சுண்டெலிகளை தண்டிக்கிறார்கள். பெருச்சாளிகளைக் காப்பாற்ற..!
ராஜினாமா செய்ய வேண்டியது மந்திரி பிரதானா..?
இல்லை பிரதான் மந்திரியா..?
நீட் தேர்வில் முறைகேடு என்பதே சரி அல்ல..
நீட் தேர்வே முறைகேடு தான்...
#BanNEET#RESIGN_MODI
நீட் தேர்வில் உள்ள முறைகேட்டை அறிந்து தெரிந்து அதை எதிர்த்துப் போராடவே 13 ஆண்டுகளுக்கு மேலாகி இருக்கின்றது.
நீட் தேர்வே வேண்டாம் என்று நீங்கள் புரிந்து கொள்ள இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகுமோ...?
#BanNEET
வயிறு பிதுங்கி வாய் நொறுங்கி, குடல் வெளியே வந்து வரிசை வரிசையாக பிணங்கள் விழுந்ததை பார்த்து அமைச்சர் ஒருவர் அழுததை நடிப்பென கேலி பேசிய சமூகம் இன்று,
சினிமா பார்த்து அமைச்சர் ஒருவர் அழுது நடித்ததற்கு உணர்ச்சி வசப்படுகிறது..
#TVKVijayFails
டெல்லியில் நீட் தேர்விற்கு எதிராக "ஜனநாயக " போராட்டம் நடக்கிறது.
தமிழ்நாட்டில் "ஜனநாயகன்" படத்திற்கு டிக்கெட் வாங்க தற்குறி கூட்டம் போராடுகிறது.
நல்ல மாற்றம்.
விளங்கிடும்.
#TNPolitics#TVKFails
"முதல்வர் விஜய் அவர்களே... உங்கள் பையன் உங்கள் கூட இல்லை. ஆனால் என் அப்பாவுக்காக நான் இருக்கிறேன். சட்டரீதியாக இதை எதிர்கொள்வேன், நீதிமன்றத்தில் சந்திப்பேன்.."🔥🔥🔥
— கைதான விளாத்திகுளம் எம்எல்ஏவின் மகன் பேட்டி.
முறுக்கு சுட்ட தேதிய சரி பார்க்கத் தெரியுது, கட்சி ஆளுங்களைவிட்டுக் கோவில் கோவிலாக் ஆய்வு செய்ய தெரியுது, கோவில் நிலத்தை தனியாருக்கு பதிவு செஞ்சது மட்டும் தெரியாம போயிருச்சோ!
#தூயசக்தி@RameshOffcl@TVKVijayHQ
அவமானப்படுத்தி, அனுமதி மறுக்கப்பட்டு வெளியே துரத்தி அடிக்கப்பட்டாலும்,
"இறங்கி அடித்த விஜய், சொல்லி அடித்த விஜய்" என தலைப்பு செய்தி வெளியிடும் மானங் கெட்ட, சூடு சொரணையற்ற வாடகை வேசி ஊடகங்கள்!!
#நான்காவதுதூண்
நாமதான் அவனுங்களை #தற்குறி னு தப்பா நினைச்சிட்டோம்...
அவனுங்க #தற்குறிகூட்டம் அல்ல...
தாங்கள் செய்யும் மாபெறும் தவறை கூட, குற்ற உணர்ச்சியே இல்லாமல் அடுத்தவர் மீது பழிபோட்டு எஸ்கேப் ஆகும் கிரிமினல்ஸ்...😏
திமுக ஆட்சியில் இருக்கும் பொழுது நீங்களே விஜயின் மீது FIR போடவில்லை,
இப்போ வந்து விஜய் குற்றவாளி என்றால் எப்படி ஏற்பது?
- உச்சநீதிமன்றம்.
நாகரிக அரசியல் எல்லாம் வேலைக்கு ஆகாது என்று இப்போது நன்றாக புரிந்து இருக்கும். @mkstalin@Udhaystalin
ஜுலை 5 ந்தேதிக்குள் காலியாகும் தொகுதிகளுக்கு மட்டுமே இடைதேர்தல் ...
அதற்கு மேல் காலியாகும் தொகுதிகளுக்கு நாடாளுமன்ற தேர்தலோடு தான் இடைதேர்தல் வருமாம்...
ராஜினாமா செய்யுறவனுங்க சீக்கிரம் பண்ணி தொலைங்க...🤦
DMK வேணாம், TVK வேணாம் னு ADMK-வை கரூர் மக்கள் தேர்ந்தெடுக்குரறாங்க..
அந்த MLA-வையும் ராஜினாமா செய்யவெச்சிட்டு, அதை திசை திருப்ப "கரூர் செல்கிறார் விஜய்" னு ஒரு செய்தி.
உச்சம் தான் உச்சம் தான். கேவலத்தின் உச்சம்.
விஜய் ரசிகர்கள் ஏன் இத யோசிக்கிரதில்ல??
