@Thalapathy_md Selavu pannama irukarathuku criminala yosichu ipldi oru dappa adikuranunga- plan attract crowd by saying 5 star hotel accommodations but reality thiruvodu thaan kudupom because un mathippu avlothaan.
"எல்லாமே அப்பட்டமான முறைகேடுகள்.. கடந்த ஆட்சியில அவ்ளோ காசை அடிச்சிருக்காங்க.. எல்லாத்தையும் அமைச்சர் கிட்ட சொல்லிருக்கோம்.. எங்ககிட்ட வாங்குற கமிஷன வெச்சு தான் வேலையே செய்யுறாங்க.."
மின்துறையின் விநியோக நிறுவனங்கள் ஒப்பந்ததாரர்கள் ஒருங்கிணைப்பு கூட்டத்தில் அமைச்சரிடம் முறைகேடுகள் குறித்து பகிரங்கமாக தெரிவித்த நிலையில், தூத்துக்குடி அனல் ��ின் நிலைய ஒப்பந்ததாரர்கள் செயலாளர் ஹீராராஜன் பரபரப்பு பேட்டி
#Chennai | #CTRNirmalkunar | #PolimerNews
12 நாள்ல மாத்த முடியாதான்னு கேக்கும் முட்டாள் @DMKITwing 5 வருஷமா உங்களால ஏன்டா மாத்த முடியல டுபாக்கூர்ஸ்..
முதல்வர் கொஞ்சம் கொஞ்சமா திமுக தமிழ்நாட்டில் விதைத்த நஞ்சை அழிச்சிட்டு இருக்காரு.. அதுக்குள்ள 12 நாள்ல வந்து கேக்குறாங்கனு மக்களே யோசிக்கிறாங்க.. ��றுபடி திமுக மக்கள் வெறுப்ப சம்பாதிக்குது💯