சிறப்புத்திட்ட செயலாக்கத்துறை - தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சார்பில், வேலைவாய்ப்புக்கான தகுதியை பெற நிறுவனங்கள் எதிர்பார்க்கின்ற திறன் சார்ந்த பயிற்சிகளை வழங்கி வருகிறோம்.
அந்த வகையில், நம் இளைஞர்களின் ஆங்கில மொழித்திறனை வளர்க்கும் வண்ணம், பிற்படுத்தப்பட்டோர் - மிகவும் பிற்படுத்தப்பட்டோர் - சீர்மரபினர் - ஆதி திராவிடர் நல விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவர்கள் 25 ஆயிரம் பேருக்கான ஆங்கில பேச்சாற்றல் பயிற்சி மற்றும் மென் திறன் பயிற்சியை சென்னை கலைவானர் அரங்கில் இன்று தொடங்கி வைத்தோம்.
மேலும், திறன் பயிற்சி பெற்ற தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளைச் சேர்ந்த 442 இளைஞர்கள் மற்றும் குறுகிய கால திறன் பயிற்சி பெற்ற 7,908 இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினோம்.
பயிற்சி பெறவுள்ளோர் - பயிற்சிக்கான சான்றிதழை பெற்றோர் - பணி நியமன கடிதங்களை பெற்ற அனைவருக்கும் என் அன்பும், வாழ்த்தும்.
@PKSekarbabu@Subramanian_ma@RRajakannappan@Kayalvizhi_N@Dayanidhi_Maran@DrKalanidhiV@PriyarajanDMK #DarezAhmedIAS #InnocentDivyaIAS
இருந்திருந்தால் தவிக்கும் ஒவ்வொரு உயிருக்கும், இருப்பிடம் தந்து, உணவு தந்து அரவணைத்துக் காத்திருப்பான் எம் இறைவன்!
பிரபாகரினியம் வென்றிருந்தால் தமிழினம் வென்று இருப்பதோடு, சிங்களமும் காப்பாற்றப் பட்டிருக்கும்!
#SriLankaEconomicCrisis