An ex-army veteran, who is now a temple priest, was attacked by a known DMK rowdy. In KK dist.
The entire police is helping this history sheeter to escape.
@tnpoliceoffl why are you afraid to take action against this rowdy, who did this..?
பொள்ளாச்சி சம்பவத்தை விட பல மடங்கு மோசமான பாலியல் சுரண்டல்களும், அயோக்கிதனமும் பெரியாரியவாதிகள் வட்டம் என்ற பெயரில் நடந்து வருவதும் அதில் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காமல் திமுக அரசு வேடிக்கை பார்ப்பது எதனால்? இதுபற்றி ஊடகம் வாயைத் திறக்க மறுப்பதேன்!
Today I watched #வலிமை Movie with my family...
Ow !!! @HVinothDirector sir Movie Super ஓஓஓ Ooo Super 👍
Music BGM Super Also .
@ActorKartikeya & @bani_j
வில்லன் Super Mass ❤
என்னை தொலைபேசியில் அழைத்து, நமது கார���யகர்த்தாக்கள் அனைவரின் கடின உழைப்பைப் பாராட்டியதற்காக
மாண்புமிகு பிரதமர் @narendramodi ஜி அவர்களுக்கு, மனம் கனிந்த நன்றிகள்.
1/2
தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் திமுகவினர் காவலர்களை நாகரீகமில்லாமல் நடத்துவதைப் பல வீடியோகளில் காண முடிகிறது.
காவலர்களின் இந்த அவல நிலைக்குக் காரணம் திமுகவிற்குச் சலாம் போடும் சில மூத்த அதிகாரிகளின் ஊழல் பேராசை தான். இவர்களால் கிடைமட்ட காவலர்கள் அடிமையாக்கப்பட்டுள்ள���ர்.
இதற்குத் தமிழக தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்தாமலேயே திமுக வெற்றி என்று அறிவித்துவிடலாம்.
மதியம் 1மணிக்குப் பின் அனைத்து இடங்களிலும் திமுக வித விதமான பித்தலாட்டத்தை ஆரம்பித்துவிட்டது. அதற்கு அரசு உயர் அதிகாரிகள் முழு ஆதரவு.
சேலம் பகுதியில் மாநகராட்சி 55 வது வார்டு பகுதியில் ஆட்டோ தொழிலாளியின் மகளான
செல்வி B. சௌந்தர்யா , B Com (CA) MBA (படித்துக் கொண்டிருக்கிறார்)
21 வயது,தமிழகத்திலேயே இளம் வேட்பாளர் இவர்தான்
தேசத்தின் மீது கொண்ட பக்தியினால் பாஜகவில் இணைந்து கடந்த 3 ஆண்டுகளாக சேவை செய்து வருகிறார்