தேர்வுக்கு எதிரான
போராட்டத்தில் எப்போது
அவனும் கலந்து கொள்கிறானோ அப்போது சொல்
நானும் ஒரு இந்து என்று,
நாரதகான சபையில்
முறையாக சங்கீதம் கற்றும்
உன்னை பாட
அனுமதித்தால்..
அவர்கள் பார்வையாளராக
அமர்ந்தால் அப்போது சொல்
நானும் ஒரு இந்து என்று,
உன்னால்..
சங்கரமடத்தில் சங்கராச்சாரியாரோடு
சரிக்கு சமமாக
சம்மணமிட்டு
அமர முடிந்தால்..
அப்போது சொல்
நானும் ஒரு இந்து என்று.
இந்து அறநிலைய கோவில்களில்
காசு வாங்காமல்..
உன்னை கருவறைக்குள் விட்டால்,
அப்போது சொல்
நானும் ஒரு இந்து என்று.
அடித்தட்டு மக்களின்
வரிப்பணத்தில்
மருத்துவம் படித்து விட்டு,
ஊசி போட..
அமெரிக்காவுக்கு ஓடுபவனை,
தடுத்துநிறுத்திய பின்
சொல்
நானும் ஒரு இந்து என்று.
ஒவ்வொரு அலுவலகத்திலும்
அவர்களெல்லாம் ஒன்று சேர்ந்து,
மற்றவர்களை மட்டம்
தட்டுகிறார்களே..
அதை அவர்கள் நிறுத்திய பின் சொல்
நானும் ஒரு இந்து என்று.
பயணங்களில்..
நீ கீழ்தட்டுவர்க்கம்
என்று தெரிந்தவுடன்
பதறியடித்த படி எழுந்து வேறு இடம் தேடுகிறானே
அந்த பதட்டத்தை அவன் குறைத்துக்கொள்ளும் போது சொல்
நானும் ஒரு இந்து என்று.
நீ
முருகனை கும்பிடு
முத்துமாரியம்மனை
கும்பிடு
அதுவல்ல பிரச்சனை.
இந்து என்று சொல்லிச்சொல்லி.
உன்னை வீதியில்
இறக்கி விட்டு
அவன் மட்டும் வீட்டுக்குள் இருந்து கொண்டு வேடிக்கை பார்க்கிறானே.
அதுதான் வேதனையை
தூண்டுகிறது.
தனியாக ஓடி தங்க மெடல் வாங்கி இருந்தால் உசைன் போல்ட்டுக்கு மரியாதை இல்லை. 'ஒவ்வொரு முறையும்' பலருடன் போட்டியிட்டு வென்றதால்தான் நம்பர் 1 என உலகம் போற்றியது.
ஆனால் தலைவரோ 10 ஆம் தேதி தனியே ஓடுவாராம். இதற்குப்பெயர் மாஸாம். கூஸ் பம்ப்ஸாம்.
பிகிலுடன் கைதியும் வெற்றி பெற்றது. பீஸ்ட்டை KGF 2 போட்டு தள்ளியது.
பொங்கலுக்கு வந்த பேட்டயை விட விஸ்வாசம் அதிக வசூலை குவித்தது.
தனியே வந்தாலும்.. தர்பார் தேறவில்லை.
கார்த்தி, யஷ், விஜய் அல்லது அஜித்துடன் மோதியிருந்தால் தலைவர் நாக் அவுட் ஆகி இருப்பார். இந்தியன் 2 வோடு மோதினாலும் இதுதான் கதி.
எல்லா தியேட்டரையும் வளைத்து பிடித்து மாஸ் காட்டுவது வீரமல்ல. பயம். Identity crisis.
அப்பறம் என்ன..50 கோடி, 200, 300 கோடி ஃபோட்டோஷாப் போஸ்டர் எல்லாம் ரெடிதான?
குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி!!
ஸ்டார்ட் மியூசிக்.