தப்பில்ல... தப்பில்ல... தப்பேயில்ல..! 🔥
◼ முறையா கட்டுன பொண்டாட்டிய, முறையா விவாகரத்து பண்ணாமலேயே, முறையற்ற வகையில், வப்பாட்டி வச்சி, ஊர் சுத்தறது, தப்பில்ல தப்பில்ல தப்பேயில்ல..!
◼ சென்னை, போதைப்பொருளை கிரிக்கெட் ஸ்டேடியத்திலேயே உட்கொண்டது, தப்பில்ல தப்பில்ல தப்பேயில்ல..!
◼ நாமக்கல், சொந்தக் கட்சி பெண் நிர்வாகி வீட்டுக்குள்ளயே சென்று illegal affair செஞ்சாலும் தப்பில்ல தப்பில்ல தப்பேயில்ல..!
◼ ரீல்ஸ் போட்டு அந்நிய முதலீட்டைக் கொண்டாந்திருவேன்னு கொஞ்சமும் முதிர்ச்சியற்று பேயாட்டம் ஆடினாலும், தப்பில்ல தப்பில்ல தப்பேயில்ல..!
◼ தஞ்சாவூர்-ல, பப்ளிக்ல, பீர் பிராந்தின்னு, 'அண்டாவில் கொண்டா நான் குடிக்க'ன்னு பாடி ஆடினால், அது MLA வா இருந்தாலும், தப்பில்ல தப்பில்ல தப்பேயில்ல..!
◼ வெட்டி விளம்பரத்துக்காக பிஞ்சு குழந்தையத் தூக்கிக்கிட்டு அட்டூழியம் செஞ்சா, அதுவும் தப்பில்ல தப்பில்ல தப்பேயில்ல..!
◼ ஆளுங்கட்சின்னு அட்ராசிட்டி செஞ்சிகிட்டு, ஊர் முழுக்க கஞ்சா கடத்திறது தப்பில்ல தப்பில்ல தப்பேயில்ல..!
◼ தன் தனிப்பட்ட திரைத்தொழிலில் ஏற்பட்ட நட்டத்தை ஈடுகட்ட, அரசாங்கப் பதவி என்ற வகையில், அரசாங்க பணத்தை எடுத்துக் கொடுப்பது, ஊழல் இல்ல ஊழல் ஊழலேயில்ல. ஆம் இந்நியமனம் தப்பில்ல தப்பில்ல தப்பேயில்ல..!
◼ தனிப்பட்ட வாழ்வில் கூடயே சுத்துனாரு ங்கிற ஒரே காரணத்திற்காக, அரசாங்க காசை எடுத்து அள்ளிக் கொடுப்பது ஊழல் இல்ல, ஊழலில்ல, ஊழலேயில்ல..!
◼ மாண்புமிகு சட்டமன்றத்தில், 'ஆதி' படத்தோட பஞ்ச் டயலாக்குகள், சைகைகள் பாட்டு டேன்ஸுன்னு சகட்டுமேனிக்கு என்ன செஞ்சாலும் தப்பில்ல தப்பில்ல தப்பேயில்ல..!
◼ அப்பாவக் காணோம் ஆயாவைக் காணோம் பொண்டாட்டியக் காணோம்ன்னு வெட்டிக்கதைப் பேசினாலும் தப்பில்ல தப்பில்ல தப்பேயில்ல..!
◼ மிக முக்கியமான, ஒட்டுமொத்த அரசப் பதவியையும் தமிழர்கள் அல்லாதவர்களுக்கு கொடுத்துட்டு, கட்சிக்கு பேரு மட்டும், தமிழக வெற்றிக் கழகம்ன்னு வச்சிகிட்டாலும், தப்பில்ல தப்பில்ல தப்பேயில்ல..!
◼ எதிர்க் கூட்டணியில் இருக்கும் ஒரு கட்சித் தலைவரிடம் சென்று, அமைச்சர் ஆசை காட்டி, உங்க இரண்டு MLA-க்களை, ராஜினாமா செஞ்சிட்டு வாங்க, நான் ஜெயிக்க வைக்கிறேன்னு சொல்லுவது, தப்பில்ல தப்பில்ல தப்பேயில்ல..!
அதாவது,
🤭🤭 பல பெண்களுடம் ஊர் சுற்றுவது தவறல்ல, கஞ்சா அடிப்பது தவறல்ல, மது குடிப்பதும் தவறல்ல, அதிகாரத் திமிரில் போதைப்பொருள் கடத்துவதும் தவறல்ல, தனிப்பட்ட நட்டத்தை ஈடுகட்ட அரசாங்க பணத்தை திருட்டுத்தனமாய் அள்ளிக் கொடுப்பதும் தவறல்ல, அடுத்தக் கட்சி MLA-க்களுக்கு ஆசை காட்டி ராஜினாமா செய்ய வைப்பதும் தவறல்ல 🤭🤭
ஆட்சியின் பேரு - தூய ஆட்சி 🔥🔥🔥
கூத்தாடிக்கு ஓட்டு போடாதிங்கடான்னு தலை தலையா அடிச்சிக்கிட்டோம்..
இப்பப்பாரு.. கண்ட கண்ட தெரு நாயெல்லாம் புத்தி சொல்லுது...
@offl_Lawrence@actor_mahendran