Dady- யை மொத்தமாக Mic set முடிச்சுவிட்டான்
கல்யாணமா ஒப்பாரி மணமகன் & மணமகள் மன நிலை அப்படியே தெரியுது
விளங்காது , தேறாது, கலைந்துவிடும் பேச்சு எப்படி திருமண வீட்டார் எடுத்துப்பாங்க கொஞ்சம் கூட அறிவு இல்லை @mkstalin
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்
22.06.2026 முதல் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் 1 கிராம் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தினை, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் நாளை தொடங்கி வைக்கிறார்.
#CMJosephVijay
தமிழ்நாட்டின் ‘Epstein’?
84 வயதான வீரமணி இளம் பெண்களை எப்படிக் குறிவைத்தார்? அவர் மீதான குற்றச்சாட்டுகளில் இருந்து எப்படி தப்பித்தார்? இதுகுறித்த அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
@Akshita_N உடன் இந்த விவாதத்தைப் பாருங்கள்!
#GEMVeeramani#GEMGranites#POCSO#TamilNadu
5,870 high salary jobs through GCC MoUs in Tamil Nadu.
Hitachi 1,000. Chubb 220. Nordex 1,000. Sigma Technology 600. EY 2,000. Walgreens 250. Starbucks 800.
These are not just job numbers. GCCs bring global companies’ technology, engineering, analytics, R&D and business operations to Tamil Nadu, creating high value career opportunities for our skilled youth.
“This is how global investment can translate into better jobs and stronger career opportunities without our talent having to leave Tamil Nadu.”
A big appreciation to @CMOTamilnadu and the entire team for making Tamil Nadu an increasingly attractive destination for global companies and high salary employment.
@TVKVijayHQ ♥️
We just brewed something strong.
Tamil Nadu x Starbucks, a partnership blended to perfection. Delighted to welcome Starbucks GCC to Tamil Nadu.
Our Government today signed an MoU with Starbucks to establish its Global Capability Centre in Chennai, in presence of Hon'ble Chief Minister Thiru C. Joseph Vijay. This will create 800 high value jobs in the first phase.
Another global brand choosing Tamil Nadu for its talent, technology, and good governance.
From rich filter kaapi to Starbucks, Tamil Nadu’s story is going global under the leadership of Hon'ble Chief Minister Thiru C. Joseph Vijay.
#CMJosephVijay #TamilNadu
முதலமைச்சர் விஜய் ஆட்சியில் - ஆட்சேர்ப்பிலும் அதிரடி மாற்றம்! 🔥
நகர்ப்புற உள்ளாட்சி ஆட்சேர்ப்பில் இனி TNPSC வழி!
மாநகராட்சிகள், நகராட்சிகள் உள்ளிட்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் மேற்கொள்ளும் நடவடிக்கை.
🔹 Assistant Engineer – TNPSC மூலம் தேர்வு
🔹 Junior Engineer – TNPSC மூலம் தேர்வு
🔹 Town Planning Officer – TNPSC மூலம் தேர்வு
🔹 Assistant Engineer (Planning) – TNPSC மூலம் தேர்வு
🔹 Sanitary / Health Inspector – TNPSC மூலம் தேர்வு
🔹 Junior Assistant உள்ளிட்ட பிற பணியிடங்கள் – TNPSC வரம்புக்குள் கொண்டு வரப்படும்.
இதுவரை பல பணியிடங்கள் Municipal Administration & Water Supply (MAWS) துறை அல்லது சம்பந்தப்பட்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மூலம் நேரடி ஆட்சேர்ப்பு செய்யப்பட்டு வந்தன. தற்போது அந்த நடைமுறையில் மாற்றம் கொண்டு வரப்படுகிறது.
முறைகேடுகளுக்கு வழியில்லை ❌
லஞ்சத்திற்கு வழியில்லை ❌
பரிந்துரைக்கு வழியில்லை ❌
தகுதியானவர்களுக்கு வேலைவாய்ப்பு ✅
தேர்வு மூலம் வெளிப்படையான நியமனம் ✅
வேலைக்காக காத்திருக்கும் தமிழக இளைஞர்களுக்கு, “தகுதி இருந்தால் தேர்வு எழுதி வேலை பெறலாம்” என்ற நம்பிக்கையை உருவாக்கும் வகையில் இந்த மாற்றம் அமைந்துள்ளது.
@TVKVijayHQ
#CMJosephVijay
தமிழ்நாடு அரசின் நிகர கடன்கள் மற்றும் இதர பொறுப்புகள் ஏப்.–ஆக. 2026ல் ₹30,021.39 கோடி. கடந்த ஆண்டைவிட ₹7,060.68 கோடி குறைவு — சுமார் 19% சரிவு. ஆகஸ்டில் நிகர அளவு -₹2,903.72 கோடியாக பதிவானது. @CMOTamilnadu
இங்கிலாந்து, இலண்டன் நகரில் இன்று (14.09.2026), சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் லிமிடெட் (Samvardhana Motherson International Ltd.,) நிறுவனம் அதன் ஐரோப்பா மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த கூட்டு நிறுவனங்களுடன் இணைந்து, வழிகாட்டி நிறுவனத்துடன் தமிழ்நாட்டில் சுமார் ரூ.11,000 கோடி முதலீட்டில், வடிவமைப்பு, பொறியியல், உற்பத்தி, கூட்டிணைப்பு (Assembly) மற்றும் தளவாட வசதிகள் ஆகிய துறைகளில் சுமார் 7,000 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கிடும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் குழுமத்தின் உலகளாவிய சந்தைப்படுத்தல் மற்றும் தகவல் தொடர்புத் துறைத் தலைவர் திரு.பாரி பெயிண்டர் மற்றும் தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு.தீபக் ஜேக்கப், இ.ஆ.ப. ஆகியோர் கையெழுத்திட்டு, ஒப்பந்தத்தைப் பரிமாறிக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில், இங்கிலாந்து நாட்டிற்கான இந்தியத் தூதர் திரு.குமரன் பெரியசாமி, IFS, நிறுவனப் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
Today (14.09.2026), in London, England, a Memorandum of Understanding (MoU) was signed between Samvardhana Motherson International Ltd., along with its European and UK-based joint venture companies, and Guidance, Tamil Nadu, for an investment of approximately Rs.11,000 crore in Tamil Nadu. The investment will create employment opportunities for around 7,000 people across sectors including design, engineering, manufacturing, assembling and logistics facilities.
The MoU was signed and exchanged by Mr. Barry Painter, Global Head – Marketing and Communications, Samvardhana Motherson International Group, and Mr. Deepak Jacob, IAS, Managing Director, Guidance, Government of Tamil Nadu.
Thiru. Kumaran Periyasamy, IFS, High Commissioner of India to the United Kingdom, representatives of the company, and senior officials of the Government of Tamil Nadu were present in the event.
#CMJosephVijay