6000 கோடி பட்டாசு ஆர்டர் ஒரே நபரிடம் வாங்கி வந்த அமைச்சர் கீர்த்தனா.
அந்த நாட்டோட மொத்த பட்டாசு இறக்குமதியே 350 கோடி தானாம் என்று கூட தெரியாத மங்குனி ரீல்ஸ் அமைச்சர்..
Many friends still find it hard to believe there's an aircraft inside our car, but it's really that simple: one click for automatic separation and reconnection. This is our Flying Car
அமலாக்கத்துறையின் அதிகாரப்பூர்வ செய்திக் குறிப்பின்படி,
சென்னை மற்றும் ராமநாதபுரத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.258 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தலின் மூளையாகச் செயல்பட்ட 'ஜான் பிரிட்டோ', தற்போதைய தவெக அரசின் சிறு துறைமுகங்கள் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் நெருங்கிய உறவினர் என்ற அதிர்ச்சியூட்டும் உண்மை அம்பலமாகியுள்ளது.
ஆட்சியில் இருப்பவர்களின் நிழலிலேயே இவ்வளவு பெரிய நெட்வொர்க் செயல்பட்டிருப்பது மாநிலத்தின் பாதுகாப்பையே பெரும் கேள்விக்குறியாக்கியுள்ளது.
'தூய சக்தி' போதை சக்தியானதா? ஊழலற்ற, தூய்மையான அரசியல் என்று வாக்குறுதி அளித்துவிட்டு, இன்று உங்களின் அமைச்சரவையே இளைஞர்களின் எதிர்காலத்தை அழிக்கும் 'போதை சக்தியாக' மாறிவிட்டதா?
இவ்வளவு பெரிய சர்வதேச போதைப்பொருள் வலையமைப்பு ஆவணங்களோடு பிடிபட்டும், தங்களை 'ஜனநாயகத்தின் நான்காவது தூண்' என்று சொல்லிக்கொள்ளும் பிரதான ஊடகங்கள் ஆளுங்கட்சியின் மிரட்டலுக்குப் பயந்து மௌன விரதம் இருப்பது ஏன்?
தேர்தலின் போது தவெக-வை 'தமிழ்நாட்டின் மீட்பர்' என காசுக்காகப் பிரச்சாரம் செய்த சமூக வலைத்தள 'இன்ஃப்ளூயன்சர்கள்', இன்று மாநிலமே போதை மாஃபியாவிடம் சிக்கியிருக்கும்போது எங்கே ஒளிந்துகொண்டார்கள்?
தேர்தல் நிதியும் போதைப்பணமும்: ஹவாலா முறையில் பரிமாற்றம் செய்யப்பட்ட இந்தப் போதைப்பொருள் வியாபாரத்தின் கறுப்புப் பணம்தான், 2026 சட்டமன்றத் தேர்தலில் உங்களின் வெற்றிக்கு முதலீடு செய்யப்பட்டதா? முதலமைச்சர் விஜய் அவர்கள் இனியும் மூடிய கதவுகளுக்குப் பின்னாலோ, கேமராக்களுக்குப் பின்னாலோ ஒளிந்துகொள்ளாமல் உடனடியாகப் பொதுவெளியில் இதற்குப் பதிலளிக்க வேண்டும்.
#TVKFails
முதல்வர் அவர்களே, கரூர் சம்பவத்திற்குப் பிறகு மக்களின் பாதுகாப்பிற்காக நான் பங்கேற்கும் கூட்டங்களில் இனி 5000 பேருக்கு மட்டுமே அனுமதி என வெளிப்படையாகவே சொல்லியிருந்தால், உங்களைப் போற்றி இருப்பார்கள். உங்கள் அக்கறை புரிந்துகொள்ளப்பட்டிருக்கும். மாறாக திமுக சதி என கட்டமைத்து - 1/2
இல்ல எனக்கு புரியல.. @TVKVijayHQ
MLA முன்னாடி கை கட்டி, வாய் பொத்தி ,துண்ட அக்குள்ல வச்சுகிட்டு தான் நிக்கணுமா!!?
சிரிக்க கூடாதா??
இந்த பொறுக்கியே 20 நாள் முன்னாடி எங்கயாச்சும் குட்டிசெவுத்துல உக்காந்து விஜய் படத்துக்கு பிளாக் டிக்கெட் வித்துக்கிட்டு இருந்திருப்பான்..
இதுல இவனை பாத்து கை கட்டி மரியாதை வேற தரணுமாம்.. 😡😡
MLA வா இருக்க ஆளுக்கு தான் decorum லாம் இருக்கணும்… ஒத்த காதுல stud மாட்டிகிட்டு வந்து நின்னுட்டு அடுத்தவன திட்டிட்டு இருக்கானுக
யார்டா நீங்களாம் டேய்... 🙄🙄
#TVKVijayFails
தேர்தல் பிரச்சாரம் பண்றேன்! கோவில் குளமா ஏறி இறங்குறேன்னு, ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் நான்கு மாதங்கள், கௌகாத்தி, கொல்கத்தா, சென்னை, புதுச்சேரி, திருவனந்தபுரம்னு IAF போயிங்கில் தினமும் ஊர் ஊரா சுற்றி, ஹெலிகாப்டரில் பறந்து, 100 கார்கள் புடை சூழ ரோட்ஷோ நடத்தி! தேர்தல் மீட்டிங் நடத்தி, ரெண்டு மாநிலத்தில் வடக்கே பாஜக ஜெயித்து ஆட்சி அமைத்து, பதவி ஏற்பு விழாவெல்லாம் முடிந்து ஓய்ந்த பின்னர் மோடி எரிபொருள் சிக்கனம்! Work from Home! On line classes! Virtual Meeting ! No Foreign Tours! No Gold purchase for one year என்று போதனை செய்கிறார்!
இந்திய பொருளாதாரத்தை சீரழித்து, சின்னாபின்னமாக்கி, நடுத்தெருவில், நடுத்தட்டு மக்களை நிறுத்தியுள்ளார் மோடி! மோடி ஒரு பிராட்!
இப்படி வீடியோ எடுத்து போடும் குழந்தைகளின் பெற்றோர்களை செருப்பை கழட்டி அடிக்க வேண்டும்..!
Don't encourage it, indha vayasula andha kolandha pesura thoranai and choice of words paarunga 🤦