குடியை நான் தொட்டதே இல்லை..
அப்போ ஏர்போர்ட்டில் மது பாட்டில் வச்சு மாட்டினது யாரு..??
இல்லை யாருக்காக எடுத்துட்டு போய் மாட்டினாரு..??
குடி தவறு தோழர்களே...😂😂😂
தேர்தலில் அறிமுக நாளில் இருந்து என்னை வேறுபடுத்தாமல் .. நிலவிய கோஷ்டி பூசலில் என்னை மணம் தளராமல் சொந்த கட்சி வேட்பாளர் போல சொல்லில் அல்லாமல் களத்தில்..
தினம் தோறும் எனக்காக பணியாற்றிய உடன்பிறப்புகள் ..
இறுதி கட்ட பிரச்சாரத்தின் பொழுது கழக கண்மணிகள் கொடுத்து அன்பு . அந்த அன்புக்கு சமர்ப்பணம் என் முடிவு . பதவி , பவர் விட பெரிய போதை அன்பும் , சுயமரியாதையும் , கொள்கையும் 🖤❤️ -
தேர்தலுக்கு முன்னாடி திமுகவால தமிழ்நாடே குட்டிச்சுவரா போயிருச்சுங்கிற ரேஞ்சுல பேசி மக்களை ஏமாத்தி ஓட்டு வாங்கிட்டு,
நேத்து நிதிஆயோக் கூட்டத்துல கல்வி, மருத்துவம், பொருளாதாரம், பெண்கள் முன்னேற்றம்னு எல்லாத்துலயும் TN சிறப்பா இருக்குனு உண்மைய சொல்லிருக்கே..
இப்படி மக்களை ஏமாத்தி பொழைக்குறதுக்கு பதிலா..
அதிகாரம் கிடைக்குற வரைக்கும் "எந்த தப்பு நடந்தாலும் CM தான் காரணம்"னு சொல்ல வேண்டியது.
அதிகாரம் கிடைச்ச உடனே "தனிமனிதன் தான் குற்றத்துக்கு காரணம்"னு சொல்ல வேண்டியது.
சனாதன முறைப்படி பாஜக தலைமையில் TVK ஆட்சி செய்யும் தமிழ்நாடு சேலம் மாவட்டம் மேச்சேரி பகுதியில் தமிழ்நாடு காவல்துறை திமுக ஆட்சியில் 5 அக்டோபர் 2025 அன்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தது. அப்பொழுது TN36K7227 என்ற எண் கொண்ட வண்டியை சோதனையிட்ட போது அதில் 227 கிலோ கஞ்சா கலக்கப்பட்ட குட்கா பிடிபட்டது.
போலீசார் வாகன ஓட்டியை கைது செய்து விசாரணை தொடங்கினார்கள். இந்த விசாரணையில் அவர் மேட்டூர் பேரூர் TVK நிர்வாகி சுர்ஜித் (27) என்பது தெரியவந்தது. கைது செய்த காவலர்கள் குற்றவாளி மீது உணவு தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணைகள் மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு அந்த வழக்கு அப்படியே கிடப்பில் போடப்பட்டது அல்லது கிடப்பில் போடும்படி மேலிடத்தில் இருந்து உத்தரவு வந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. காரணம் அதன் பிறகு
• குற்றவாளி என்ன ஆனார்?
• வழக்கு நடந்ததா ?
• என்ன தண்டனை விதிக்கப்பட்டது?
• குற்றவாளி இந்த போதை பொருட்களை எங்கிருந்து கொண்டு வந்தார் ?
•யாரிடம் விற்க முயற்சி செய்தார் ?
• TVK கட்சி நிர்வாகி என்பதால் அந்த கட்சியை சேர்ந்த யாருக்கெல்லாம் இதில் தொடர்பு உள்ளது?
போன்ற எந்த தகவலும் பொதுவெளியில் இல்லை. காவல்துறையும் இதைப்பற்றி அதன் பிறகு விரிவான அறிக்கை பொதுவெளியில் விடவும் இல்லை.
எதோ உட்காட்சி விவாகாரம்ன்னு சொன்னானுவ.. என்னடா ன்னு எட்டி பார்த்தா..🫣
திண்டுக்கல்ல தவெக மாவட்டச்செயலாளர் ஒருத்தன் சொந்த கட்சி பொண்ண தலைவன் @actorvijay வழியில் டிச்சிங... டிச்சிங்.. பண்ணிருக்காப்புல அதை எதிர்த்து நடந்த அடிதடி நடந்து போராட்டம் ஆகியிருக்கு.. 🫢🫢
சார் இவிங்க பிஜேபி B டீம் லாம் இல்ல.. இவிங்க தான் பிஜேபியே 😂😂😂
நம்புங்க பெண்களுக்கு பாதுகாப்பு அண்ணனால் மட்டுமே கொடுக்க முடியும்..🔥🔥🔥🔥
பெரியார்... அண்ணா... வகுத்த கொள்கைகள் எல்லாம் இன்று அரசியல் மேடையில் பெயருக்கு மட்டும் தான் மிச்சம்.
சமூக நீதி பேசும் குரல்கள் மௌனமாகி, அதிகார ஆசை மட்டும் பெரிதாகி விட்டது.
இதை பார்க்கும்போது மனசு ரொம்பவே உடைந்து போகுது. 😔💔
she :- விஜய் தோத்தா உங்களுக்கு நல்லது அப்டித்தான.,,!?
me :- விஜய் தோத்தா விஜய்க்கும் விசய் ரசிகர்களுக்கும்தான் நல்லது....எங்களுக்கு கெட்டது..,
she :- எப்படி..,
me :- ஒரு வேல விஜய் மட்டும் ஜெயிச்சு சட்டமன்றம் போனான் வை...அங்க கேக்கும் கேள்விக்கு பதில் சொல்ல முடியுமா இல்ல அவன்தான் கேள்வி கேட்டுட முடியுமா.,,!?
வக்காலி.,,சுத்தி இருப்பவனுகல பாத்து பயத்துல செத்தே போய்டுவான்.,,அது அவனுக்கும் தெரியும் அதானால கண்டிப்பா தோத்துடுவான்.,,
she :- ரசிகர்களுக்கு எப்படி நல்லது..,??
me :- அதான் படம் நடிக்க வந்திடுவானே.,,
she :- உங்களுக்கு எப்படி கெட்டது...!?
me :- அதான் படம் நடிக்க வந்திடுவானே...