I really wish பதவியேற்கும்போது மு.க.ஸ்டாலின்னு சொல்லக்கூடாது, முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்னு சொல்லனும்னு நேத்துல இருந்து பல # ட்ரெண்ட் ஆகும்போதும் இதையே நினைச்சுட்டே இருந்தேன். கடைசியா அப்டி சொல்லும்போது goosebumps moment for me 😍
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான் 🖤❤️
கொட்டும் மழையில் பிறந்தாலும், கோடானுகோடி மக்களின் இதயங்களில் ஆலமரமாக விழுதுவிட்டு வீறுகொண்டு எழுந்த இயக்கம்! சமத்துவம், சுயமரியாதை, சமூகநீதி காக்கப் பிறந்த திராவிட முன்னேற்றக் கழகம் உதயமான நாள்
#DMK
தமிழ்நாட்டு மகளிருக்கு இந்த ஸ்டாலின் தந்த உறுதிமொழிதான் உரிமைத்தொகை. யார் தடை ஏற்படுத்தினாலும் அதிலிருந்து பின்வாங்க மாட்டேன்.
தேர்தலைக் காரணம் காட்டி, மூன்று மாதங்களுக்கு உரிமைத்தொகையை முடக்கப் பார்க்கிறார்கள். முந்திக்கொண்டது நமது #DravidianModel அரசு!
பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3 ஆயிரம் + கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக ரூ.2 ஆயிரம்!
1.31 கோடி கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளுக்கும் இன்று காலை 5 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டிருக்கிறது.
#வெல்லும்_தமிழ்ப்_பெண்கள் ஆதரவோடு அடுத்தும் நாங்கள்தான் வெல்வோம்!
#DravidianModel 2.0-இல் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகையை 2 ஆயிரமாக உயர்த்தி வழங்குவோம்! இது, என் சகோதரிகளுக்கு இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கொடுக்கும் வாக்குறுதி!
#வெல்வோம்_ஒன்றாக!
தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அவற்கொரு குணமுண்டு!
தமிழ்நாட்டுக்குள் எப்படியாவது நுழைந்து இந்த மண்ணைப் பாழாக்கத் துடிக்கும் பா.ஜ.க.வுக்கும், அதற்குத் துணைபோகும் இனமானம் இல்லாத அடிமைகளுக்கும் தமிழ்நாட்டின் நுழைவு வாயிலான திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து சவால் விடுகிறேன்…
எத்தனை ஏவல் அமைப்புகளை வேண்டுமானாலும் துணைக்கு அழைத்து வாருங்கள்!
2026-லும் #DravidianModel ஆட்சிதான்! தமிழ்நாடு என்றுமே டெல்லிக்கு OUT OF CONTROL-தான்!
#தமிழ்நாடுபோராடும்_தமிழ்நாடுவெல்லும்!
உலக முதலீட்டாளர்களை ஈர்க்கும் திராவிட மாடல் அரசு!
புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் முதலமைச்சர்!
வாக்களிப்பீர் உதயசூரியன்!
நாற்பதும் நமதே! நாடும் நமதே!! வெற்றியும் நமதே!!!
#ஸ்டாலின்குரல்#Vote4INDIA
பெண்கள் பொருளாதாரத்தில் மேம்பாடு அடைய வேண்டும் என்பதே திராவிட மாடல் அரசின் நோக்கம்!
நாற்பதும் நமதே!நாடும் நமதே!! வெற்றியும் நமதே!!!
#Vote4INDIA#ஸ்டாலின்குரல்
10 ஆண்டுகால ஆட்சியில் விலைவாசியை உயர்த்தி மக்களின் வாழ்வாதாரத்தை அழித்துவிட்டது ஒன்றிய பாஜக அரசு!
பாசிச ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்!
புதிய இந்தியாவை உருவாக்குவோம்!
#Vote4INDIA#ஸ்டாலினின்குரல்
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் பேரியக்கத்தின் வெற்றி வேட்பாளர் சகோதரர் @iamvijayvasanth அவர்களை ஆதரித்து நாகர்கோவில் பகுதியில் இன்று பிரச்சாரம் மேற்கொண்டோம்.
3 ஆண்டுகளில் நமது மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் திராவிட மாடல் அரசு செய்துள்ள சாதனைகளையும் – 10 ஆண்டுகளாக எதுவும் செய்யாமல் தேர்தல் நேரத்தில் மட்டும் தமிழ்நாட்டையே சுற்றி சுற்றி வரும் பாசிச கூட்டத்தின் வேதனைகளையும் எடுத்துக் கூறி “கை” சின்னத்திற்கு ஆதரவு திரட்டினோம்.
@Manothangaraj@MaheshRDMK